Archive for December 4, 2008

ரூ.75000 கோடிக்கு புதிய ‘பேக்கேஜ்’ அறிவிக்கும் பிரதமர்

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.75 ஆயிரம் கோடி சிறப்புத் திட்டங்களை அறிவிக்கவிருக்கிறார் பிரதமரும், நிதியமைச்சருமான டாக்டர் மன்மோகன் சிங்.

இந்த வார இறுதிக்குள் இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

பிரதமர் தலைமையில், தொழில்துறை அமைச்சர் கமல்நாத், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் அடங்கிய சிறப்புக் கமிட்டி இதுகுறித்து கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை கூடி விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த தொகையில் ஒரு பகுதி செலழிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவனி இருப்பில் 10 பில்லியன் டாலர்கள் வரை இதற்கென ஒதுக்கப்படும்.

இந்த 75 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் தவிர, சிறப்புத் திட்டங்கள் சிலவற்றையும் அறிவிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். இவற்றின் மூலம் நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளித்துறையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு.

இதுதவிர சிறு தொழில்களுக்கு உதவுவதற்காக ரூ.10000 கோடி வரை சிறுதொழில் வளர்ச்சி வாரியத்துக்கு (SIDBI) தரப்படும். தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.10000 கோடி வழங்கப்படும். இதன் மூலம் வீட்டு வசதிக் கடன்களை மீண்டும் குறைந்த வட்டியில் தர ஆவண செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வீட்டு வசதிக் கடன்களின் வட்டி விகிதம் 9 சதவிகிதத்துக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வசதியாக, அனைத்து வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் 6 முதல் 7 சதவிகித வட்டியிலேயே கடன்கள் வழங்கவும் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

December 4, 2008 at 8:29 AM Leave a comment

உலக நெருக்கடி இந்தியா, சீனா வளர்சசியையும் பாதிக்கும் : ஐஎம்எப்

வாஷிங்டன் :சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியா மற்றும் சீனா நாடுகளின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்று சர்வதேச நிதியமான ஐஎம்எப் கூறியுள்ளது.

 

பொருளாதார வளர்ச்சியில் வளரும் நிலையில் உள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் , சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக பாதிக்கப்படும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

 

அதேபோன்று ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும், இதர உலக நாடுகளுக்கு ஏற்படுவதைப் போன்று பாதிக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

ஆசியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 7.6 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 6 சதவீதமாக குறைந்துவிட்டது.இந்நிலையில், அது அடுத்த ஆண்டு இது 4.9 சதவீதமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக ஐஎம்எப் மேலும் தெரிவித்துள்ளது

December 4, 2008 at 7:11 AM Leave a comment

இந்தியாவில் மூன்று மாதத்தில் 65000 பேர் வேலையிழப்பு

சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 65000 பேருக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 
 
கடந்த 3 மாதத்தில் மட்டும் நம் நாட்டில் உள்ள 21 பெரிய நிறுவனங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில் 65,500க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர் என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுமார் 1700 கோடிக்கும் அதிகமான பொருட்கள் ஏற்றுமதியாகாமல் உள்ளது. ஆடை உற்பத்தி, கார் தயாரிப்பு, ஏற்றுமதி பொருட்கள் சங்கம், ஐடி நிறுவனம், ஏர்லைன்ஸ், ஆபரண நகை தயாரிப்பு போன்ற பிரிவுகளில் நடத்தப்பட்ட கணிப்பில் சுமார் 65,500க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். இந்த வேலையிழப்பு தொடர்ந்து அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக வணிகசங்க செயலாளர் ஜிகே. பிள்ளை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் அதிக வேலையிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் 10000க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர்

December 4, 2008 at 6:45 AM Leave a comment

அமெரிக்காவில் 31500 பேரை பணிநீக்கம் செய்கிறது GM

கார் தயாரிப்பில் உலகில் தலைசிறந்து விளங்கும் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவில் தனது 31500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 
  ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் அமெரிக்காவில் மொத்தம் பணி புரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 96537. இதை 65000 ஆக குறைக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 47ல் இருந்து 38ஆக குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் 2 லட்சம் ஊழியர்கள் வரை பணிபுரிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசிடம் இருந்து 18 பில்லியன் டாலர் கடன் உதவியையும் இந்நிறுவனம் கோரியுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களின் சம்பளத்தையும் குறைக்க முடிவெடுத்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 35 டாலராக இருந்த சம்பளம் இனி 25டாலாராக குறைக்கபடும் என்று அறிவித்துள்ளது.
 
சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் அமெரிக்காவில் மட்டும் இந்த ஆண்டில் 4 லட்சத்திற்கும் அதிகாமானோர் வேலையிழந்துள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் 2 லட்சம் பேர் அமெரிக்காவில் வேலை இழந்துள்ளனர்.

December 4, 2008 at 6:45 AM Leave a comment

கிராமங்களுக்கு இணைய வசதி

மத்திய அரசு நாட்டில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்த 23,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பல்வேறு சிறு மற்றும் பெரிய நிறுவனங்களின் உதவிகளோடு இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 
6 லட்சம் கிராமங்களில் இணைய வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 23000கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது. இந்த திட்டம் பற்றி தகவல் தொழில்நுட்ப மத்திய அமைச்சர் ராசா விளக்கமளித்தார். தொலைத்தொடர்பு வசதிகளுக்கென்று 6000 கோடி ரூபாய் முதலில் நிதி ஒதுக்கப்படும். நாட்டின் அனைத்து கிராமங்களும் இணைய வசதி பெற்று மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தபட உள்ளது. இணைய வசதி ஏற்படுத்துவது மட்டுமல்லாது அதற்கான பாதுகாப்பு முறைகளும் ஏற்படுத்தப்படும். அனைத்து தர குடிமக்களுக்கும் இணையவசதி பற்றி தெரிந்து பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் உதவியோடு இந்த வசதி அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும். ஹைதராபாத்தில் நடைபெற்ற இணைய உரிமை குழுவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போது இந்த தகவலை அமைச்சர் ராசா தெரிவித்தார்.

December 4, 2008 at 6:44 AM Leave a comment

தீவிரவாதிகள்-பாகிஸ்தானுக்கு யுஎஸ் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தீவிரவாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் நாட்டு அரசிடம் அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தளபதி (US Joint Chiefs of Staff) அட்மிரல் மைக்கேல் முல்லன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தானிடையே ராணுவ மோதல் வரலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. இதையடுத்து இரு தரப்பிலும் அரசியல் மற்றும் ராணுவ தலைமையுடன் பேச்சு நடத்த முல்லன் விரைந்தார்.

இரு நாடுகளிடமும் போர்த் திட்டம் ஏதும் உள்ளதா என்பதை அறிவதும், அதைத் தவிர்ப்பதுமே இவரது பயணத்தின் முக்கிய நோக்கம்.

முதல் கட்டமாக இஸ்லாமாபாத் வந்த அவர் அதிபர் சர்தாரி, அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் மெஹ்மூத் துர்ரானி, முப்படைகளின் தலைவர்கள், ஐஎஸ்ஐ தலைவர் ஆகியோருடன் நேற்று அவர் பேச்சு நடத்தினார்.அப்போது இந்தத் தாக்குதலில் ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்பு குறித்து முல்லன் சில ஆதாரங்களை முன் வைத்ததாகத் தெரிகிறது. அப்பேீது ஆப்கானிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்காவுக்கு எப்படியெல்லாம் உதவுகிறோம் என்று பாகிஸ்தான் தரப்பு விளக்கியது.

ஆனால், இதில் திருப்தியடையாத முல்லன் எல்லைப் பகுதியில் மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மும்பை விசாரணைகளில் இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முல்லன் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மன்மோகன் சி்ங், வெளியுறவு அமைச்சர் பிரணாப், உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, முப்படைத் தளபதிகளுடன் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.

இதற்கிடையே வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், இந்த விஷயத்தில் இந்தியாவின் கோபத்தை அமெரிக்கா முழுமையாக உணர்ந்துள்ளது. அவர்கள் கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்த் தரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தர அமெரிக்கா அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது என்றார்.

December 4, 2008 at 5:05 AM Leave a comment

டிசம்பர்,ஜனவரி மாதத்தில் விமானச்சேவை நிறுவனங்களுக்கு 200 கோடி இழப்பு ஏற்படும்

yzÁ «UÖ] ÚNÛY Œ¿Y]jLºeh, SP“ zN•TŸ U¼¿• Y£• ^]Y¡ BfV UÖRjL¸¥, Jy|ÙUÖ†R A[«¥ ¤.200 ÚLÖz CZ“ H¼T|• G] U‡‘PTy|·[‰. «UÖ] ÚNÛY Œ¿Y]jLºeh –L ˜efVUÖ] T£YUÖL L£RT|• C‹R CW| UÖRjL¸¥ TV‚L· G‚eÛL 40 NR®R†‡¼h• gZÖL h۝• GÁ¿ AtNT|f‰. CRÛ]V|†‰ CZ“ H¼T|Y‰ R«ŸeL CVXÖR‰ G] C†‰ÛÛVo ÚNŸ‹RYŸL· ÙR¡«†R]Ÿ.

˜Á]‚ Œ¿Y]jL·

C‰ h½†‰ ÚL.‘.G•.È. Œ¿Y]†‡Á EVŸ A‡LÖ¡ J£YŸ i¿•ÚTÖ‰, “«UÖ]o ÚNÛY Œ¿Y]jLºeh C‰ N¼¿ ÚNÖRÛ]VÖ] LÖXUÖL C£eh•. Ù^y, fj@‘cŸ U¼¿• HŸ C‹‡VÖ ÚTÖÁ Œ¿Y]jLºeh NŸYÚRN TV‚L¸Á G‚eÛL L‚NUÖ] A[«¼h hÛVe i|•. zN•TŸ, ^]Y¡ BfV UÖRjL¸¥ A‡L A[«¥ TV‚L· ˜ÁT‡«Û] W†‰ ÙNšV YÖš“·[‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.

TV‚L· G‚eÛL

hÛ‹R LyPQ «UÖ] ÚNÛY Œ¿Y]jL[Ö] ÍÛTÍÙ^y, fj@‘cŸ ÙWy, ÚLÖ HŸ BfV Œ¿Y]jL¸Á «UÖ]jL¸¨• TV‚L¸Á G‚eÛL›¥ N¡° H¼Ty|·[‰. CW| UÖRjLºeh C‹R Œ¿Y]jL¸Á «UÖ]jL¸¥ TV‚L¸Á G‚eÛL Y£• ^]Y¡ UÖR†‡¥ 45 NR®RUÖL h۝• GÁ¿ ÙR¡f‰. ÙNÁ SY•TŸ UÖR†‡¥ C‰ 60 NR®RUÖL C£‹R‰.

December 4, 2008 at 4:23 AM Leave a comment

சி.ஏ பட்டதாரிகளுக்கு தேவைப்பாடு அதிகரிக்கும்-ஐ.சி.ஏ.ஐ மதிப்பீடு

NŸYÚRN A[«¥ ÙTÖ£[ÖRÖW†‡¥ ÚReL ŒÛXVÖ¥ SÖyzÁ T¥ÚY¿ ‰ÛLº• TÖ‡eLTy|·[]. C‹Ro s²ŒÛX›¥ Œ¿Y]jL¸Á Œ‡ ÙRÖPŸTÖ] AÛ]†‰ A•NjLÛ[• ‡•TP ÛLVÖ·YR¼h LQeh R‚eÛL›V¥ –L°• CÁ½VÛUVÖR‰ GÁ¿•, CRÛ]V|†‰ p.H. TyPRÖ¡LºeLÖ] ÚRÛYTÖ| A‡L¡eh• GÁ¿ CÁÍzzïy B@ NÖŸyPŸ| AeL°PÁyÍ B@ C‹‡VÖ«Á (I.p.H.I) RÛXYŸ ÚY† Ù^›Á i½]ÖŸ.

LQeh R‚eÛL›V¥ Œ“QŸ J£YŸ J£ Œ¿Y]†‡Á Œ‡ ŒŸYÖL†ÛR Uy|U¥XÖU¥, ÙLÖ·ÛLÛV E£YÖehR¥ U¼¿• UÂR Y[ ÚU•TÖ| E·TP, YŸ†RL• ÙRÖPŸTÖ] AÛ]†‰ ˆŸ°LÛ[• YZjL ˜z• GÁ¿ AYŸ ÚU¨• i½]ÖŸ.

ÙNÁÛ]›¥ AÛU›¥ I.p.H.I.›Á ˜R¥ TyPU¸“ «ZÖ SÛPÙT¼‰. AÚTÖ‰ 800-eh• A‡LUÖ] UÖQYŸL· TyP• ÙT¼]Ÿ. I.p.H.I. EXfÚXÚV CWPÖY‰ ÙT¡V LQeh R‚eÛL›V¥ T›XL• GÁT‰ h½‘P†ReL‰. C‰ SÖ| ˜µY‰UÖL 5 UPX A¨YXLjLÛ[•, 117 fÛ[LÛ[• ÙLց|·[‰. NŸYÚRN A[«¥ 21 ÛUVjLÛ[e ÙLց|·[‰.

December 4, 2008 at 4:22 AM Leave a comment

உலக அளவில் இந்தியா 4வது இடம்-இணையத்தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 8.10 கோடியாக உயர்வு

C‹‡VÖ«¥ CÛQVR[ TVÁTÖ| A‡L¡†‰ Y£f‰. S• SÖyz¥ CÛQVR[†ÛR TVÁT|†‰ÚYÖŸ G‚eÛL 8.10 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰. CRÛ]V|†‰ EXL A[«¥ CÛQVR[• TVÁTÖyz¥ C‹‡VÖ SÖÁLÖY‰ CP†‡¼h Y‹‰·[‰.

AÙU¡eLÖ ˜R¦P•

NŸYÚRN A[«¥ CÛQVR[†ÛR A‡L• TVÁT|†‰Y‡¥ 10 SÖ|L· ˜ÁÂÛX YfefÁ]. AÙU¡eLÖ ˜R¦P†‡¨•, q]Ö CWPÖY‰ CP†‡¨• E·[‰. C‹R SÖ|L¸¥ CÛQVR[†ÛR TVÁT|†‰ÚYÖŸ G‚eÛL ˜ÛÚV 22 ÚLÖz U¼¿• 21 ÚLÖzVÖL E·[‰. ™ÁÖY‰ CP†‡¥ ^TÖÁ (8.81 ÚLÖz), SÖÁLÖY‰ CP†‡¥ C‹‡VÖ (8.10 ÚLÖz), I‹RÖY‰ CP†‡¥ ‘ÚWp¥ (5.31 ÚLÖz), BÖY‰ CP†‡¥ CjfXÖ‹‰ (4.02 ÚLÖz), HZÖY‰ CP†‡¥ Ù^ŸU (3.91 ÚLÖz), GyPÖY‰ CP†‡¥ ÙLÖ¡VÖ (3.55 ÚLÖz), JÁTRÖY‰ CP†‡¥ C†RÖ¦ (3.20 ÚLÖz), T†RÖY‰ CP†‡¥ ‘WÖÁÍ (3.15 ÚLÖz) E·[].

UÖSÖ|

IRWÖTÖ† NŸYÚRN L£†RWjh ÛUV†‡¥ zN•TŸ 3-‹ ÚR‡ ˜R¥ 6-‹ ÚR‡ YÛW CÛQVR[• NÖŸ‹R SÖÁh SÖ· UÖSÖ| JÁ¿ SÛPÙT¿f‰. UÖSÖ| ÙRÖPjhYR¼h ˜R¥ SÖ· UÖÛX›¥, ÙRÖPeL «ZÖ«Á ÚTÖ‰, ÚU¼LP “·¸«YW†ÛR CPŸÙSy LYŸ]ÁÍ @ÚTÖW• ÙY¸›yP‰. ÙNÁ 2007-B• BzÁ C¿‡›¥, EXL A[«¥, CÛQVR[†ÛR TVÁT|†‰ÚYÖŸ G‚eÛL 7 ÚLÖz GÁ A[«¥ C£‹R‰ (EXL UeL·ÙRÖÛL›¥ C‰ 1.7 NR®RUÖh•). C‰, TÁUPjh A‡L¡†‰·[‰.

EXfÚXÚV BpVÖ LP†‡¥RÖÁ CÛQVR[ TVÁTÖ| –L°• A‡L¡†‰ LÖQT|f‰. BpVÖ«¥ 56.87 ÚLÖz ÚTŸ CÛQVR[†ÛR TVÁT|†‰YRÖL U‡‘PTy|·[‰. A|†RTzVÖL AÙU¡eLÖ«¥ 37.79 ÚLÖz ÚTŸ CÛQVR[†ÛR TVÁT|†‰fÁ]Ÿ. IÚW֐TÖ ™ÁÖY‰ CP†‡¥ E·[‰. CeLP†‡¥ CÛQVR[†ÛR TVÁT|†‰ÚYÖŸ G‚eÛL 33.59 ÚLÖzVÖL E·[‰. C‰ B‘¡eLÖ U¼¿• KÑVÖ]Ö BfV SÖ|L¸¥ ˜ÛÚV 5.18 ÚLÖz U¼¿• 1.40 ÚLÖzVÖL E·[‰.

ALP AÛXY¡ÛN

ALP AÛXY¡ÛN CÛQ‘Û] A‡L[«¥ ÙT¼¿ ˜Á]‚›¥ E·[ 10 SÖ|L¸Á TyzV¦¥ C‹‡VÖ CP• ÙT«¥ÛX. C‹R «cV†‡¨• AÙU¡eLÖÚY ˜ÁÂÛX Yfef‰. C‹‡VÖ«¥ ÙUÖ†R• 1.35 ÚLÖz ÚTŸ CÛQVR[ CÛQ‘Û] ÙNÖ‹RUÖL ÙT¼¿·[]Ÿ. CYŸLº· 50 XyN• ÚTŸ ALP AÛXY¡ÛN YÖzeÛLVÖ[ŸL[ÖL E·[]Ÿ. R¼ÚTÖ‰ C‹‡VÖ«¥ 100 ÚT£eh J£ CÛQVR[ CÛQ“ GÁ A[«¥ E·[‰ GÁT‰ LYÂeL†ReL‰.

December 4, 2008 at 4:20 AM Leave a comment

டாட்டா ஸ்டீல்-நிகர லாபம் 4704 கோடி

yPÖ Í{¥ Œ¿Y]•, ÙNÁ ÙNP•TŸ UÖR†‰PÁ ŒÛYÛP‹R LÖXցz¥ ¤.4,703.64 ÚLÖzÛV Jy|ÙUÖ†R ŒLW XÖTUÖL Dyz·[‰. C‰, ÙNÁ 2007-B• BzÁ CÚR LÖXցz¥ ¤.1,489.56 ÚLÖzVÖL C£‹R‰.

CÚR LÖXց|L¸¥ C‹Œ¿Y]†‡Á ŒLW «¼TÛ] ¤.32,441.61 ÚLÖz›¦£‹‰ ¤.44,198.97 ÚLÖzVÖL Y[Ÿop L|·[‰.

December 4, 2008 at 4:19 AM Leave a comment

Older Posts


Visitors

  • 14,717 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments