18.12.08:காலைத்துளிகள்

December 18, 2008 at 3:58 AM Leave a comment

பங்குச் சந்தையின் போக்கில் தெரிகிறது மாற்றம் :

சந்தை அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறது. இது போன்ற முன்னேற்றம் சந்தைக்கும் நல்லது; முதலீட்டாளர்களுக்கும் நல்லது. கடந்த ஒன்பது சந்தை தினங்களில் சந்தை 14 சதவீதம் கூடியுள்ளது (நேற்றைத் தவிர). 8,500லிருந்து 9,000க்குள் சந்தை இருந்த போது முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் இருப்பர். திங்களும், நேற்று முன்தினமும் சந்தை மேலேயே இருந்தது. காரணம், அமெரிக்காவின் பெட் ரேட் கட் செய்யும் என்ற எதிர்பார்ப்பும், இந்தியாவின் ரிசர்வ் வங்கியும் அடுத்த வாரத்தில் ரேட் கட் செய்யலாம் என்ற எதிர்பார்ப்புகளும் சந்தையை தூக்கி நிறுத்தின. எச்.டி.எப்.சி., வங்கி, ஏ.சி.சி., சிமென்ட், கிராசிம் சிமென்ட் கம்பெனிகள் 4 சதவீதத்திற்கு மேலாகவும், அம்புஜா சிமென்ட் 6 சதவீதத்திற்கு அதிகமாகவும் சென்றது. சமீபகாலமாக கீழேயே சென்று கொண்டிருந்த சிமென்ட் கம்பெனிகள், தற்சமயம் கட்டுமானத்துறைக்கு வந்த சில அறிவிப்புகளை அடுத்து விலை கூட ஆரம்பித்துள்ளது. (ஐந்து லட்சம் வரை கொடுக்கப்படும் வீட்டுக் கடன்களுக்கு வட்டி விகிதங்கள் 8.5 சதவீதம் தான் இருக்க வேண்டும் மற்றும் 20 லட்சத்திற் கும் கீழாக கொடுக்கப்படும் கடன்களுக்கு ரிபைனான்ஸ் கிடைக்கும் போன்றவை). நேற்று சந்தை மேலும், கீழுமாக இருந்தது. அமெரிக்காவின் பெட் தனது முக்கியமான வட்டி விகிதங்களை 1 சதவீதத்தில் இருந்து 0.25 அளவிற்கு கொண்டு வந்திருக்கிறது. இது உலகின் பல பாகங்களிலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க விடுக்கும் ஒரு அறிவிப்பு போலாகும். இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன் அமெரிக்காவில் சந்தைகள் 5 சதவீதம் மேலே சென்றன. சாப்ட்வேர் கம்பெனிகளில் இந்தியாவின் பெரிய கம்பெனிகளில் (நான்காவது) ஒன்று சத்யம். அந்த கம்பெனி தனது குழுமத்தைச் சேர்ந்த மைதாஸ் இன்ப்ரா மற்றும் மைதாஸ் ப்ராபர்ட்டிஸ் என்ற கம்பெனிகளை 9,000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கவிருப்பதாக சொல்லியதை அடுத்து அந்த கம்பெனியின் பங்குகள் 30 சதவீதம் வரை கீழே விழுந்தன.

உடனடியாக அந்த டீல் நடைபெறாது என்று அந்தக் கம்பெனி அறிவித்து விட்டது. அதாவது, குழுமங்களைச் சேர்ந்த கம்பெனிகளை வாங்கும் போது கார்பரேட் கவர்னன்ஸ் முறைகள் சரிவர நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்ற காரணத்தில் தான் அந்தக் கம்பெனியின் பங்குகள் 30 சதவீதம் விழுந்தன. கடந்த மூன்று நாட்களில் குறிப்பாக கட்டுமானத்துறை, வங்கித்துறை, சாப்ட் வேர் துறை பங்குகள் மேலே சென்றன. முடிவாக நேற்று மும்பை பங்குச் சந்தை 261 புள்ளிகள் குறைந்து 9,715 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 87 புள்ளிகள் குறைந்து 2,954 புள்ளிகளுடனும் இருந்தது. சந்தை 10,000க்கும் அருகில் வரும் போதெல்லாம் லாபம் பார்ப்பவர்கள் இருப்பதால் தாண்ட முடியாமல் தவிக்கிறது.

ரிலையன்சும், போனசும்: கடந்த வருடம் ரிலையன்ஸ் போர்டு மீட்டிங் கூடும் போதெல்லாம் போனஸ் கொடுக்கப்போகின்றனர் என்ற செய்தியும் கூடவே அடிபட்டது. அது போல தற்போதும் அடிபடுகிறது. திருபாய் அம்பானியின் பிறந்த நாளான வரும் 28ம் தேதி அந்த கம்பெனி போனஸ் பங்குகள் தொடர்பான அறிவிப்புகள் வெளிவரலாம் என்ற யூகங்கள் தற்போதே வரத் துவங்கியுள்ளன. சமீபத்தில் இந்த கம்பெனியின் பங்குகள் 1,000 ரூபாய்க்கு கீழேயும் சென்றது. தற்போது, அந்த கீழ் நிலையில் இருந்து 35 முதல் 40 சதவீதம் வரை கூடியுள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது காலாண்டு அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட கம்பெனிகளுக்கு 15ம் தேதி கடைசித் தேதியாக இருந்தது. வந்துள்ள தகவல்கள் படி இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க், எச்.டி.எப்.சி., ஐ.ஓ.பி., வங்கி ஆகியவை கடந்த வருடம் இதே காலாண்டை விட அதிகமாக கட்டியுள்ளன. முழுத் தகவல்கள் வர இன்னும் சில நாட்களாகும். பொதுவாக கடந்த மூன்று ஆண்டுகளாக 30 சதவீத வளர்ச்சி இருந்தது. ஆனால், இந்த காலாண்டில் வளர்ச்சி ஏதும் இருக்காது, கடந்த ஆண்டு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வளவும் இருந்தாலும் வரப்போகும் டிசம்பர் காலாண்டு முடிவுகள் கவலைக்குள்ளானதாகவே இருக்கும். ஆனால், சந்தை இதை முன்பே கணக்கில் எடுத்துக் கொண்டு விட்டது என்று எடுத்துக் கொண்டால், வரும் முடிவுகளைப் பார்த்து சந்தை பெரிதாகக் கீழே விழாது. இல்லாவிடில் இன்னும் ஒரு இறக்கம் இருக்கும். கடந்த நவம்பருக்கும், இந்த நவம்பருக்கும் வைத்துப் பார்க்கும் போது எக்சைஸ் டியூட்டி மற்றும் கஸ்டம்ஸ் டியூட்டிகள் வரவு முறையே 15 சதவீதமும், 1 சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஏறிக் கொண்டிருந்த கலெக்ஷன் வரவு குறந்துள்ளதால் இது கம்பெனிகளின் செயல்பாடுகளில் தேக்கம் உள்ளதைக் காட்டுகிறது. உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி. அட்வான்ஸ் டாக்ஸ் விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் பெட் ரேட் கட் அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் ஏதும் வெளிவரலாம். அவை சந்தையின் போக்கை தீர்மானிக்கும்.

ஏ.டி.எம்., கார்டு உபயோக கட்டணம் ரத்து

காஞ்சிபுரம் : இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டைப் பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்பதற்கு, ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இந்தியன் வங்கிக்கு 1,580 கிளைகள் உள்ளன. 670 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. 28 லட்சம் ஏ.டி.எம்., கார்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கின்றனர். ஒரு ஏ.டி.எம்., மையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 பேர் பணம் எடுக்கின்றனர். 27 ஏ.டி.எம்., மையங்களில் ரயில் டிக்கெட் பெறும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுத்தால் அந்த வங்கிகள் இந்தியன் வங்கியிடம் 18 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படாது. எந்த வங்கியில் வேண்டுமானாலும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்தியன் வங்கி சார்பில் ஐந்து லட்சம் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 250 ஏ.டி.எம்., இயந்திரங்கள் புதிதாக வாங்க உள்ளோம். ஏ.டி.எம்., மையங்கள் தேவையான இடங்களில் அவை பொருத்தப் படும். இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் முதலீடு: முதலீட்டாளர்கள் எச்சரிக்கை-பணிந்தது சத்யம்!!

நியூயார்க்/பாஸ்டன்: தனது மகன்களின் ரியல் எஸ்டேட் நிறுவனமான மேடாஸ் பிராபர்டீஸ் (Maytas Properties) நிறுவனத்தில் சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ 1.6 பில்லியன் டாலரை முதலீடு செய்ததற்கு பெரும் கண்டனம் கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த முதலீட்டை நிறுத்தி வைப்பதாக சத்யம் அறிவித்துள்ளது.
மேடாஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் பங்குகளை 1.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், அதன் துணை நிறுவனமான மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்குகளை 300 மில்லியன் டாலருக்கும் கையகப்படுத்தப் போவதாக சத்யம் நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது.
மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவு பெற்றபோது இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் இதற்கு சத்யம் முதலீட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியானவுடன் நியூயார்க் பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை கடுமையாக சரிந்தது. கிட்டத்தட்ட 55 சதவிகித சரிவைச் சந்தித்தன சத்யம் பங்குகள்.
அதே போல இன்று காலை மும்பை பங்குச் சந்தை துவங்கியதுமே 30 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்தன சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள சத்யம் பங்குகள்.
முதலீட்டாளர்களின் இந்த எதிர்ப்பு காரணமாக வேறுவழியின்றி மேடாஸ் நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாக சத்யம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதை சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூவே அறிவித்தார். இதையடுத்து சத்யம் நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி இன்று சற்று மட்டுப்படத் தொடங்கியுள்ளது.
மேடாஸ் இன்ப்ரா நிறுவனத்தில் 36 சதவீத பங்குகளையும், மேடாஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் 35 சதவீகித பங்குகளையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் சில இயக்குனர்கள் தனிப்பட்ட முறையில் வைத்துள்ளனர்.
மேலும் மேடாஸ் இன்ப்ரா, மேடாஸ் பிராபர்ட்டீஸ் ஆகிய நிறுவனங்களை ராஜுவின் மகன்கள் தான் நடத்தி வருகின்றனர்.
சத்யம் நிறுவனத்தில் ராஜு குடும்பத்துக்கு 8.5 சதவீத பங்குகள் உள்ளன. மீதம் அனைத்தும் முதலீட்டாளர்களின் பணமே. அந்தப் பணத்தில் 1.6 பில்லியன் டாலரை எடுத்து தனது மகன்களின் இரு நிறுவனங்களில் முதலீடு செய்ய முயன்றார் ராஜூ.
இதன்மூலம் பொது மக்களின் பணத்தில் தனது குடும்பத்தின் நிறுவனங்களைக் காக்க சத்யம் நிறுவனர் முயன்றது அந்த நிறுவனத்துக்கு பெரும் அவப் பெயரைத் தேடித் தந்துவிட்டது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசும் விசாரிக்கவுள்ளது.

இஎஸ்ஐ : வேலை இழந்தால் பாதி சம்பளம்!

தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தில் (இஎஸ்ஐ) சந்தா செலுத்தும் ஊழியர்கள், ஆட்குறைப்பு காரணமாக வேலையிழந்தால் 6 மாதங்களுக்கு பாதி சம்பளத்தை அரசு உதவித் தொகையாக பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் நேற்றைய கேள்வி நேரத்தில் மத்திய தொழிலாளர் நல அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இதைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தொழில் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, ஆலை மூடல் ஆகியவற்றில் வேலையிழக்கும் தொழிலாளர்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் இஎஸ்ஐ உறுப்பினராக இருந்தால் இந்த உதவித் தொகை பெறலாம்.
அவர்களது பணிக் காலத்தில் பெற்ற சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் 6 மாதங்களுக்கு கிடைக்கும்.
2005
ல் சமூக பாதுகாப்பு அளிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ராஜிவ் காந்தி ஷரமிக் கல்யாண் யோஜனா திட்டத்தின்கீழ் இந்த உதவித் தொகை வழங்கப்படும். உதவித் தொகை தவிர, இஎஸ்ஐ உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 6 மாதங்கள் வரை தொடர்ந்து இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.

இன்சூரன்சுக்கு அதிக மவுசு

வங்கியில் பிக்சட் டெபாசிட் போடுவதைவிட இன்சூரன்ஸ் பாலிசியில் சேர்வோர் எண்ணிக்கை அதிகம் என்று நீல்சன் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அளவில் நிதி நெருக்கடி உலுக்கி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கள் சேமிப்புக்கு பாதுகாப்பான முதலீடு எது எனத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமாக உள்ளனர். குறிப்பாக, பங்குச் சந்தை, அதன் தொடர்புடைய முதலீடுகளைத் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் இப்போது பாதுகாப்பான முதலீடாக மக்கள் எதைக் கருதுகின்றனர் என்பதை அறிய சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா உட்பட முன்னணி நகரங்களில் நீல்சன் நிறுவனம் விரிவான ஆய்வு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் 1,000 பேர் பங்கேற்றனர். அவர்களில் 58 சதவீதத்தினர் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்தனர். இன்சூரன்ஸ் 2 வது சிறந்த முதலீடு என்ற பெயரைப் பெற்றது. இதுவரை பிக்சட் டெபாசிட்கள் இரண்டாம் இடம் பெறும் என்று எதிர்பார்த்தபோது இன்சூரன்ஸ் இரண்டாம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது
இன்சூரன்சை பாதுகாப்பான முதலீடாக 54 சதவீதம் பேர் தேர்வு செய்தனர். பிக்சட் டெபாசிட்டுக்கு 34 சதவீதத்தினரின் ஆதரவு கிடைத்தது.
இப்போது வரும் இன்சூரன்ஸ்கள் சேமிப்பு+பாதுகாப்பு என்ற வகையில் வருவது குறிப்பிடத்தக்கது.

T-Series நிறுவனத்தில் 230 பேர் பணிநீக்கம்

ஆடியோ மற்றும் வீடியோ கேசட் தயாரிப்பில் மிகப்பிரபல நிறுவனமான T-Series நொய்தாவில் தனது 230  ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டாம் நடத்தினர்.

நொய்தாவின் T-Series நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 1300 ஆக இருந்தது. இதில் 800 நிரந்தர பணியாளர்களும், 500 ஒப்பந்த பணியார்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். இதில் ஒப்பந்த ஊழியர்கள் 230 பேரை அந்நிறுவனம் நேற்று பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யூனியன் தலைவர்கள் முன்னிலையில் போராட்டம் நடத்தினர். இந்நிறுவனத்தின் யூனியன் தலைவராக இருக்கும் கோபால் தெரிவிக்கையில் “ஊழியர்களுக்கு எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் இந்த பணிநீக்கம் நடந்துள்ளது. இன்று பணிக்கு சென்ற போது, நாங்கள் தொடர்ந்து பணிக்கு வரவேண்டாம் என்று செய்தி தெரிவிக்கப்பட்டது. இது பற்றி உயர் அதிகாரிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடிவதில்லை. எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள்” என்றார். இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களில் தொடர்ந்து வேலை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

NŸYÚRN ÙTÖ£[ÖRÖW ÙS£eLzVÖ¥

AÁÂV ÚSWz ˜R§| 26 NR®R• hÛ\‹R‰

SP“ zN•TŸ UÖR†‡Á ˜R¥ 15 ‡]jL¸¥ EXL A[«¥ NWÖN¡VÖL 10 «]Ö zeh J£YŸ ÚYÛX CZ‹‰·[]Ÿ. C‰, NŸYÚRN A[«¥ ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼ Ty|·[ L|• TÖ‡ÛT ÙY¸T|†‰f\‰. CRÛ]V|†‰, C‹‡VÖ«¥ SP“ B| AeÚPÖTŸ UÖR†‡¥ AÁÂV ÚSWz ˜R§| ÙNÁ\ B| AeÚPÖTŸ UÖR† ÛRe LÖyz¨• 26 NR®R• N¡YÛP‹‰·[‰. ÙNÁ\ 2007-B• B| AeÚPÖTŸ UÖR†‡¥ 202.70 ÚLÖz PÖXWÖL C£‹R ˜R§|, CªYց| AeÚPÖTŸ UÖR†‡¥ 149.70 ÚLÖz PÖXWÖL N¡YÛP‹‰·[‰.

B¿ UÖRjL¸¥…

U†‡V YŸ†RL U¼¿• ÙRÖ³¥ AÛUoNŸ LU¥SÖ† C‰ h½†‰ i¿•ÚTÖ‰, “SP“ Œ‡ Bz¥ HW¥ ˜R¥ ÙNP•TŸ YÛW›XÖ] B¿ UÖRjL¸¥ AÁÂV ÚSWz ˜R§| JªÙYÖ£ UÖR†‡¨• ˜‹ÛRV BzÁ AÚR UÖR†ÛR «P ÙRÖPŸ‹‰ A‡L¡†‰ Y‹‰·[‰” GÁ¿ ÙR¡«†RÖŸ. AÚRNUV•, ÙNÁ\ AeÚPÖTŸ UÖR†‡¥ ŒÛXÛU UÖ½ E·[‰.

AÁÂV ÚSWz ˜R§| SP“ B| ÙNP•TŸ UÖR†‡¥, ÙNÁ\ BzÁ ÙNP•TŸ UÖR†ÛRe LÖyz¨• 259 NR®R• (71.30 ÚLÖz PÖXŸ) Y[Ÿop AÛP‹‰ 256.20 ÚLÖz PÖXWÖL (¤.12,297.60 ÚLÖz) EVŸ‹R‰. CRÛ]V|†‰, LU¥SÖ† SP“ 2008-09-B• Œ‡ Bz¥ 3,500 ÚLÖz PÖXŸ (¤.1,68,000 ÚLÖz) U‡‘¼h AÁÂV ÚSWz ˜R§yÛP ÙT\ ˜z• GÁ¿ S•‘eÛL ÙR¡«†‰ C£‹RÖŸ GÁT‰ h½‘P†ReL‰.

^TÖÁ Œ¿Y]•

SP“ Œ‡ Bz¥RÖÁ ^TÖÁ SÖyÛPo ÚNŸ‹R U£‹‰ Œ¿Y]• PÖšop NÖjfÚVÖ, WÖÁTÖep Œ¿Y]†‡¥ A‡L A[«¥ ˜R§yÛP ÚU¼ÙLց|·[‰. CRÛ]V|†‰, SP“ Œ‡ BzÁ HW¥ ˜R¥ ÙNP•TŸ UÖR• YÛW›XÖ] B¿ UÖR LÖX†‡¥ S• SÖyz¥ AÁÂV ÚSWz ˜R§|, ˜‹ÛRV Œ‡ BÛPe LÖyz¨• 137 NR®R• EVŸ‹‰ 725 ÚLÖz PÖX¡¦£‹‰ (¤.34,800 ÚLÖz) 1,725 ÚLÖz PÖXWÖL (¤.82,800 ÚLÖz) EVŸ‹‰·[‰.

CXeh

ÚU¨•, CÚR LÖX†‡¥ RÖTŸ Œ¿Y]†‡Á 90 NR®R TjhLÛ[ Ù^ŸUÁ Œ¿Y]• JÁ¿ 20 ÚLÖz PÖXŸ (¤.960 ÚLÖz) U‡‘¼h YÖjf C£‹R‰. SP“ Œ‡ BzÁ HW¥ ˜R¥ AeÚPÖTŸ UÖR• YÛW›XÖ] Hµ UÖR LÖX†‡¥ SÖyz¥ 1,870 ÚLÖz PÖXŸ U‡‘¼h AÁÂV ÚSWz ˜R§|L· ÚU¼ÙLÖ·[Ty|·[]. C‰, SP“ Œ‡ BzÁ CXeLÖ] 3,500 ÚLÖz PÖX¡¥ 53 NR®R• Bh•. CÁÄ• I‹‰ UÖRjL· E·[ ŒÛX›¥ C‹R CXeh GyPT|UÖ GÁ\ ÚL·« Gµ‹ ‰·[‰.

ÙNÁ\ 2007-08-B• Œ‡ Bz¥ HW¥ ˜R¥ AeÚPÖTŸ UÖR• YÛW›XÖ] Hµ UÖR LÖX†‡¥ AeÚPÖTŸ UÖR†‡¥RÖÁ A‡L A[«¥ AÁÂV ÚSWz ˜R§|L· ÙT\Tyz£‹R]. CRÄPÁ J‘y| TÖŸTRÖ¥ SP“ Œ‡ BzÁ AeÚPÖTŸ UÖR†‡¥ AÁÂV ÚSWz ˜R§|L· hÛ\‹‰·[RÖL ÙR¡f\‰. G]ÚY, AÁÂV ÚSWz ˜R§yz¥ A‡L N¡° H¼TP«¥ÛX GÁ¿ J£ pX BšYÖ[ŸL· L£‰ fÁ\]Ÿ.

J£ ÙTÖ£[ÖRÖW Y¥¨]Ÿ C‰ h½†‰ ÙR¡«eÛL›¥, “NŸYÚRN A[«¥ ÙTÖ£ [ÖRÖW†‡¥ L|• ®²op H¼Ty|·[‰. CRÁ AzTÛP›¥ TÖŸeh•ÚTÖ‰, C‹ ‡VÖ«¥ SP“ Œ‡ Bz¥ C‰ YÛW›XÖ] LÖX†‡¥ AÁÂV ÚSWz ˜R§y| Y[Ÿop «fR• ‡£‡LWUÖL AÛU‹‰·[‰” GÁ¿ i½]ÖŸ.

ÙTÖ£[ÖRÖW Y[Ÿop

SÖyzÁ ÙTÖ£[ÖRÖW Y[ŸopÛV ÚU•T|†‰• YÛL›¥ U†‡V AWr•, TÖWR ¡NŸª Yjf• T¥ÚY¿ SPYzeÛLLÛ[ ÚU¼ÙLց| Y£fÁ\]. TÖWR ¡NŸª Yjf, ÙNÁ\ 6-‹ ÚR‡ `ÙWÚTÖ ÚWy’ U¼¿• `¡YŸÍ ÙWÚTÖ ÚWy’ BfVY¼Û\ RXÖ 1 NR®R• hÛ\†‰·[‰. ÚU¨•, U†‡V AWr• `ÙNÁYÖy’ G]T|• U†‡V E¼T†‡ Y¡ÛV 4 NR®R• hÛ\†‰·[‰. C‹ŒÛX›¥, ÙY¸SÖy| Œ¿Y]jL·, C‹‡V Œ¿Y]jL¸¥ ÚU¼ÙLÖ·º• ˜R§yz¼LÖ] «‡˜Û\LÛ[• U†‡V AWr G¸ÛUVÖef Y£f\‰. CRÛ]V|†‰, G‡ŸLÖX†‡¥ ÙY¸SÖyz]¡Á ˜R§yz¥ A‡L N¡° H¼TPÖ‰ G] BšYÖ[ŸL· ÙR¡«†‰·[]Ÿ.

RÂVÖŸ B· L֐’y| ‰Û\›Á ‘¡–V Y£YÖš hÛ\V YÖš“

“‰ÙP¥¦

SP“ 2008-09-B• Œ‡ BzÁ SÖÁLÖY‰ LÖXցz¥ (^]Y¡-UÖŸo) RÂVÖŸ B· L֐’y| Œ¿Y]jL¸Á ‘¡–V Y£YÖš hÛ\• GÁ¿ G‡Ÿ TÖŸeLT|f\‰. L֐’y| ‡yPjL¸¥ ˜R§yPÖ[ŸL¸Á BŸY• hÛ\‹‰·[ÛR V|†‰, C¿‡ LÖXցz¥ “‡V TÖ¦pL¸Á «¼TÛ] N¡YÛP• GÁ\ ŒÛX TÖ| E·[RÖ¥ Œ¿Y]jL¸Á ‘¡–V Y£YÖš N¡YÛP• G] U‡‘P Ty|·[‰.

50 NR®R•

ÙTÖ‰YÖL JªÙYÖ£ Œ‡ Bz¨• B· L֐’y| Œ¿Y]jL¸Á ÙUÖ†R ‘¡ –V Y£YÖ›¥ 50 NR®R• SÖÁLÖY‰ LÖXցz¥RÖÁ DyPT|f\‰. C‹ŒÛX›¥, ˜R¥ ˜Û\VÖL C‹R Œ¿Y]jL¸Á ‘¡–V Y£YÖš, A|†R LÖXցz¥ KW[«¼h hÛ\V E·[RÖL C†‰Û\ÛVo ÚNŸ‹RYŸL· ÙR¡«†R]Ÿ. C‰ h½†‰ GÍ.’.I. ÛX@ Œ¿Y]†‡Á ŒŸYÖL CVeh]£•, RÛXÛUo ÙNV¥ A‡ LÖ¡UÖ] ERš NjLŸ WÖš i¿•ÚTÖ‰, “SP“ Œ‡ Bz¥, “‡V ‘¡–V Y£ YÖÛV ÙTÖ¿†RYÛW›¥, B· L֐’y| ‰Û\›Á Y£YÖš Y[Ÿop Jy| ÙUÖ†RUÖL 80 NR®R A[«¼h C£eh•. C‰YÛW›XÖ] JÁT‰ UÖRjL¸¥ C‰ 100 NR®R A[«¼h C£‹R‰” GÁ¿ h½‘yPÖŸ.

L֐’y| Jµjh˜Û\ U¼¿• ÚU•TÖy| BÛQV• (C¡PÖ) ÙY¸›y|·[ “·¸ «YW†‡ÁTz, SP“ Œ‡ BzÁ ˜R¥ B¿ UÖRjL¸¥ (HW¥-ÙNP•TŸ), SÖyzÁ Jy|ÙUÖ†R L֐’y| Œ¿Y]jL¸Á “‡V ‘¡–V Y£YÖš 15 NR®R• N¡ YÛP‹‰·[‰. AÚR NUV• RÂVÖŸ B· L֐’y| Œ¿Y]jL¸Á ‘¡–V Y£ YÖš, CÚR LÖX†‡¥, 42 NR®R A[«¼h Y[Ÿop L|·[‰ C‹R ŒÛX›¥, B· L֐’y| ‰Û\›¥ –L ÙT¡V Œ¿Y]UÖ] G¥.I.p.›Á ‘¡–V Y£YÖš 38 NR®R• N¡YÛP‹RÚR Jy|ÙUÖ†R ‘¡–V N¡«¼h LÖWQUÖh•.

RÂVÖŸ Œ¿Y]jL·

ÙNP•TŸ UÖR†‰PÁ ŒÛ\YÛP‹R ˜R¥ AÛWVցz¥, ‡WyPTyP “‡V ‘¡–V Y£YÖ›¥, RÂVÖŸ L֐’y| Œ¿Y]jL¸Á Tjh 62 NR®RUÖL E·[‰. GÂÄ• ÙTÖ‰† ‰Û\ Œ¿Y]UÖ] G¥.I.p.›Á Tjh 38 NR®RUÖL hÛ\‹‰·[‰. C‰ ÙNÁ\ Œ‡ BzÁ CÚR LÖX†‡¥ 58 NR®RUÖL C£‹R‰.

RÂVÖŸ «UÖ] ÚNÛY Œ¿Y]jL·

«UÖ] ŒÛXV BÛQV†‡¼h ¤.362 ÚLÖz LyPQ TÖef

 “‰ÙP¥¦

Ù^y HŸÚYÍ, fj@‘cŸ HŸÛXÁÍ U¼¿• HŸÙPeLÖÁ E·¸yP RÂVÖŸ «UÖ]o ÚNÛY Œ¿Y]jL·, AeÚPÖTŸ 31-‹ ÚR‡ YÛW›¨UÖL, C‹‡V «UÖ] ŒÛX VjL· BÛQV†‡¼h ¤.362.47 ÚLÖz LyPQ TÖef ÛY†‰·[].

CY¼¿· fj@‘cŸ – HŸÙPeLÖÁ Œ¿Y]jL· ¤.286.62 ÚLÖz•, Ù^y HŸ ÚYÍ- Ù^y ÛXy BfV Œ¿Y]jL· ¤.32.78 ÚLÖz• TÖef ÛY†‰·[].

«UÖ] G¡ÙTÖ£· «ÛX hÛ\‹‰ Y£YRÖ¥

«UÖ]o ÚNÛY Œ¿Y]jL· TVQ LyPQ†ÛR hÛ\eL ‡yP•

–‰Á WÖš

˜•ÛT

NŸYÚRN N‹ÛR›¥ LoNÖ GÙQš «ÛX ÙRÖPŸ‹‰ hÛ\‹‰ Y£YÛRV|†‰, «UÖ] G¡ÙTÖ£·L¸Á «ÛX CªYց| ÙNP•TŸ UÖR†‡¦£‹‰ Hµ ˜Û\ hÛ\eLTy|·[‰. h½TÖL, ÙNÁ\ ‡jL·fZÛU CW° ˜R¥ ÙP¥¦›¥ J£ fÚXÖ ¦yPŸ (1,000 ¦yPŸ) «UÖ] G¡ÙTÖ£¸Á «ÛX ¤.4,208.37 hÛ\eLTy| ¤.32,691.28-BL ŒŸQ›eLTy|·[‰. C‰, ÙNÁ\ BLÍ| UÖR†‡¥ ¤.71,028.26-BL –L°• A‡L¡†‡£‹R‰. CR]Ö¥, «UÖ]o ÚNÛY›¥ D|Ty| Y£• Œ¿Y]jLºeh CZ“ H¼TyP‰.

i|R¥ LyPQ•

C‹R CZÛT D|Ly|• YÛL›¥ C‹Œ¿Y]jL·, J£ TVQo qyz¼h «UÖ] G¡ÙTÖ£ºeLÖ] i|R¥ LyPQ†ÛR –L°• A‡L¡†‡£‹R]. R¼ÙTÖµ‰ «UÖ] G¡ÙTÖ£¸Á LyPQ•, ÙNÁ\ BLÍ| UÖR†‰PÁ J‘|•ÚTÖ‰ ÙYhYÖL hÛ\‹‰ ÚT֝·[‰. CRÁ TVÁ TV‚Lºeh• fÛPeL ÚY|• GÁT‡¥ U† ‡V «UÖ] ÚTÖehYW†‰ AÛUoNL• –L°• «£•“f\‰.

C‹R ŒÛX›¥, ÙTÖ‰† ‰Û\ÛVo ÚNŸ‹R HŸ C‹‡VÖ Œ¿Y]• «UÖ] LyP Q†ÛR hÛ\TRÖL E¿‡ A¸†‰·[‰ G] U†‡V «UÖ] ÚTÖehYW†‰ ‰Û\ AÛUoNŸ ‘W@“¥ TyÚP¥ ÙR¡«†RÖŸ.

«UÖ] G¡ÙTÖ£·

CRÛ] ÙRÖPŸ‹‰, fj@‘cŸ HŸÛXÁÍ, Ù^y HŸÚYÍ BfV RÂVÖŸ ‰Û\ Œ¿ Y]jLº• «UÖ] G¡ÙTÖ£ºeLÖ] i|R¥ LyPQ†ÛR ÚU¨• hÛ\eh• G] G‡ŸTÖŸeLT|f\‰. C‹Œ¿Y]jL· ÙNÁ\ UÖR†‡¥ J£ TVQo qyz¼LÖ] «UÖ] G¡ÙTÖ£· LyPQ†‡¥ ¤.550 hÛ\†‡£‹R]. R¼ÚTÖ‰ C‹Œ¿Y]jL· AzTÛP LyPQ†‡¥ ¤.600 hÛ\eh• G] G‡ŸTÖŸeLT|f\‰. C‰ h½†‰ C‹Œ¿Y]jL¸Á ÙNš‡ ÙRÖPŸTÖ[ŸL· L£†‰ i\ U¿†‰ «yP]Ÿ.

C‰ h½†‰ ˜z° G|eL fj@‘cŸ HŸÛXÁÍ U¼¿• Ù^y HŸÚYÍ BfV Œ¿ Y]jL· iyP• JÁ½¼h H¼TÖ| ÙNš‰·[‰. CeiyP†‡¥, LyPQ hÛ\“ h½†‰ ˜z° G|eLT|• G] ÙR¡V Y‹‰·[‰.

B]Ö¥, fj@‘cŸ HŸÛXÁÍ Œ¿Y]†‡Á T†‡¡ÛL ÙRÖPŸTÖ[Ÿ C‰ h½†‰ i¿•ÚTÖ‰, “C‰ T¼½ SÖÁ L£†‰ i\ «£•T«¥ÛX. LyPQ hÛ\“ ÙNš VTyPÖ¥ A‰ h½†‰ YÖzeÛLVÖ[ŸLºeh ÙR¡«eLT|•” GÁ¿ ÙR¡«†RÖŸ.

TV‚L· G‚eÛL

«UÖ] TVQ LyPQ• EVŸ‹RRÖ¥ ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ E·SÖyz¼h· TVQ• ÚU¼ÙLÖ·º• «UÖ] TV‚L¸Á G‚eÛL 30 XyNUÖL N¡YÛP‹‡£‹R‰. AÚRNUV•, ÙNÁ\ B| SY•TŸ UÖR†‡¥ 38 XyN• ÚTŸ «UÖ]jL¸¥ TVQ• ÚU¼ÙLցP]Ÿ. BL, TVQe LyPQ• EVŸYÖ¥ TV‚L¸Á G‚eÛL 21.3 NR ®R• N¡YÛP‹‰ ÚTÖ]‰ GÁT‰ h½‘P†ReL‰.

TV‚L¸Á G‚eÛL hÛ\‹‰ ÚTÖ]RÖ¥, Ù^y HŸÚYÍ U¼¿• fj@‘cŸ BfV «UÖ]o ÚNÛY Œ¿Y]jLºeh CZ“ H¼TyP‰. ÙNÁ\ ÙNP•TŸ UÖR† ‰PÁ ŒÛ\YÛP‹R LÖXցz¥, Ù^y HŸÚYÍ Œ¿Y]†‡¼h ¤.384 ÚLÖz CZ“ H¼TyP‰. AÚRNUV•, ÙNÁ\ Œ‡ BzÁ CÚR LÖXÖQz¥ C‹Œ¿Y]• ¤.28 ÚLÖzÛV ŒLW XÖTUÖL Dyz›£‹R‰.

CÚR LÖX†‡¥ fj@‘cŸ HŸÛXÁÍ Œ¿Y]†‡Á CZ“ 90 NR®R• A‡L¡†‰ ¤.483.20 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰.

 ‘WÖ‹‡V Tjho N‹ÛRLºeh
«ÛP ÙLÖ|eL `ÙN‘’ Bš°

¢]Ö NoNÖ¡VÖ

˜•ÛT

S• SÖyz¥ ‘WÖ‹‡V A[«¥ 23-eh• ÚU¼TyP Tjho N‹ÛRL· ÙNV¥Ty| Y‹ R]. ˜•ÛT Tjho N‹ÛR (’.GÍ.C.) U¼¿• ÚRpV Tjho N‹ÛR (GÁ.GÍ.C.) BfV C£ Tjho N‹ÛRLº• L•ïyPŸ J£jfÛQ“ ÚNÛY ™X• CUV• ˜R¥ hU¡ YÛW YŸ†RL†ÛR ÚU¼ÙLÖ·[ ÙRÖPjfVÛRV|†‰, ‘WÖ‹‡V A[«¥ ÙNV¥Ty| Y‹R Tjho N‹ÛRL¸¥ Tjh «VÖTÖW• ˜Pjf ÚTÖ]‰. CR]Ö¥ J£ pX Tjho N‹ÛRL· ÙNV¥TP ˜zVÖR ŒÛXeh R·[Ty| ™| «ZÖ LP].

E¡U•

C‹R ŒÛX›¥, ÚU¨• pX Tjho N‹ÛRL¸¥ R¼ÚTÖ‰ Tjh «VÖTÖW• ˜¼½¨• ŒÁ¿ ÚTÖ] ŒÛX›¥, ‘WÖ‹‡V Tjho N‹ÛRLºeh «ÛP ÙLÖ|†‰ AĐ“Y‰ h½†‰ Tjho N‹ÛR Ly|TÖy| AÛUTÖ] `ÙN‘’ BWÖš‹‰ Y£YRÖL ÙR¡V Y‹‰·[‰. R¼ÚTÖÛRV ŒÛX›¥, N¡VÖ] ÙS½˜Û\L· C¥XÖRRÖ¥, `ÙN‘’ AÛU“ ÚY¿ Y³›Á½ C‰ÚTÖÁ\ Tjho N‹ÛRL¸Á E¡U†ÛR “‰‘†‰ Y£ f\‰.

ÚU¼LP ‘WÖ‹‡V Tjho N‹ÛRL¸¥ UjL»Ÿ, IRWÖTÖ†, WÖÇÚLÖy, UL† U¼¿• ÚLÖV•“†ŠŸ ÍPÖe GeÍÚNt BfV Tjho N‹ÛRLºeLÖ] AjgLÖW†ÛR `ÙN‘’ AÛU“ W†‰ ÙNš‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰. ÚU¨•, 15 ‘WÖ‹‡V Tjho N‹ ÛRL· Œ¿Y] AÛU“L[ÖL UÖ¼\Ty|·[]. C‹R Tjho N‹ÛRL·, AY¼½Á ÙNV¥TÖ|LÛ[ Œ¿†R «£•T«¥ÛX GÁ¿ ÙR¡f\‰.

CR¼h G|†‰eLÖyPÖL, L¥L†RÖ ÍPÖe GeÍÚNto, Tjh YŸ†RL†‡¥ D|T|• YÛL›¥ ˜•ÛT Tjho N‹ÛRPÁ iy| ÙLց|·[‰. CÚRÚTÖÁ¿, ÙUyWÖÍ ÍPÖe GeÍÚNtr• Tjh YŸ†RL• ÚU¼ÙLÖ·º• YÛL›¥ ÚRpV Tjho N‹ÛR AÛU“PÁ iy| ÙLÖ·[ BŸY• LÖyz Y£f\‰. CR¼h ÙLÖ·ÛL A[«¥ J“ R¨• fÛP†‰·[‰.

T¡‹‰ÛW

‘WÖ‹‡V Tjho N‹ÛRL· h½†‰ BWÖš‹‰ ˜zÙY|TR¼LÖL LP‹R 2006-B• B| È.A]‹RWÖUÁ GÁTYW‰ RÛXÛU›Á g² J£ hµÛY `ÙN‘’ AÛU†R‰. Cehµ, ‘WÖ‹‡V Tjho N‹ÛRL· h½†‰ T¥ÚY¿ Y³LÖy|R¥LÛ[ A½«† R‰PÁ, ÙRÖPŸ‹‰ ÙNV¥TP ˜zVÖR ‘WÖ‹‡V Tjho N‹ÛRL· «£•‘]Ö¥, AY¼Û\ ™z «P°• T¡‹‰ÛW ÙNš‡£‹R‰.

CY¼Û\ÙV¥XÖ• L£†‡¥ ÙLց| `ÙN‘’ AÛU“, ÙNV¥TPÖR ‘WÖ‹‡V Tjho N‹ÛRLÛ[ ™z «|• YÛL›¥ Bš° ÚU¼ÙLց|·[‰.

HW¥ – AeÚPÖTŸ UÖR LÖX†‡¥

ÚNÛY Y¡ Ys¥ 30% Y[Ÿop

CeL]Ö–e ÛP•Í ÙNš‡ ‘¡°

ÙTjL»Ÿ

SP“ Œ‡ BzÁ HW¥ ˜R¥ AeÚPÖTŸ UÖR• YÛW›XÖ] Hµ UÖR LÖX†‡¥ rjL• U¼¿• LXÖ¥ Y¡ Ys¥ Y[Ÿop «fR• hÛ\‹‰·[‰. AÚRNUV•, ÚNÛY A¸“† ‰Û\ YÖ›XÖ] Y¡ Ys¥ CY¼Û\ÙV¥XÖ• «tp|• YÛL›¥ 29.6 NR®R• A‡L¡†‰·[‰.

¤.34,958 ÚLÖz

ÚNÛY Y¡ Ys¥ SP“ Œ‡ Bz¥ ˜R¥ Hµ UÖRjL¸¥, ÙNÁ\ Œ‡ Bz¥ ˜R¥ Hµ UÖRjLÛ[e LÖyz¨• 29.6 NR®R• (¤.26,971 ÚLÖz) A‡L¡†‰ ¤.34,958 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰. ÙNÁ\ AeÚPÖTŸ UÖR†‡¥ rjL• U¼¿• LXÖ¥ Y¡ Ys¥ N¡YÛP‹‰·[ ŒÛX›¥, ÚNÛY Y¡ Ys¥ 16 NR®R• (¤.3,767 ÚLÖz) EVŸ‹‰ ¤.4,366 ÚLÖzVÖL A‡L¡†‰·[‰.

RLY¥ ÙRÖ³¥îyT•, T‚LÛ[ ÙY¸›¥ C£‹‰ ŒÛ\ÚY¼½ R£• ’.‘.K. ÚNÛY, ÙRÖÛX† ÙRÖPŸ“, Yjf, L֐’| U¼¿• Œ‡o ÚNÛYL· ÚTÖÁ\ÛYL· ÚNÛY A¸“ ‰Û\L[ÖL L£RT|f\‰. ÚNÛY Y¡ Ys¥ A‡L¡†‰ Y£Y‰, C†‰Û\ Œ¿Y]jL· p\TÖ] ˜Û\›¥ ÙNV¥Ty| Y£fÁ\] GÁTÛR ÙY¸T|†‰ f\‰.

ÙTÖ£[ÖRÖW Y¦ÛUÛV ÙY¸T|†‰• SÖyzÁ ÙUÖ†R E·SÖy| E¼T†‡›¥ ÚNÛY A¸“ ‰Û\L¸Á TjL¸“ 56 NR®R• GÁT‰ h½‘P†ReL‰. G]ÚY, ÚNÛY Y¡ Ys¥ A‡L¡†‰ C£T‰ Uf²op RWeizV ÙNš‡VÖh•.

C‹‡VÁ ÚTje

ÙPTÖpy Yyz hÛ\“

CeL]Ö–e ÛP•Í ÙNš‡ ‘¡°

ÙNÁÛ]

ÚRpVUVUÖeLTyP YjfLº· JÁ\Ö] C‹‡VÁ ÚTje, ÙPTÖpy ‡yPj LºeLÖ] Yyz «fR†ÛR 1.50 NR®R• YÛW hÛ\†‰·[‰.

46-90 SÖ·L· YÛW›XÖ] ÙPTÖpy|LºeLÖ] Yyz «fR• R¼ÚTÖÛRV 7.5 NR®R†‡¦£‹‰ 6 NR®RUÖL hÛ\eLT|f\‰. 91-120 SÖ· ÙPTÖpyz¼LÖ] Yyz «fR• 8 NR®R†‡¦£‹‰ 7 NR®RUÖL hÛ\eLT|f\‰. 2-3 B|L· YÛW›XÖ] ÙPTÖpyz¼LÖ] Yyz «fR• 9.50 NR®R†‡¦£‹‰ 9.25 NR®RUÖL°•, I‹‰ B|L· U¼¿• AR¼h• ÚUXÖ] ÙPTÖpy|LºeLÖ] Yyz «fR• R¼ÚTÖÛRV 9.50 NR®R†‡¦£‹‰ 9 NR®RUÖL hÛ\eLT|f\‰.

LPÁLºeLÖ] Yyz «fR• hÛ\eLTy|·[ÛRV|†‰, CªYjf ÙPTÖpy| LºeLÖ] Yyz «fR†ÛR• hÛ\†‰·[‰.

 

Entry filed under: வணிகம்.

17.12.08:மாலைத்துளிகள் 18.12.08 கட்டுரை:வங்கி திவாலானாலும் உங்க பணத்தை பாதுகாப்பது எப்படி?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Visitors

  • 14,712 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments


%d bloggers like this: