Archive for December 11, 2008

தனியார் நிறுவன உயர் அதிகாரிகள் சம்பள வெட்டு!!

மும்பை: செலவைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்த தனியார் நிறுவனங்கள், அடுத்த கட்டமாக உயர் அதிகாரிகளின் சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளன.

சர்வ தேச நிதி நெருக்கடியால், பண வரத்து குறைந்து தள்ளாட்டத்தில் உள்ள நிறுவனங்கள் பல லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டன. மேலும் 30 சதவிகித பணியாளர்கள் எப்போது வேண்டுமானும் நீக்கப்படும் நிலை.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் போன்றவை ஏற்கெனவே தங்களது உயர் அதிகாரிகளுக்கு அளித்து வந்த சலுகைகளை நிறுத்தியதோடு, 20 முதல் 80 வரை சதவிகித ஊதியக் குறைப்பும் செய்துள்ளன. பல ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டுமே தரப்படுகின்றன. இதற்கு ஊழியர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதே பாணியில் இப்போது பிற தனியார் நிறுவனங்களும் தங்கள் உயர் நிர்வாகிகளுக்கு சம்பளக் குறைப்பை அறிவிக்க உள்ளன.ஐடி மற்றும் தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் முதல் கட்டமாக 20 சதவிகித சம்பள உயர்வை அமல்படுத்த உள்ளன.

‘ஊழியர் குறைப்புடன் இதனை ஒப்பிடக் கூடாது. சிக்கன நடவடிக்கையின் மென்மையான ஒரு பக்கமாகவே இதைப் பார்க் வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளும் ஒப்புக் கொள்வதே புத்திசாலித்தனம். நிறுவனத்தை இழுத்து மூடுவதைவிட, குறைந்த சம்பளம் கொடுத்தாவது தொடர்ந்து நடத்துவதுதானே அனைவருக்கும் நல்லது’, என்கிறார் டெல்லி யுனைட்டட்லெக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராகேஷ் சர்மா.

உற்பத்தித் துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஏற்கெனவே இந்த சம்பளக் குறைப்பை அமல்படுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

December 11, 2008 at 9:28 AM Leave a comment

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் குட்டு!!

கொல்கத்தா: இப்போது உள்ளதை விட பல மடங்கு நெருக்கடிகள் அடுத்த நிதியாண்டில் காத்திருக்கின்றன என எச்சரித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ்.

மேலும் அரசு அறிவித்துள்ள பொருளாதாரச் சலுகைகள் முழுமையாக அடிமட்ட மக்களைச் சென்றடைய வங்கிகள் உதவ வேண்டும். அனைத்து சலுகைகளையும் வங்கியுடனேயே நிறுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:

இந்த நிதி ஆண்டு கடுமையாக அமைந்துவிட்டது. ஆனால் வரும் நிதியாண்டு 2009-10 இதை விட கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.இப்போதை விட கடும் சரிவை சந்திக்கவிருக்கிறது நாட்டின் பொருளாதார வளர்ச்சி. இதுகுறித்து சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்திய அரசுக்கு விரிவான அறிக்கையும் அனுப்பியுள்ளது. இப்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினாலும், வரும் இழப்புகளைத் தடுக்கவே முடியாது. அந்த அளவு பாதிப்புகள் நமக்கும் வரவுள்ளன.

ஆனாலும் அரசுகள் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளின் குறுக்கே நிற்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை.

மேலும் வட்டி விகிதங்கள் குறையுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதை எப்போது எப்படி குறைப்போம் என்பது உண்மையில் எங்களுக்கே தெரியாது!

இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என கணித்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட இன்னும் குறைவான வளர்ச்சிதான் கிட்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த அளவு கூட இருக்காது. 5 சதவிகிதம்தான் இருக்கும் எனத் தெரிகிறது.

பொருளாதார நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க, அரசு அறிவித்துள்ள பல ஆயிரம் கோடி சிறப்புச் சலுகைகள் அடிமட்ட மக்களுக்கும் போய் சேரும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் அறிவிப்புக்கு அர்த்தமிருக்காது. அவரவர் தங்கள் பாதுகாப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி எப்படி அதிகரிக்கும்?

இன்றைய தேவை ஒருங்கிணைந்த வளர்ச்சி. அதற்கு வங்கிகள், தனியார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது. பார்க்கலாம்… அடுத்த நிதியாண்டு என்ன நடக்கிறது என்பதை!, என்றார் சுப்பாராவ்.

December 11, 2008 at 8:42 AM Leave a comment

இந்தியாவில் பஸ்களை விற்கும் திட்டத்தை நிறுத்தியது ஹூண்டாய்

சென்னை : தென் கொரியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் கம்பெனி, இந்தியாவில் பஸ்களை விற்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலை மோசமாக இருப்பதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சியோலில் ஹூண்டாய் மோட்டார் கம்பெனி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருந்தாலும் இந்த முடிவு எப்போது மாற்றப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் பஸ்கள் தயாரிக்க, லண்டனை தலைமையிடமாக கொண்ட கேபாரோ குரூப்புடன் ஹூண்டாய் மோட்டார் கம்பெனி டெக்னிக்கல் ஒப்பந்தம் செய்திருந்தது. பஸ் தயாரிப்பு கூடத்தை தென் இந்தியாவில் அமைக்கவும் கேபாரோ முடிவு செய்திருந்தது. இப்போது அது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு இங்கு பஸ்கள் தயாரித்து விற்கும் திட்டத்தை நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று கேபாரோ இந்தியாவின் சி.இ.ஓ., உத்தம் போஸ் நேற்று தெரிவித்தார்.

December 11, 2008 at 6:00 AM Leave a comment

யாகூ இந்தியாவில் 3 சதவீத ஊழியர்கள் வேலை நீக்கம்

புதுடில்லி : பிரபல இன்டர்நெட் நிறுவனமான யாகூ, அதன் இந்திய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 3 சதவீதத்தினரை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறது. இப்போது நிலவும் பொருளாதார மந்த நிலையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக யாகூ தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் அவர்களுக்கு 2,000 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் அதிகபட்சம் 3 சதவீதத்தினர் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலானவர்கள் மோசமான செயல் திறன் <உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும், மந்தமான பொருளாதார சூழ்நிலையால் சிலர் மட்டுமே நீக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை யாகூவுக்கு பெங்களுருவில் ஒரு ‘ ஆர் அண்ட் டி ‘ சென்டர் இருக்கிறது. அதில்தான் அதிகமானவர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் என்று இல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள யாகூவின் அலுவலகங்களில் மொத்தம் 1,500 பேர் வேலையில் இருந்து நீக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

December 11, 2008 at 5:40 AM Leave a comment

பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருக்கும்

SP“ 2008-09-B• Œ‡ Bz¥ SÖyzÁ ÙUÖ†R E·SÖy| E¼T†‡ (È.டி.‘) Y[Ÿop 7.5-8 NR®RUÖL C£eh• GÁ¿ RÛXÛU ÙTÖ£[ÖRÖW BÚXÖNLŸ AW«‹† ®ŸU‚ ÙR¡«†‰·[ÖŸ. SP“ Œ‡ Bz¥, Gtp·[ ™Á¿ UÖR LÖX† ‡¥, ÚNÛY A¸“ ‰Û\›¥ N¼¿ rQeLUÛP• GÁ\ ŒÛXTÖ| E·[ ÚTÖ‡ ¨•, ÙUÖ†R E·SÖy| E¼T†‡ Y[ŸopÛV A‡L¡eLo ÙNšY‡¥ C†‰Û\L¸Á TjL¸“ L‚NUÖL C£eh• GÁ¿ AYŸ i½·[ÖŸ.

HW¥-ÙNP•TŸ UÖR LÖX†‡¥ ÚNÛY A¸“ ‰Û\L· U¼¿• CRW ‰Û\L¸Á Y[Ÿop «fR• hÛ\YÖL E·[‰. CRÛ]V|†‰ CeLÖX†‡¥ È.{.‘. 7.8 NR®R UÖL C£‹R‰. ÙNÁ\ Œ‡ BzÁ CÚR LÖX†‡¥ C‰ 9.3 NR®RUÖL C£‹R‰ GÁT‰ h½‘P†ReL‰.

È.{.‘. GÁ¿ r£eLUÖL AÛZeLT|• ÙUÖ†R E·SÖy| E¼T†‡ GÁT‰, J£ h½‘yP LÖX†‡¥, AÛ]†‰ ‰Û\L[Ö¨• ÚU¼ÙLÖ·[TyP E¼T†‡ U¼¿• YZjLT|• ÚNÛYL¸Á ÙUÖ†R U‡TÖh•. È.{.‘. Y[ŸopÚV J£ SÖyzÁ ÙTÖ£[ÖRÖW Y[ŸopÛV G|†‰e LÖy|• A[°ÚLÖXÖh•.

December 11, 2008 at 3:47 AM Leave a comment

பெட்ரோ ரசாயனத்துறையில் முகேஷ் அம்பானி 6 வது இடம்

ÙTyÚWÖ WNÖV]† ‰Û\›¥ NŸYÚRN A[«¥ RÛXp\‹‰ «[jh• 40 ˜Á]‚ Œ¿Y]ŸL¸Á TyzV¦¥, EXL `ÙULÖ’ ÚLÖ{ÍYWŸL¸¥ J£YWÖ] ˜ÚLÐ A•TÖ B\ÖY‰ CP†ÛR ‘z†‰·[ÖŸ.

I.p.I.GÍ.

NŸYÚRN WNÖV] YŸ†RL RLY¥ ÛUV• (I.p.I.GÍ), 2008-B• Bz¼LÖ] ˜Á]‚ ÙTyÚWÖ WNÖV] YŸ†RLŸL· TyzV¥ JÁÛ\ RVÖŸ ÙNšR‰. C‹R TyzV¦¥ C‹‡VÖ«¦£‹‰ ˜ÚLÐ A•TÖ Uy|ÚU CP• ÙT¼¿·[ÖŸ GÁT‰ h½‘P†ReL‰.

“˜ÚLÐ A•TÖ›Á RÛXÛU›Á g² ÙNV¥T|• ¡ÛXVÁÍ CPÍy¢Í Œ¿ Y]•, C‹‡V ÙTyÚWÖ WNÖV]† ‰Û\›¥ R ˜†‡ÛWÛV T‡†‰ Y£f\‰. NŸY ÚRN A[«¨• «¡YÖeL SPYzeÛLLÛ[ ÚU¼ÙLց| Y£f\‰” GÁ¿ I.p.I.GÍ. ÙTyÚWÖ WNÖV] YÖW CR³¥ ÙR¡«eLTy|·[‰.

CTyzV¦¥ Ù^ŸUÂÛVo ÚNŸ‹R ’.H.GÍ.G@. Œ¿Y]†‡Á RÛXYŸ ^ŸLÁ a•ÙWo ˜R¦P†‡¥ E·[ÖŸ. CY£eh A|†RTzVÖL ÚPÖª ÙL–eL¥Í Œ¿Y]†‡Á By¤¦Y¡Í (2-Y‰ CP•), N°‡ AÚW‘VÖÛYo ÚNŸ‹R NÖ‘e Œ¿Y]†‡Á RÛXÛUo ÙNV¥ A‡LÖ¡ ˜L•U‰ A¥-Uz (3-Y‰ CP•), hÛY† SÖyÛPo ÚNŸ‹R UaÖ ˜¥XÖ aØÛNÁ (4-Y‰ CP•), q]ÖÛYo ÚNŸ‹R r¦Á (5-Y‰ CP•) BfÚVÖŸ E·[]Ÿ.

December 11, 2008 at 3:44 AM Leave a comment

தேங்கியுள்ள மோட்டார் வாகனங்களால் நிறுவனங்களுக்கு 1000 கோடி இழப்பு

U†‡V AWr, ÙNÁ\ OÖ›¼¿efZÛUVÁ¿, T¥ÚY¿ ÙTÖ£·L· —RÖ] E¼T†‡ Y¡ÛV 4 NR®R• hÛ\TRÖL A½«†R‰. C‹ŒÛX›¥ TX ˜Á]‚ ÚUÖyPÖŸ YÖL] Œ¿Y]jL¸P• H¼L]ÚY RVÖ¡eLTyP YÖL]jL· ÛL›£“ A‡LUÖL E·[RÖ¥, AY¼½Á «¼TÛ]›¥ ¤.1,000 ÚLÖz U‡‘¼h CZ“ H¼T|• G] U‡‘PTy|·[‰.

LP‹R TX UÖRjL[ÖL ÚUÖyPÖŸ YÖL]jL· «¼TÛ]›¥ N¡° H¼Ty| Y£f\‰. «¼TÛ] hÛ\‹RRÖ¥, UÖ£‡ rrf, PÖyPÖ ÚUÖyPÖŸÍ, AÚNÖe ÚXX|, a؁ PÖš ÚUÖyPÖŸ C‹‡VÖ, ÚaցPÖ pV¥ LÖŸÍ, Uf‹‡WÖ – Uf‹‡WÖ E·¸yP TX Œ¿Y]jL¸P• LÖŸL·, ÚT£‹‰L·, zWehL· U¼¿• C£ NeLW YÖL]jL· A‡L[«¥ ÚRjf·[].

«ÛX hÛ\“

C‹ŒÛX›¥ E¼T†‡ Y¡ 4 NR®R• hÛ\eLTyPÛRV|†‰, ÚUÖyPÖŸ YÖL] Œ¿Y]jL·, YÖL]jL¸Á «ÛXÛV ‡£†‡VÛUeL E·[]. LÖŸL¸Á «ÛX hÛ\eLTy|·[‰. C£ NeLW YÖL]jL¸Á «ÛX• hÛ\• G] G‡ŸTÖŸeL T|f\‰. GÂÄ• zN•TŸ 7-‹ ÚR‡eh ˜Á]Ÿ RVÖ¡eLTyP YÖL]jLÛ[ «¼TÛ] ÙNš•ÚTÖ‰, Œ¿Y]jL¸Á Y£YÖ›¥ TÖ‡“ H¼T|• GÁ¿ ÙR¡f\‰. HÙ]Á\Ö¥ CY¼¿eh A‡L A[«¥ E¼T†‡ Y¡ ÙN¨†RTy|·[‰.

«ÛX hÛ\eLTy|·[ÛRV|†‰, {XŸLºeh L‚NUÖ] ÙRÖÛLÛV Œ¿Y]j L· ‡£•To ÙN¨†R ÚYz›£eh•. SP“ Œ‡ Bz¼LÖ] U†‡V TyÙ^yz¥ p½V LÖŸLºeLÖ] E¼T†‡ Y¡ 4 NR®R• hÛ\eLTyP‰. CRÛ]V|†‰, UÖŸo UÖR†‡¥, UÖ£‡ rrf Œ¿Y]• ARÁ {XŸLºeh ¤.50 ÚLÖzÛV ‡£•T A¸† R‰. CRW Œ¿Y]jLº• C‰ ÚTÖÁ\ SPYzeÛLÛV ÚU¼ÙLցP]. R¼ÚTÖ‰ —|• AÚR ŒÛX H¼Ty|·[‰.

E¼T†‡ – «¼TÛ]

SP“ B| AeÚPÖTŸ UÖR†‡¥ TV‚L· LÖŸ E¼T†‡ 2.4 NR®R• Y[Ÿop L| 1.60 XyN• LÖŸL[ÖL A‡L¡†R‰. GÂÄ• E·SÖyz¥ CY¼½Á «¼TÛ] 9 NR®R• N¡YÛP‹‰, 1.26 XyN• LÖŸL[ÖL hÛ\‹‰ ÚTÖ]‰. CÚR UÖR†‡¥ YŸ†RL YÖL]jL¸Á E¼T†‡ U¼¿• E·SÖy| «¼TÛ] ˜Û\ÚV 25 U¼¿• 36 NR®R• N¡YÛP‹R‰. C‹R ŒÛX›¥ «¼TÛ]VÖLÖU¥ ÚRjf·[ YÖL]jL[Ö¥ ÚUÖyPÖŸ YÖL] Œ¿Y]jLºeh L‚NUÖ] A[«¥ CZ“ H¼T|• G] C† ‰Û\ÛVo ÚNŸ‹RYŸL· ÙR¡«†R]Ÿ.

December 11, 2008 at 3:42 AM Leave a comment

வீட்டுவசதிக்கடன் உச்சவரம்பை உயர்த்த நிறுவனங்கள் கோரிக்கை

ÙNÁ\ YÖW†‡¥, TÖWR ¡NŸª Yjf ¤.20 XyN• YÛW›XÖ] ®y| YN‡e LPÛ] ˜ÁÄ¡ÛU LP]ÖL L£RXÖ• G] YjfLºeh AÄU‡ A¸†R‰. C‹ŒÛX›¥, A|ehUÖz hz›£“L¸Á «ÛX A‡LUÖL C£TRÖ¥, hÛ\‹R TyN• ÙNÁÛ], “‰ÙP¥¦, ˜•ÛT U¼¿• ÙLÖ¥L†RÖ BfV SLWjL¸¥ C‹R EoNYW•ÛT ¤.40 XyNUÖL EVŸ†‰•Tz TÖWR ¡NŸª Yjfeh C‹‡V Œ¿Y]jL· ÚLÖ¡eÛL «|†‰·[].

SÖyz¥ ¡V¥ GÍÚPy ‰Û\ A‡L A[«¥ ÚYÛXYÖš“ A¸†‰ Y£f\‰. EXL ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty|·[ ÙRÖš° ŒÛXVÖ¥, C†‰Û\ Œ¿Y]jLºeh L|• TÖ‡“ H¼Ty|·[‰. C‹R TÖ‡ÛT G‡ŸÙLÖ·[ U†‡V AWr A¸†‰·[ N¨ÛL L· ÚTÖ‰UÖ]RÖL C¥ÛX G] ¡V¥ GÍÚPy, E£eh, pÙU| E·¸yP TX ‰Û\LÛ[o ÚNŸ‹R RÛXÛUo ÙNV¥ A‡LÖ¡L· L£†‰ ÙR¡«†‰·[]Ÿ.

December 11, 2008 at 3:36 AM Leave a comment

அடி மேல் அடி வைத்து நகரும் பங்குச் சந்தை

பங்குச் சந்தை இந்த வாரம் நன்றாக துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் விடுமுறையாக இருந்தாலும், திங்களும், நேற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மாதங்களுக்கு மேல் சரிவை பார்த்து சோர்ந்து போன கண்களுக்கு, பிரகாசத்தை கொடுத்துள்ளது. கடந்த வாரம் வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்தியும், சனியன்று ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சதவீதத்தை முறையே 100 புள்ளிகள் குறைத்ததும் திங்களன்று பங்குச் சந்தை ஏற்றப்பாதையில் செல்வதற்கு அடிகோலியது. மேலும், சனியன்று அறிவிக்கப்பட்ட கட்டுமானத்துறை, சிறுதொழில் துறை சலுகைகளும் சந்தைக்கு மகிழ்ச்சியூட்டின. ஆதலால், திங்களன்று சந்தை ஒரு சமயத்தில் 400 புள்ளிகள் வரை மேலே சென்றிருந்தது. ஆனால், கடைசியில் 197 புள்ளிகள் லாபத்துடன் தான் முடிவடைந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தை அதிக ஏற்றத்தில் இருந்தும் இங்கே சரிவை சந்தித்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் லாபத்தை எடுக்க முற்பட்டனர். அமெரிக்காவில் ஆட்டோ கம்பெனிகள் தள்ளாடுகின்றன. ஒரு காலத்தில் மிகப்பெரிய கம்பெனிகளாக கருதப்பட்டவை எல்லாம், தற்போது அமெரிக்க அரசு ஆதரவு செய்யாவிடில் மூடும் நிலைக்கு வந்துள்ளன. ஆதலால், எப்படி ஆதரவு கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்ற கருத்துக்கள் சில வாரங்களாகவே நடந்து வந்தது. நேற்று வந்த செய்தி என்னவென்றால், அமெரிக்க அரசு 15 பில்லியன் டாலர் (அதாவது, 75,000 கோடி ரூபாய்) ஆதரவு தரவுள்ளது என்பது தான். இது உலகளவில் பல சந்தைகளையும், குறிப்பாக ஆட்டோ கம்பெனிகளையும் கூட்டி சென்றது. இந்தியாவிலும் சந்தைகள் மேலே சென்றது. அதாவது, 500 புள்ளிகள் வரை மேலே சென்றது. குறிப்பாக ரிலையன்ஸ் கம்பெனியின் பங்குகள் 10 சதவீதம் வரையும், டி.எல்.எப்., கம்பெனியின் பங்குகள் 21 சதவீதம் வரையும் மேலே சென்றன. இந்த இரு பங்குகளும் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மேலே செல்வதற்கு வாய்ப்புள்ளது. கட்டுமானத்துறை, ஆட்டோ துறை பங்குகள் மேலே சென்றன.நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 492 புள்ளிகள் கூடி 9,654 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 144 புள்ளிகள் கூடி 2,928 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 65 ஆயிரம் கோடி போச்சு: வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 2007ம் ஆண்டு மட்டும் 17.34 பில்லியன் டாலர்கள் (அதாவது, 80 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய கொண்டு வந்தனர். ஆனால், 2008ம் ஆண்டு 13.46 பில்லியன் டாலர்களை அதாவது, 65 ஆயிரம் கோடி ரூபாயை விற்று எடுத்துச் சென்று விட்டனர்.

இன்றும், நாளையும் எப்படி?: சந்தை நல்ல அறிவிப்புகளால் சிறிது சிறிதாக மேலே சென்று கொண்டிருக்கிறது. மேலும், சந்தை மிகவும் குறைந்துள்ளதால் சிறிது சிறிதாக வாங்குவதும் நடக்கிறது. இவை சந்தைகளை மேலும் பலப்படுத்தும். சந்தை ஏறுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியளித்தாலும், கடந்த சில நாட்களாக வர்த்தக நோக்கிலேயே சந்தை நடப்புகள் இருக்கின்றன. நிப்டி 3,000க்கும் மேலும், சென்செக்ஸ் 10 ஆயிரத்திற்கும் மேலும் நிலை பெற்றால் சந்தை மேல் நோக்கி செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அகல கால் வைக்காமல் அடிமேல் அடிவைத்து மிகவும் ஜாக்கிரதையாக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் பங்குச் சந்தையில் தாக்குப் பிடிக்கலாம்.

December 11, 2008 at 3:31 AM Leave a comment

பிக்சட் டிபாசிட் திரட்டுவதில் நிறுவனங்கள் போட்டா போட்டி: நிதி நெருக்கடியை சமாளிக்க புதிய வழி

மும்பை: நிதி நெருக்கடியை சமாளிக்க, பொது மக்களிடம் இருந்து பிக்சட் டிபாசிட் திரட்டுவதில் டாடா மோட்டார்ஸ் உட்பட, பிரபல நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டு வருகின்றன. பங்குச்சந்தை உட்பட பல வழிகளில் அதிக லாபம் கிடைத்து வந்ததால், பிக்சட் டிபாசிட் திட்டங்களுக்கு பெரிய அளவில் மவுசு இல்லை. இப்போது ஏற் பட்டுள்ள நிதி நெருக்கடி, வங்கிகளில் கடன் கட்டுப் பாடு, வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங் களால், பல நிறுவனங்களுக்கும் நிதி நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க மீண்டும் பிக்சட் டிபாசிட் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. டாடா மோட் டார்ஸ் நிறுவனம், பிக்சட் டிபாசிட் திட்டத்தை செயல்படுத்த துவங்கி உள்ளதில் இருந்து மாதம், 200 கோடி ரூபாய் திரட்டி வருகிறது. மூன்றாண்டு பிக்சட் டிபாசிட் திட்டத்தில் பங் கேற்போருக்கு 11 சதவீத வட்டி தருகிறது டாடா மோட்டார்ஸ். டாடாவை போல, கோத்ரேஜ், பிர்லா போன்ற நிறுவனங்களும் பொது மக்களிடம் இருந்து பிக்சட் டிபாசிட்களை திரட்ட தீவிரமாக உள்ளன. இது தொடர்பாக நிதித்துறை ஆலோசகர்கள் கூறியதாவது: ‘பிக்சட் டிபாசிட்டை நிறுவனங்கள் திரட்டுவது புதிதல்ல; ஆனால், பொதுமக்கள் பணத்தை பிக்சட் டிபாசிட் திட்டத்தில் போடும் போது, உஷாராக இருக்க வேண்டும். நிறுவனத்தின் ‘ரேட்டிங்’கை பார்த்து பணத்தை போட வேண்டும்; வட்டி அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக மட்டும் போட்டு பின்னர் தவிக்கக்கூடாது.

December 11, 2008 at 3:30 AM Leave a comment

Older Posts


Visitors

  • 14,717 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments