Archive for December 22, 2008
22.12.08 மாலைச்செய்திகள்
நிப்டியில் நேரமாற்றம்
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தக நேரம் மாற இருக்கிறது. இதற்கான வேண்டுகோளை தேசிய பங்குச்சந்தை செபிக்கு அனுப்பி வைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை காலை 8 மணிமுதல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காலை 9.55 க்கு வர்த்தகம் தொடங்கி மாலை 3.45க்கு முடிவடைகிறது. இன்னும் சில வாரங்களில் தேசிய வர்த்தகம் காலை 8 மணிக்கு தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது. செபி அமைப்பு இதற்கான ஒப்புதலை வழங்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
இன்சூரன்ஸ் நிபந்தனையை தமிழில் கேட்டு வழக்கு
இன்சூரன்ஸ் பாலிசி விண்ணப்பத்தில் தமிழில் நிபந்தைகளை தரக்கோரிய வழக்கில், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகேயுள்ள கீழாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அய்யனார். உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது “அடையாற்றில் கடந்த 2006 ஆம் ஆண்டு இருசக்கர வாகனம் வாங்கினேன். அதற்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2009 வரை இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தேன். கடந்த மே மாதம் 15ம் தேதி நான் மோட்டார் சைக்கிளில் வரும்போது மாடு மீது மோதி விபத்து ஏற்பட்டது. எனக்கு சிகிச்சைக்காக ரூ.1.5 லட்சம் செலவானது. இதற்காக நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரி விண்ணப்பித்தேன். ஆனால் ஏஜெண்டிடம் எடுத்த பாலிசிக்கு விபத்து இழப்பீடு வழங்க முடியாது என்று பதில் வந்தது. பாலிசி நிபந்தனைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருப்பதால் முழுவதும் புரியவில்லை. உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பாலிசிக்கான விண்ணப்பத்தில் உள்ள நிபந்தனைகளை தமிழிலும் தருமாறு சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர்கள் எனது கோரிக்கையை மறுத்து கடிதம் எழுதியுள்ளனர். மோட்டார் சட்டம் பிரிவு 146ல் பாலிசிதாரருக்கு புரியும் வகையில் நிபந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நிபந்தனைகளை தமிழில் தருமாறு உத்தரவிட வேண்டும்.”
இந்த மனு நீதிபதி சுகுணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த வழக்கில் 8 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
பிர்லா டயர்ஸ் உற்பத்தியை நிறுத்தியது
டயர்களுக்கான தேவை குறைந்ததை அடுத்து பிர்லா டயர்ஸ் நிறுவனம் தனது புவனேஸ்வர் தொழிற்சாலையை 20 நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களால் தொழிற்சாலையை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்று முடிவெடுத்துள்ளதாக நிர்வாக செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த உற்பத்தி நிறுத்தம் காரணமாக தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும், ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் மற்றும் சம்பள குறைப்பு போன்றவை நிகழாது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிர்லா டயர்ஸ் தொழிற்சாலையில் 2200 ஊழியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். பிர்லா டயர்ஸ் 43 நாடுகளுக்கு டயர்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 அதிகரித்தது.
இதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.170 அதிகரித்தது.
ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 845.00/845.50 டாலராக அதிகரித்தது. ( வெள்ளிக் கிழமை விலை 842.00/843.50).
பார் வெள்ளியின் விலை 11.04/11.05 டாலராக உயர்ந்தது. ( வெள்ளிக் கிழமை விலை 11.00/11.01).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,970
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,910
பார் வெள்ளி கிலோ ரூ.17,740.
காப்பீடு திருத்த மசோதா அறிமுகம்
புது டெல்லி: மாநிலங்களவையில் இன்று பலத்த அமளிக்கு இடையே காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவை இன்று காலை இரண்டு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணியளவில் மாநிலங்களவை கூடியதும், அவைக்கு தலைமை வகித்த துணை தலைவர் ரஹ்மான் கான், நிதி துறை இணை அமைச்சர் பி.கே.பன்சாலை, காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய மசோதைவை தாக்கல் செய்யும் படி அழைத்தார்.
அமைச்சர் பி.கே.பன்சால் மசோதாவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அமையின் மைய பகுதியில் கூடி அமளியில் ஈடுபட்டனர். சிலர் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தனர்.
அதே நேரத்தில் அமைச்சர் பன்சால் மசோதைவை படிக்க துவங்கியதும், மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அமைச்சரிடம் இருந்து, மசோதாவை பிடுங்க முயற்சித்தார்.
அயல் உறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்க்சிஸ்ட் உறுப்பினர்களை தள்ளிவிட்டார். மற்றொரு அமைச்சரான மீரா குமார் முன்வரிசைக்கு சென்று அமைச்சருக்கு முன் நின்று கொண்டு அவர் மீது தாக்குல் நடக்காதபடி காப்பாற்றினார்.
இதனிடையே அமைச்சர் பன்சால் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்த வகை செய்கிறது.
மாநிலங்களவையில் காப்பீடு திருத்த மசோவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், அ.இ.அ.தி.மு.க, தெலுங்கு தேசம் ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும், அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறகு மதியம் 2 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக, துணைத் தலைவர் ரஹ்மான் கான் அறிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, காப்பீடு திருத்த மசோதைவை முன்பே அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தது. மத்திய அரசுக்கு அரசின் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்த இடதுசாரி கட்சிகளின் பலத்த எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. இடதுசாரி கட்சிகள் ஜீலை மாதம் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர்.
22.12.08 கட்டுரை:தலைவலிக்கு கை வைத்தியம் பலன் தருமா?
அலுவலகத்தில் வேலை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது பலர் தலைவலியால் அவதிப்படுவதைப் பார்க்கலாம். இத்தகையத் தலைவலியை கை மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
இதற்கான எளிய மருத்துவச் சிகிச்சை முறை குறித்து விவரிக்கிறார் டாக்டர் டி. காமராஜ்.
தலைவலி என்பது ஒரு நோயல்ல. ஒரு நோய்க்கான அறிகுறி தான். இத்தகைய தலைவலியைப் போக்க கைவைத்தியம் பலன் தரும்.
கைகளால் தலைமுடியை நன்றாகப் பிடித்து பின் பக்கமாக இழுத்து சுமார் 5 நொடிகள் வைத்திருந்து, நிதானமாக கைகளை எடுத்தால் வலி கொஞ்சம் குறையும்.
இது மட்டுமல்ல, நல்ல இயற்கைக் காற்று படும்படி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தலைவலியை மட்டுப்படுத்தலாம்.
யோகாசனங்கள் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தலைவலி ஏற்படும் நேரத்தில் யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைச் செய்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
ஆவி பிடித்தல் மூலம் வியர்வையை வெளியேற்றினால் தலைவலியில் இருந்து தப்பிக்க முடியும்.
சூடா டீயை வெப்பமான அறையில் வைத்து குடித்தால் தலைவலி குறையத் தொடங்கும்.
22.12.08:காலைத்துளிகள்
வீட்டுக்கடன் வட்டி குறைப்பில் பொதுமக்கள் அதிருப்தி
வீட்டுக் கடன் வட்டி குறைப்பு போன்றவற்றை மத்திய அரசு அறிவித்திருப்பது, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு உதவத் தான். உண்மையிலேயே மக்கள் பயனடைவதற்கு இதில் வாய்ப்பில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தது முதல், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே முடிவுகளை எடுத்து சலுகைகள் அறிவித்து வருகிறது. சமீபத்தில், பொருளாதார ரீதியாக சில சலுகைகளை அறிவித்தது. இதனால் பயனடைந்தது கார் தொழிற்சாலைகள் போன்றவை தான். அடுத்ததாக, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், ஏதோ மத்திய அரசுக்கு நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் மீது பாசம் வந்துவிட்டதாக பலரும் கருதினர். உண்மையில், இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையே பல பெரிய தொழில் அதிபர்களுக்கு உதவத் தான் என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருட்கள் உயர்வு, அதிக வட்டி விகிதம் போன்றவற்றால் ‘ரியல் எஸ்டேட்‘ தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிமென்ட், இரும்பு தொழிற்சாலைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் கட்டுமானப் பணிகள் அதிகளவில் துவக்கப் பட்டால் தான், சிமென்ட், இரும்பு போன்றவற்றின் தேவை அதிகரிப்பதோடு, ரியல் எஸ்டேட் அதிபர்களுக் கும் வாழ்வு கிடைக்கும். இதை மனதில் வைத்து தான் தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வட்டி குறைப்பு செய்வதாக இருந்தால், ஏற்கனவே தேசிய வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்களுக்கும், இந்த சலுகையை அளித்திருக்க வேண்டும். குறிப்பாக, ‘புளோட்டிங்‘ முறையில் கடன் பெற்றவர்களுக்கு, பயனளிக்கும் வகையில் வட்டி குறைப்பு செய்திருக்க வேண்டும். காரணம், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு முன், வீட்டுக் கடனுக்கான வட்டி 8 சதவீதம் அளவில் தான் இருந்தது. பல தனியார் வங்கிகள், எல்.ஐ.சி., போன்றவை 7.25 சதவீத வட்டிக்கே கடன் கொடுத்தன. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, வீட்டுக் கடன் மீதான வட்டி 3 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. இதனால், ஏற்கனவே கடன் பெற்றவர்கள் தற்போது, 10.5 சதவீதம் வரை வட்டி செலுத்தி வருகின்றனர். தற்போது அறிவித்திருக்கும் வட்டி சலுகை கூட, நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்காது. புதிதாக வாங்கும் கடனிலும் ஐந்து லட்சம் வரையிலான கடனுக்குத் தான் 8.25 சதவீதம் வட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில், ஐந்து லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்குவது இயலாத காரியம். 20 லட்சம் வரையிலான கடனுக்கு 9.25 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக கடன் வாங்குவோருக்கு பயன் இருக்கும். ஆனால், 9.25 சதவீதம் வட்டி என்பதே, தற்போதைய நிலையில் அதிகமானது தான். இதே முறையை தான் அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 2004ம் ஆண்டில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அப்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 40 டாலர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்தபோது, அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. கச்சா எண்ணெய் விலை 135 டாலராக உயர்ந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 40 டாலருக்கும் குறைவாக உள்ளது. அப்படியானால், பெட் ரோல் விலையை 20 ரூபாய் குறைத்திருக்க வேண்டும். டீசல் விலையையும் 10 ரூபாய் வரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், பெட்ரோல் ஐந்து ரூபாயும், டீசல் இரண்டு ரூபாயும் தான் குறைக்கப்பட்டது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பயன்பெறவே வழிசெய்யப்பட்டுள்ளது. இதே நிலை தான், சமையல் காஸ் சிலிண்டருக்கும் உள்ளது. சமீபத்தில் கூட சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தியது அரசு. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தபோதிலும், காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. எண்ணெய் நிறுவனங்களுக்கு முந்தைய காலங்களில், அதிகளவில் மானியத்தை அரசு அளித்துவந்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, விலைவாசியும் உயராமல் இருந்தது. தற்போது, மானியத்தை முற்றிலுமாக நிறுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாகவே விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. டீசல் விலையை குறைத்தாலே, போக்குவரத்து செலவு மிச்சமாகி, பல பொருட்களின் விலை குறைந்துவிடும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் சாதாரண மக்கள் பயன்பெற்றுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. கோடீஸ்வரர்களை அதிகளவில் உருவாக்கிக் கொண்டி ருக்கும் அரசு, மற்ற குடிமக்களின் வாழ்க்கை தரத்தை யும் முன்னேற்றினால், வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பலனளிக்கும்.
இந்திய தேயிலையில் 500 மில்லியன் கிலோ ஏல முறையில் வர்த்தகம் : மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தகவல்
கோவை: இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலையில் 500 மில்லியன் கிலோ ஏல முறையில் வர்த்தகம் செய்யப்படுவதாக, மத்திய வணிகம் மற்றும் மின் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். கோவை கவுண்டம்பாளையத்தில், மின்னணு ஏல முறை தேயிலை விற்பனை மைய துவக்க விழா நடந்தது. விழாவில், மின்னணு ஏல முறை தேயிலை விற்பனையை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுக்கு 950 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 500 மில்லியன் கிலோ தேயிலை, ஏல முறையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இணைய தளம் மூலமாகவும் வர்த்தகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கும். வாங்குபவர்களுக்கு உள்ள நடைமுறை சிக்கலும் தீர்க்கப்படும். கோவை, குன்னூர் உள்ளிட்ட ஏழு இடங்களில் இம்மையங்கள் செயல்படுகின்றன. இம்முறையால் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் எந்த மையத்தில் இருந்தும் ஏலத்தில் பங்கேற்க முடியும். தென்னிந்தியாவில் 40 சதவீதம் தேயிலை, சிறு உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இங்கு, ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு ஈரான், ஈராக், எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே சந்தையாக உள்ளன. கைடோவில் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றுமதி மேம்படும். தேயிலை உற்பத்தி செய்யும் ஆசிய நாடுகளின் கூட்டு ஒப்பந்தம் இம்மாதத்தில் நடப்பதாக இருந்தது. தாய்லாந்து பிரச்னையால், பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்கு இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியதும், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், நம் நாட்டில் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.
தாஜ், டிரைடென்ட் ஓட்டல்கள் திறப்பு
மும்பை: மும்பை தாக்குதலில், சேதமடைந்த தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்களின் ஒரு பகுதி நேற்று முதல் செயல்பட துவங்கியது. கடந்த மாதம் 26ம் தேதி, மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பிரபல தாஜ்மகால், மற்றும் டிரைடென்ட் ஓட்டல்கள் பெருமளவில் சேதமடைந்தன. பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலர் பலியாயினர். இதையடுத்து, ஓட்டல்களை புதுப் பிக்கும் பணி நடந்து வருகிறது. தாஜ் ஓட்டல் ஆயிரம் கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு செலவு இந்தத் தொகை யை விட குறைவாகத்தான் இருக்கும் என்று இந்தியன் ஓட்டல்கள் குழுமத்தின் துணை தலைவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: ஓட்டலின் ஒரு பகுதி இன்று திறக் கப்பட்டுள்ளது. விருந்தினர்களுக்காக திறக்கப்பட்டுள்ள 268 அறைகளில் 65 சதவீத அறைகள் புக்கிங் ஆகியுள்ளன. தாக்குதல் நடந்த நாளில் 77 சதவீத அறைகளில் வாடிக்கையாளர்கள் தங்கியிருந்தனர். ஓட்டலின் மற்றொரு பகுதியான ஹெரிடேஜ் பிளாக் பிப்ரவரி மாதம் முதல் செயல்படும். சீரமைப்பு பணிகள் முழுவதும் முடிய அடுத்த ஆண்டு இறுதியாகும். ஓட்டலில், சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் சிரமம் கருதி படிப்படியாக கெடுபிடி விலக்கிக் கொள்ளப்படும். இவ்வாறு ஓட்டல்கள் நிறுவனத்தின் துணை தலைவர் கூறியுள்ளார். டிரைடென்ட்: புதுப்பிக்கும் பணி நடந்த டிரைடென்ட் ஓட்டலின் ஒரு பகுதியும் நேற்று முதல் செயல்பட துவங்கியது. இதன் திறப்பு விழாவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான், துணை முதல்வர் சாகன் பூஜ்பால் ஆகியோர் வந்திருந்தனர். இங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனவரி மாதம் மத்தியில் இருந்து முழு அளவில் செயல்படும் என்று ஓட்டல் நிர்வாகத்தின் தலைவர் ரத்தன் கேஸ்வாமி தெரிவித்துள்ளார். மேலும் இவர் கூறியதாவது: வாடிக்கையாளர் வருகை வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவாக உள்ளது. இங்குள்ள 551 அறைகளில் 100 அறைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருந்தினர் அறை, ரெஸ்டாரன்ட், மீட்டிங் ஹால் ஆகியன திறக்கப்பட்டுள்ளது. முழுமையாக புதுப்பிக்க 40 முதல் 50 கோடி ரூபாயாகும். முதல் கட்டமாக 25 கோடி ரூபாயை காப்பீட்டு நிறுவனம் தந்துள்ளது. ஓபராய் ஓட்டலின் புதுப்பிக்கும் பணி முடிய இன்னும் ஆறு மாதங்களாகும். இவ்வாறு ரத்தன் கேஸ்வாமி தெரிவித்தார். ஓட்டல் திறந்ததும் முதலில் வந்த வாடிக்கையாளருக்கு பில் இல் லாமல் காபி வழங்கப்பட்டது. அவர் வந்ததற்கான நன்றி கார்டு மட்டும் வழங்கப்பட்டது.
வீட்டுக் கடன்-எச்டிஎப்சி புதிய வட்டி விகிதம் குறைப்பு
மும்பை: இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி கடன் நிறுவனமான ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஹெச்.டி.எப்.சி), வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
இதன்படி ரூ.20 லட்சத்திற்குட்பட்ட கடனுக்கு வட்டி விகிதம் 10.75 சதவீதத்திலிருந்து 10.25 ஆக (மாறும் வட்டி) குறைத்துள்ளது.
ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள கடனுக்கான வட்டியை 11.75 சதவீதத்திலிருந்து 11.25 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்த புதிய வட்டி விகிதம் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வீட்டு கடனுக்கு 11.75 சதவிகிதம் வட்டி வசூலிக்கிறது ஹெச்.டி.எப்.சி.
மற்ற வகை சில்லரை கடனுக்கான வட்டியையும் 0.50 சதவீதம் குறைத்து, 14.5 சதவீதமாக அறிவித்துள்ளது.
வேலை நீக்கமா… வோலை வாய்ப்பா…: குழப்பும் ரிலையன்ஸ் குழுமம்!
மும்பை: சர்வதேச நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, பல ஆயிரம் தொழிலாளர்களை சைலன்டாக வெளியேற்றியுள்ளன முகேஷ்- அனில் அம்பானிகளின் ரிலையன்ஸ் குழுமங்கள்.
அதே நேரம் புதிதாக 90,000 பேரை தற்காலிகமாக வேலைக்கு எடுப்பதாக இன்று அறிவித்துள்ளது அனில் அம்பானி வசமுள்ள அனில் திருபாய் அம்பானி குழுமம்.
இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், ‘அனில் திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் 2,500 மேலாளர்கள் உள்பட 90,000 பேரை புதிதாக தனது இன்ஸூரன்ஸ் பிரிவுக்கு அமர்த்துகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் அமர்த்தப்படுகிறார்கள்‘ என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனில் திருபாய் அம்பானி நிறுவன செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறியதாவது: 90,000ம் புதிய வேலை வாய்ப்புகளை எங்கள் நிறுவனத்தின் இன்ஸூரன்ஸ் பிரிவு உருவாக்குகிறது. இவர்களில் 80,000 பேருக்கு மேல் ஏஜென்டுகள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள்தான்.
இன்ஸூரன்சுக்கு மட்டும் 2,500 விற்பனை மேலாளர்களையும் நியமிக்கவிருக்கிறோம்.
சர்வதேச பொருளாதாரம் மந்த நிலையில் உறைந்துவிட்டிருந்தாலும், எங்கள் நிறுவனத்தின் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு எந்த பாதிப்பும் இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறது. சொல்லப் போனால் ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களில் இன்னும் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டுதான் உள்ளோம் என்றார்.
இன்னொரு பக்கம் அனில் அம்பானி குழுமத்தில் ஏற்கெனவே கணிசமான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்ஸூரன்ஸ் பிரிவில் 6,000 இடைநிலை நிர்வாகிகள் மற்றும் முழு நேர ஊழியர்களை நீக்கியுள்ளதாக சிஎன்பிசி தெரிவித்துள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள அனில் அம்பானி குரூப், அதே இன்ஸூரன்ஸ் பிரிவுக்குதான் இப்போது 90,000 பேரை எடுப்பதாக அறிவித்துள்ளது.
சிக்கன நடவடிக்கையில் முகேஷ்:
முகேஷ் அம்பானியோ, தனது வசம் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் சிக்கன நடவடிக்கையை அமல்படுத்துவதில் மும்முரமாக உள்ளார். அடுத்த இரு காலாண்டுகளில் முகேஷ் அம்பானி 8 முதல் 10 சதவீத ஊழியர்களைக் குறைப்பதில் தீவிரம் காட்டத் துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
முதல்கட்டமாக 3,500 முதல் 4,500 வரை பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், சிக்கன நடவடிக்கை இன்றைக்கு மிகவும் அவசியமாக உள்ளது. சூழலுக்கு தக்கவாறு முடிவெடுப்பதுதானே சிறந்த நிர்வாகம். அதன்படிதான் ரிலையன்ஸ் செயல்படுகிறது என்றார்.
ஏற்கெனவே ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உழியர்களை, ஒப்பந்த்தாரர்களை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகப் பிரிவில் நீக்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதை ஒரே நேரத்தில் செய்யாமல், வெளியில் தெரியாத வகையில் சாமர்த்தியமாகச் செய்துள்ளனர்.
வெளிப்படையாகச் செய்தால் நிறுவனத்தின் இமேஜ் பாதிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மையைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த கமுக்கமான நீக்கங்கள் என்கிறார்கள்.
ரிலையன்ஸின் ஜாம் நகர் எண்ணெய் சுத்திகரிப்புப் பிரிவிலும் கணிசமான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்தது எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ்
மும்பை: எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், புதிய வாங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு வங்கிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது. இதன் விளைவாக வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து வருகின்றன.
இந்த நிலையில் எல்.ஐ.ஜி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
அதன்படி ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்குவோருக்கு, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25 சதவீத வட்டியும், அதற்கு மேல் வரும் ஆண்டுகளுக்கு 9.75 வட்டியும் வசூலிக்கப்படும்.
20 லட்சத்திற்கு மேலான கடன் தொகைக்கு தற்போது உள்ள 11.50 சதவீதத்திலிருந்து 11.25 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த வட்டிக் குறைப்பு விகிதம் அமலில் இருக்கும்.
இதுதவிர இலவச காப்பீடு, கடனை முன் கூட்டியே திருப்பிச் செலுத்தும்போது போடப்படும் அபராதத் தொகை ரத்து உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
G¡ÙTÖ£·, Yyz ÙNX«]• hÛ\‹‰·[RÖ¥
–Á E¼T†‡ Œ¿Y]jL¸Á ŒLW XÖT• A‡L¡eL YÖš“
G¡ÙTÖ£· ÙNX«]jL· hÛ\‹‰ Y£YRÖ¥ –Á E¼T†‡ Œ¿Y]jL¸Á XÖT• p\TÖ] A[«¥ A‡L¡eL YÖš“·[‰. SÖyz¥ –ÁNÖW†‡¼LÖ] ÚRÛY ÙRÖPŸ‹‰ A‡L¡†‰ Y£f\‰. B]Ö¥ A‹R A[«¼h A¸“ C¥ÛX. G]ÚY, –Á E¼T†‡ÛV A‡L¡eh• YÛL›¥ U†‡V, UÖŒX AWrL· T¥ÚY¿ SPYzeÛLLÛ[ ÚU¼ÙLÖ| Y£fÁ\]. h½TÖL, U†‡V AWr SÖyzÁ TX ˜efV CPjL¸¥ `ÙULÖ’ –Á E¼T†‡ ‡yPjLÛ[ AÛU†‰ Y£f\‰. C£‘Ä•, TX UÖŒXjL¸¥ –ÁNÖW†‡¼h Ry|TÖ| ŒX« Y£f\‰. LÖ¼\ÖÛX, s¡V J¸ E·¸yP UW“NÖWÖ –Á ‡yPjL¸Á YÖ›XÖL°• –Á E¼T†‡ÛV A‡L¡eL ‡yP–PTy|·[‰.
«¡YÖeL ‡yPjL·
C‹R ŒÛX›¥, –ÁNÖW E¼T†‡›¥ D|Ty| Y£• Œ¿Y]jLº• «¡YÖeL† ‡yPjLÛ[ ÚU¼ÙLÖ| Y£fÁ\]. C†‰Û\›Á Y[Ÿop ‡yPjLºeLÖL T¥ÚY¿ N¨ÛLLº• A¸eLTy| Y£fÁ\]. G]ÚY, C Y£• B|L¸¥ C†‰Û\ÛVo NÖŸ‹R Œ¿Y]jL· p\TÖ] A[«¥ ÙNV¥T|• G] G‡ŸTÖŸeLT|f\‰.
NŸYÚRN A[«¥ LoNÖ GÙQš «ÛX ÙRÖPŸ‹‰ hÛ\‹‰ Y£f\‰. CRÛ]V|†‰ –Á E¼T†‡›¥ D|Ty|·[ Œ¿Y]jL¸Á XÖT YW•“ ÚU•T|• GÁ¿ G‡ŸTÖŸeLT|f\‰. h½TÖL SÖyzÁ –L ÙT¡V –Á E¼T†‡ Œ¿Y]UÖ] GÁ.z.‘.p., PÖyPÖ TYŸ U¼¿• ÙSšÚY¦ ¦eÛ]y LÖŸTÚWcÁ BfV Œ¿Y]jLºeh J¸UVUÖ] G‡ŸLÖX• LÖ†‡£ef\‰ G] BšYÖ[ŸL· ÙR¡«†R]Ÿ.
–Á Œ¿Y] TjhL·
LP‹R pX B|L[ÖL –Á ‰Û\ Œ¿Y] TjhLºeh YWÚY¼“ A‡L¡†‰ LÖQTyP‰. h½TÖL ÙNÁ\ 2007-B• Bz¥, Tjh YŸ†RL†‡¥ H¼TyP GµopÛVV|†‰, C†‰Û\ Œ¿Y] TjhL¸¥ ˜R§yPÖ[ŸL· A‡L BŸY• LÖyz]Ÿ. GÂÄ• SP“ Bz¥, Tjh YŸ†RL• rQeLUÛP‹RRÖ¥, –Á ‰Û\ Œ¿Y] TjhL· –L°• TÖ‡“eh·[Ö›]. SP“ B| ^]Y¡ UÖR†‡¦£‹‰, ’.GÍ.C. `ÙNÁÙNeÍ’ 52 NR®R• N¡YÛP‹‰·[ ŒÛX›¥, –Á ‰Û\ Œ¿Y] TjhL¸Á «ÛX 64 NR®R A[«¼h hÛ\‹‰ ÚTÖ·[‰.
NŸYÚRN ÙTÖ£[ÖRÖW†‡¥ ÚReL ŒÛX E£YÖf·[‰. EXL A[«¥ Tjh YŸ†RL˜• U‹RUÛP‹‰·[‰. C‹ŒÛX›¥ EP]zVÖL –ÁNÖW ‰Û\ Œ¿Y] TjhLºeh ÚRÛYTÖ| H¼TP«¥ÛXÙVÁ\Ö¨•, Tjho N‹ÛR ŒXYW• qŸ ÙT¿• ÚTÖ‰ C†‰Û\ TjhL· –h‹R ˜efV†‰Y• ÙT¿• GÁ¿ G‡ŸTÖŸeLT|f\‰.
CV¼ÛL G¡YÖ
SP“ B| ^ØÛX UÖR†‡¥ J£ ’TÖš LoNÖ GÙQš «ÛX 147 PÖXWÖL –L°• A‡L¡†‰ LÖQTyP‰. R¼ÚTÖ‰ CRÁ «ÛX rUÖŸ 70 NR®R• N¡YÛP‹‰·[‰. CV¼ÛL G¡YÖ U¼¿• SÖ@RÖ«Á «ÛX• H\ehÛ\V CÚR A[«¼h hÛ\‹‰ Y£• ŒÛX›¥ –Á ‰Û\ Œ¿Y]jLºeh G¡ÙTÖ£ºeLÖ] ÙNX«]• L‚NUÖL hÛ\‹‰ Y£f\‰. f£ÐQÖ-ÚLÖRÖY¡ T|ÛL›¦£‹‰ CV¼ÛL G¡YÖ A¸“ «ÛW«¥ ÙRÖPjh• GÁ\ ŒÛXTÖ|, NŸYÚRN N‹ÛRL¸¥ ŒXeL¡ «ÛX hÛ\‹‰ Y£Y‰ ÚTÖÁ\Y¼\Ö¥ –Á Œ¿Y]jL¸Á G¡ÙTÖ£· ÙNX«]• ÚU¨• hÛ\V YÖš“·[‰. CR]Ö¥ C‹Œ¿Y]jL· C Y£• UÖRjL¸¥ A‡L BRÖV• ÙT¿• s²ŒÛX›¥ E·[].
Œ‡ ŒÛX ˜z°L·
ÙNP•TŸ UÖR†‰PÁ ŒÛ\YÛP‹R CWPÖY‰ LÖXÖz¥, –Á ‰Û\ Œ¿Y]jL¸Á Œ‡ ŒÛX ˜z°L¸¥ B¿R¥ A¸eh• YÛL›¥ ‡£T• H¼Ty|·[‰. AR¼h ˜‹ÛRV ™Á¿ LÖXÖ|L¸¥ C‹R Œ¿Y]jL¸Á XÖT†‡¥ N¡° H¼Tyz£‹R‰. B]Ö¥ CWPÖY‰ LÖXÖz¥ –Á ‰Û\ Œ¿Y]jL[Ö¥ DyPTyP XÖT• Jy|ÙUÖ†R A[«¥ 6.6 NR®R• Y[Ÿop L|·[‰ GÁT‰ h½‘P†ReL‰. AÚR NUV• SP“ Œ‡ BzÁ ˜R¥ LÖXÖz¥ C†‰Û\›Á XÖT• 20 NR®R A[«¼h•, LP‹R ™Á¿ LÖXÖ|L¸¥ 8.6 NR®R A[«¼h• hÛ\‹‡£‹R‰.
ÙNP•TŸ UÖR†‰PÁ ŒÛ\YÛP‹R LÖXÖz¥ –Á ‰Û\ Œ¿Y]jL¸Á «¼TÛ] 26 NR®R• Y[Ÿop L|·[‰. ˜R¥ LÖXÖz¥ (HW¥-^ØÁ) «¼TÛ] Y[Ÿop 18.6 NR®R A[«¼ÚL C£‹R‰. GÂÄ• ^ØÛX-ÙNP•TŸ UÖR LÖX†‡¥ C‹Œ¿Y]jL¸Á ÙNV¥TÖy| ÙNX«]• A‡L¡†‰·[‰. ™XÙTÖ£· ÙNX«]• 41 NR®R˜•, T‚VÖ[ŸLºeLÖ] N•T[o ÙNX«]• 30 NR®R˜• EVŸ‹‰·[‰. GÁ\Ö¨• ÙNV¥TÖy| XÖT• 6.8 NR®R• EVŸ‹‰·[‰ GÁT‰ LYÂeL†ReL‰.
Yyzo ÙNX«]•
˜‹ÛRV ™Á¿ LÖXÖ|L¸¥ 25 NR®RUÖL C£‹R –ÁNÖW Œ¿Y]jL¸Á Yyzo ÙNX«]• ÙNP•TŸ UÖR†‰PÁ ŒÛ\YÛP‹R CWPÖY‰ LÖXÖz¥ 61 NR®RUÖL A‡L¡†‰·[‰. GÂÄ• R¼ÚTÖ‰ LPÄeLÖ] Yyz «fRjL· hÛ\eLTy| Y£YRÖ¥ C‹R YÛL›¨• C‹Œ¿Y]jLºeh C A‡L TÖ‡“ H¼TPÖ‰ GÁ\ S•‘eÛL H¼Ty|·[‰. CÚR LÖX†‡¥ –Á Œ¿Y]jL¸Á ÚRšUÖ] ÙNX«]• KW[«¼h EVŸ‹‰·[ ÚYÛ[›¥, Y¡eLÖ] J‰eg| 47 NR®R• GÁ\ A[«¥ L‚NUÖLe hÛ\‹‰·[‰. C‰ ŒLW XÖT• A‡L¡‘¼h ˜efV LÖWQUÖL AÛU‹‰·[‰. CeLÖXÖz¥ –Á ‰Û\ Œ¿Y]jL¸Á ŒLW XÖT• 6.6 NR®R• Y[Ÿop L|·[‰.
BL T¥ÚY¿ A•NjL· SÖyzÁ –Á E¼T†‡ ‰Û\eh NÖRUÖL UÖ½ Y£fÁ\]. “‡V E¼T†‡ ‘¡°L· ÙNV¥TÖy| Y£Y‡¥ p½‰ LÖX RÖUR• H¼TP YÖš“·[‰. GÂÄ•, ÙT¡V Œ¿Y]jL¸Á P LÖX AzTÛP›XÖ] ‡yPjLºeh TÖ‡“ G‰°• H¼TPÖ‰ G] Y¥¨]ŸL· L£‰fÁ\]Ÿ.
ÙNÁ\ JÚW YÖW†‡¥
10 Œ¿Y] TjhL¸Á U‡“ ¤.1 XyN• ÚLÖz A‡L¡“
ÙNÁ\ YÖW•, SÖyzÁ Tjh YŸ†RL• KW[«¼h SÁh C£‹RRÖ¥, ˜•ÛT Tjho N‹ÛR›Á h½œy| G AªYÖW†‡¥ ÙUÖ†R• 409.84 “·¸L· A‡L¡†R‰. CRÛ]V|†‰, Œ¿Y] TjhL¸Á N‹ÛR U‡“ (UÖŸeÙLy ÚL‘yP¦ÚNcÁ) AzTÛP›¥ ˜R¥ 10 CPjLÛ[ ‘z†‰·[ C‹‡V Œ¿Y]jL¸Á TjhL¸Á U‡“ ÙUÖ†R• ¤.1 XyN• ÚLÖz A‡L¡†‰·[‰.
ÙNÁ\ YÖW C¿‡›¥, B¿ ÙTÖ‰† ‰Û\ Œ¿Y]jLÛ[•, SÖÁh RÂVÖŸ ‰Û\ Œ¿Y]jLÛ[• ÙLÖ|·[ 10 ˜Á]‚ Œ¿Y]jL¸Á TjhL¸Á N‹ÛR U‡“, ˜‹ÛRV YÖW†ÛRe LÖyz¨• £.1,03,780 ÚLÖz A‡L¡†‰ ¤.9,98,375 ÚLÖz›¦£‹‰ £.11,02,155 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰.
G•.G•.z.p.
C‡¥, ÙTÖ‰† ‰Û\ÛVo ÚNŸ‹R G•.G•.z.p. Œ¿Y] TjhL¸Á N‹ÛR U‡“ Uy|• ¤.47,639 ÚLÖz EVŸ‹‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰. ˜Á]‚ 10 Œ¿Y]jL¸Á TyzV¦¥ CP• ÙT¼½£‹R C‹Œ¿Y]†‡Á TjhL¸Á N‹ÛR U‡“ ÙNÁ\ UÖR†‡¥ N¡YÛP‹RÛRV|†‰, CTyzV¦¥ CP• ÙT¿• Rh‡ÛV CZ‹‡£‹R‰. ÙNÁ\ J£ YÖW†‡¥ Uy|• C‹Œ¿Y] TjfÁ «ÛX 98 NR®R• A‡L¡†‰, ARÖY‰ ¤.9,639.65-¦£‹‰ EVŸ‹‰ YÖW C¿‡›¥ ¤.19,167.50-eh ÛLUÖ½V‰. CRÛ]V|†‰, C‹Œ¿Y]• ˜Á]‚ 10 Œ¿Y]jL¸Á TyzV¦¥ —|• CP• ÙT¼¿·[‰. R¼ÚTÖ‰ C‹Œ¿Y]• I‹RÖY‰ CP†‡¥ E·[‰.
˜ÚLÐ A•TÖÂ
˜ÚLÐ A•TÖ RÛXÛU›Á g² ÙNV¥T|• ¡ÛXVÁÍ CPÍy¢Í Œ¿Y]•, ÙRÖPŸ‹‰ ˜R¦P†‡¥ E·[‰. C‹Œ¿Y] TjhL¸Á N‹ÛR U‡“ CªYÖW†‡¥ ¤.6,777 ÚLÖz A‡L¡†‰·[‰. CRÛ]V|†‰, C‹Œ¿Y]†‡Á TjhL¸Á N‹ÛR U‡“ ¤.2,05,568.45 ÚLÖz›¦£‹‰ ¤.2,12,345 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰.
AÚRNUV•, rÂ¥ –yP¥ RÛXÛU›Á g² ÙNV¥T|• TÖŸ‡ HŸÙP¥ Œ¿Y] TjhL¸Á N‹ÛR U‡“ ¤.142.37 ÚLÖz N¡YÛP‹‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰. Œ¿Y] TjhL¸Á N‹ÛR U‡“ AzTÛP›¥ C‹Œ¿Y]• SÖÁLÖY‰ CP†‡¥ E·[‰.
ïÂÙPe Œ¿Y]•
¤.2,500 ÚLÖz›¥ hz›£“ ‡yP•
ïÂÙPe Œ¿Y]•, ¤.2,500 ÚLÖz ˜R§yz¥ ¤.30-50 XyN• U‡‘XÖ] 10,000 hz›£“LÛ[ ÙLÖ|·[ ‡yPjLÛ[ ÚU¼ÙLÖ·[ ‡yP–y|·[‰. C†‡yPT‚L· iŸLÖÁ, ÙSÖšPÖ, fÚWyPŸ ÙSÖšPÖ, ÙLÖ¥L†RÖ U¼¿• ÙNÁÛ] BfV CPjL¸¥ ÚU¼ÙLÖ·[TP E·[]. ÚU¼LP Th‡L¸¥ C‹Œ¿Y]†‡¼h ÚTÖ‰UÖ] A[«¼h ŒXTh‡• E·[‰.
C‰ h½†‰ C‹Œ¿Y]†‡Á RÛXYŸ WÚUÐ N‹‡WÖ i¿•ÚTÖ‰, “S|†RW U¼¿• EVŸ Y£YÖš ‘¡«]ÛW CXeLÖLe ÙLÖ| ¤.30-50 XyN• U‡‘¥ hz›£“ ‡yPjLÛ[ ÚU¼ÙLÖ·º• YÛL›¥ SPYzeÛLL· ÚU¼ÙLÖ·[Ty| Y£fÁ\]” GÁ¿ ÙR¡«†RÖŸ.
TjhL· அலசல்
fÚWy DÍPŸÁ Ñ‘j
NWeh LT¥ ÚTÖehYW†‰ ‰Û\›¥ D|Ty| Y£• C‹Œ¿Y]†‡Á LT¥L· AÛU›¥ YÖjLTyPÛY GÁTRÖ¥, P SÖ·Lºeh TVÁ TPe izVÛY. Œ¿Y]†‡Á Y[Ÿop SÁh E·[‰.
RÂVÖŸ ‰Û\›¥ –L ÙT¡V NWeh LT¥ ÚTÖehYW†‰ Œ¿Y]UÖL fÚWy DÍPŸÁ Ñ‘j (È.C. Ñ‘j) ‡L²f\‰. B|eh ¤.3,108 ÚLÖz «¼¿˜R¥ Dyz Y£• C‹Œ¿Y]†‡¼h CªYÖ| AeÚPÖTŸ UÖR ŒXYWTz, 41 NWeh LT¥L· E·[]. CÛY AÛ]†‰UÖL, NWehL· H¼\TPÖR ŒÛX›¥ 28.50 XyN• PÁ GÛP ÙLÖPÛYVÖh•.
30 LT¥L·
C†‰Û\›¥ D|Ty| Y£• U¼\ Œ¿Y]jLÛ[ ÚTÖÁ¿, È.C. Ñ‘j Œ¿Y]†‡P• E·[ ÙT£•TÖÁÛUVÖ] LT¥Lº• (30 LT¥L·) LoNÖ GÙQš E·¸yP ‡WY Yz«XÖ] ÙTÖ£·LÛ[ H¼½ Y£• YÛL›¥ E·[]. C‹Œ¿Y]†‡Á ÙT£•TÖÁÛUVÖ] LT¥L· AÛU›¥ YÖjLTyPÛY GÁTRÖ¥ CÛY P LÖX TVÁTÖyz¼h H¼\ÛYVÖL E·[].
ÚU¨•, C‹Œ¿Y]• N‹ÛR ŒXYW†‡¼h H¼\ÖŸÚTÖ¥ LT¥LÛ[ UÖ¼½ AÛUeh• YÛL›¥ YN‡LÛ[ ÙLÖ|·[‰. C‰, N‹ÛR ŒXYW†RÖ¥ H¼T|• TÖ‡“LÛ[ G‡ŸÙLÖ·º• YÛL›¥ E·[‰ GÁT‰ h½‘P†ReL‰.
LoNÖ GÙQš
R¼ÙTÖµ‰ EXL ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty|·[ rQeL ŒÛXVÖ¥, ÙTyÚWÖ¦V ÙTÖ£·L· TVÁTÖ| –L°• hÛ\‹‰ ÚTÖ·[‰. CR]Ö¥, NŸYÚRN N‹ÛR›¥ LoNÖ GÙQš «ÛX –L°• N¡YÛP‹‰·[‰. CªYÖ| ^ØÛX UÖR†‡¥ J£ ’TÖš LoNÖ GÙQš «ÛX 147 PÖXWÖL C£‹R‰. C‰ R¼ÚTÖ‰ 35 PÖX£eh• g² ®²op L|·[‰.
CR]Ö¥, LoNÖ GÙQÛV ÛLVÖº• NWeh LT¥LºeLÖ] YÖPÛL –L°• hÛ\‹‰ ÚTÖ·[‰. ARÖY‰, LoNÖ GÙQÛV H¼½ Y£• «.G¥.p.p. G]T|• –L ÙT¡V NWeh LT¥LºeLÖ] J£ SÖ· YÖPÛL ÙNÁ\ ^ØÛX UÖR†‡¥ 1,19,722 PÖXWÖL C£‹R‰. C‰, R¼ÚTÖ‰ 42,400 PÖXWÖL –L°• hÛ\‹‰ ÚTÖ·[‰. C‰, C‹Œ¿Y]†‡Á SP“ Œ‡ Bz¼LÖ] Y£YÖ›¥ TÖ‡ÛT H¼T|†‰• GÁ\Ö¨•, C‹Œ¿Y]• TX YÖzeÛL Œ¿Y]jLºPÁ NWehLÛ[ ÛLVÖºYR¼h P LÖX AzTÛP›¥ JT‹R• ÚU¼ÙLÖ|·[‰. CR]Ö¥, C‹Œ¿Y]†‡Á XÖT YW•“ A‡L• TÖ‡eLTPÖ‰ GÁ\ U‡’|• E·[‰.
Œ‡ ŒÛX
È.C. Ñ‘j Œ¿Y]•, LP‹R ™Á¿ B|L[ÖL –L°• p\TÖL ÙNV¥Ty| Y£f\‰. CªYÖ|L¸¥ C‹Œ¿Y]†‡Á Y£YÖ•, XÖT Y[Ÿop• SÁh E·[‰. h½TÖL, ÙNÁ\ Œ‡ Bz¥ C‹Œ¿Y]†‡Á ÙNV¥TÖy| Y£YÖš 50 NR®R• A‡L¡†‰ ¤.3,108.40 ÚLÖzVÖL Y[Ÿop Lz£‹R‰. AÚRNUV•, C‹Œ¿Y]†‡Á ÙNV¥TÖy| XÖT YW•“ ÙNÁ\ Œ‡ Bz¥ 2 NR®R• hÛ\‹‰ 43.9 NR®RUÖL hÛ\‹‰ C£‹R‰. C£‘Ä•, C†‰Û\›¥ D|Ty| Y£• Ñ‘j LÖŸTÚWcÁ B@ C‹‡VÖ (GÍ.p.I) Œ¿Y]†‰PÁ J‘|•ÚTÖ‰ C‹Œ¿Y]†‡Á ÙNV¥TÖy| XÖT YW•“ SÁ\ÖLÚY E·[‰.
ÙNÁ\ Œ‡ Bz¥ C‹Œ¿Y]†‡Á ÙWÖeL YW†‰ 60 NR®R• EVŸ‹‰ ¤.1,667 ÚLÖzVÖL C£‹R‰. CR]Ö¥, C‹Œ¿Y]†‡Á LPÁ, Tjh ™XR] «fR• 0.66 GÁ\ A[«¥ hÛ\‹‰ C£‹R‰.
«¡YÖeL•
È.C. Ñ‘j Œ¿Y]•, ¤.3,778 ÚLÖz ÙNX«¥ «¡YÖeL SPYzeÛLLÛ[ ÚU¼ÙLÖP‰. CRÁ YÖ›XÖL Y£• 2011-12-B• Œ‡ Bz¥ C‹Œ¿Y]• i|RXÖL 14 NWeh LT¥LÛ[ ÙT¼½£eh•. AÚRNUV•, CªYÖ|L¸¥ C‹Œ¿Y]†‡Á LPÁ U¼¿• Tjh ™XR] «fR†‡¥ A‡L UÖ¼\• H¼TPÖ‰ GÁ\ G‡ŸTÖŸ“• E·[‰.
LP‹R J£ pX UÖRjL[ÖL LT¥ ÚTÖehYW†‰ Œ¿Y]jL¸Á Y£YÖ›¥ N¡° H¼Ty|·[‰ GÁ\Ö¨•, C‹Œ¿Y]• P LÖX JT‹R AzTÛP›¥ LT¥LÛ[ CVef Y£YRÖ¥ Œ¿Y]†‡Á Y£YÖš U¼¿• XÖT YW•‘¥ A‡L TÖ‡“ H¼TPÖ‰ GÁ\ ŒÛXTÖ|• E·[‰.
U‡’|
È.C. Ñ‘j Œ¿Y]†‡Á Tjh JÁ¿ R¼ÙTÖµ‰ ¤.217 GÁ\ A[«¥ «ÛX ÚTÖše ÙLÖ|·[‰. C‰, SP“ 2008-09-B• Bz¼h U‡’| ÙNšVTy|·[ J£ Tjh N•TÖ†‡V†‰PÁ J‘|•ÚTÖ‰ 2.5 UPjhL· GÁ\ A[«¥RÖÁ E·[‰.
G¥.I.p. a°pj ÛT]ÖÁÍ
C‹Œ¿Y]• CPŸTÖ|LÛ[ G‡ŸÙLÖ| p\TÖL ÙNV¥Ty| Y£f\‰.
p\‹R ˜Û\›¥ ŒŸYfeLT|• Yjf NÖWÖ Œ‡ Œ¿Y]jL¸¥ G¥.I.p. a°pj @ÛT]ÖÁÍ Œ¿Y]˜• JÁ\Öh•.
YŸ†RL•
G¥.I.p. a°pj @ÛT]ÖÁÍ Œ¿Y]•, ®y| YN‡ LPÁ YZjf Y£f\‰. C‹‡VÖ«¥ A‡L A[«¥ ®y| YN‡ LPÁ YZjhY‡¥ Go.{.G@.p. Œ¿Y]†‡¼h A|†RTzVÖL CWPÖY‰ CP†‡¥ C‹Œ¿Y]• E·[‰.
LP‹R 2002-03 U¼¿• 2007-08-B• Œ‡ B|LºefÛP›¥ C‹Œ¿Y]†‡Á ÙUÖ†R ÙNÖ†‰ U‡“ ™Á¿ UPjh A‡L¡†‰·[‰. ÚU¼LP Œ‡ B|L¸¥ SÖyzÁ ÙTÖ£[ÖRÖW Y[Ÿop›¥ Gµop H¼Tyz£‹R‰. RÂSTŸ ÙNX«|• Y£YÖ• EVŸ‹‰ C£‹R‰. C‰ÚTÖÁ\ LÖWQjL[Ö¥ HWÖ[UÖÚ]ÖŸ ®y| YN‡ LPÁ YÖjf Y‹R]Ÿ. CRÛ]V|†‰, ÚU¼LP Œ‡ B|L¸¥ C‹Œ¿Y]• p\TÖ] A[«¥ Y[Ÿop L| Y‹R‰.
Yyz Y£YÖš
C‹ŒÛX›¥, NŸYÚRN A[«¥ ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty|·[ ÚReL ŒÛXVÖ¥, SP“ Œ‡ BzÁ ÙRÖPeL†‡¦£‹‰ Œ‡o ÚNÛY›¥ D|Ty| Y£• Œ¿Y]jLºeh TÖ‡“ H¼Ty| Y‹R‰. AÚRNUV•, G¥.I.p. a°pj @ÛT]ÖÁÍ Œ¿Y]• CRÛ] G‡ŸÙLÖ| ARÁ Yyz Y£YÖÛV p\TÖ] A[«¥ A‡L¡†‰ Y£f\‰.
CRÛ] ÙY¸T|†‰fÁ\ YÛL›¥, ÙNÁ\ ÙNP•TŸ UÖR†‰PÁ ŒÛ\YÛP‹R B¿ UÖR LÖX†‡¥ C‹Œ¿Y]†‡Á Yyz Y£YÖš ˜‹ÛRV Œ‡ BzÁ CÚR LÖX†ÛRe LÖyz¨• 30 NR®R• A‡L¡†‰·[‰. ÙNÁ\ Œ‡ BÛP ÚTÖÁ¿ SP“ Œ‡ BzÁ ˜R¥ B¿ UÖRjL¸¨• C‹Œ¿Y]• YZjfV ®y| YN‡ LPÁ 30 NR®R• Y[Ÿop L|·[‰.
YÖWÖeLPÁ
ÙTÖ£[ÖRÖW ÚReL ŒÛXVÖ¥ Œ‡ Œ¿Y]jL¸Á YÖWÖeLPÁ «fR• A‡L¡†‰ Y£f\‰. AÚRNUV•, ÙNÁ\ Œ‡ BzÁ ˜R¥ B¿ UÖRjL¸¥ 1.65 NR®RUÖL C£‹R G¥.I.p. a°pj @ÛT]ÖÁÍ Œ¿Y]†‡Á ŒLW YÖWÖeLPÁ «fR• R¼ÚTÖ‰ 1 NR®R†‡¼h• hÛ\YÖL E·[‰. BL, LPÛ] Ys¦T‡¨• C‹Œ¿Y]• p\‹R ˜Û\›¥ ÙNV¥Ty| Y£f\‰.
U‡’|
R¼ÚTÖ‰ C‹Œ¿Y] Tjh JÁ¿ ¤.224.10 GÁ\ A[«¥ «ÛX ÚTÖše ÙLÖ|·[‰. SP“ Œ‡ Bz¼h U‡’| ÙNšVTy|·[ J£ Tjh N•TÖ†‡V†‡V†‰PÁ J‘|•ÚTÖ‰ C‰ 3.9 UPjhL· GÁ\ A[«¥ E·[‰. C‹Œ¿Y]†‡Á ŒLW XÖT• LP‹R 12 UÖRjL¸¥ 40 NR®R†‡¼h ÚU¥ A‡L¡†‰·[‰. CRÄPÁ J‘|•ÚTÖ‰, C‹Œ¿Y] TjfÁ «ÛX –L°• hÛ\YÖ]RÖh•.
C‹ŒÛX›¥, ÙTÖ£[ÖRÖW ÙS£eLzVÖ¥ H¼T|• CPŸTÖ|LÛ[ G‡ŸÙLÖ| C‹Œ¿Y]• p\TÖL ÙNV¥Ty| Y£f\‰. ÚU¨•, ¤.20 XyN• YÛW›XÖ] ®y| LPÄeLÖ] Yyz «fR• hÛ\eLTy|·[RÖ¥ Œ¿Y]†‡Á YÖzeÛLVÖ[ŸL¸Á G‚eÛL A‡L¡eh•. ÙTÖ£[ÖRÖW ¢‡›¨• C‹Œ¿Y]†‡Á Az†R[• Y¨YÖLÚY E·[‰. G]ÚY, P LÖX AzTÛP›¥ C‹Œ¿Y] TjhL¸¥ ˜R§yÛP ÚU¼ÙLÖ·[XÖ•.
ïÂVÁ ÚTje B C‹‡VÖ
ÚRpVUVUÖeLTyP YjfLº· JÁ\Ö] ïÂVÁ ÚTje B@ C‹‡VÖ«Á ÙNV¥TÖ| ‡£‡LWUÖL E·[‰. SP“ 2008-09-B• Œ‡ Bz¥ CªYjf›Á LPÁ Y[Ÿop 22 NR®R A[«¼h•, ÙPTÖpy Y[Ÿop 23 NR®R A[«¼h• C£eh• G] U‡‘PTy|·[‰. SP“ Œ‡ Bz¥ C‹Œ¿Y]†‡Á LPÁ Y[Ÿop 22 NR®R A[«¼h C£eh• G] G‡ŸTÖŸeLTyP‰. B]Ö¥, C‰ 28 NR®R A[«¼h Y[Ÿop LÖ„• G] U¿ U‡’| ÙNšVTy|·[‰. C£‘Ä•, CªYjf›Á ÙNV¥TÖ| 2009-10-B• Œ‡ Bz¥ GTz C£eh• GÁ¿ L‚eL ˜zV«¥ÛX. HÙ]Â¥, AªYÖz¥ C‹Œ¿Y]†‡Á ŒLW YÖWÖeLPÁ G‹R A[«¼h C£eh• GÁT‰ ÙR¡V«¥ÛX. CªYjf›Á p¥XÛW ÙPTÖpy YÖ›XÖ] Y£YÖš p\TÖ] A[«¥ ÚU•Ty| Y£f\‰. ÙRÖ³¥îyT ¢‡VÖ] ÙNV¥TÖyz¥ ÚU•TÖ|, Yjf J£jfÛQ“ ÚNÛY, YÖzeÛLVÖ[ŸL¸Á G‚eÛL A‡L¡“, XÖT YW•“ EVŸ° ÚTÖÁ\ÛYÙV¥XÖ• Yjfeh Y¨±y|YRÖL E·[].
ïÂVÁ ÚTje B@ C‹‡VÖ«Á J£ Tjh N•TÖ†‡V• SP“ 2008-09-B• Œ‡ Bz¥ ¤.33 GÁ\ A[«¨•, CR¼h A|†R Bz¥ ¤.35 GÁ\ A[«¨• C£eh• G] U‡‘PTy|·[‰. R¼ÚTÖ‰ CRÁ Tjh JÁ¿ ¤.169 GÁ\ A[«¥ «ÛX ÚTÖšeÙLÖ|·[‰. SP“ Œ‡ Bz¼h U‡’| ÙNšVTy|·[ J£ Tjh N•TÖ†‡V†‰PÁ J‘|•ÚTÖ‰ C‰ 5.1 UPjh GÁ\ A[«¥ E·[‰. SP“ Œ‡ Bz¼LÖ] CRÁ J£ “†RL U‡“PÁ J‘|•ÚTÖ‰ CRÁ TjfÁ «ÛX1.1 UPjh GÁ\ A[«¥ E·[‰.
ÚLÖ†ÚWÇ LÁÍïUŸ “WÖPeyÍ
îLŸ ÙTÖ£·L· E¼T†‡ U¼¿• «¼TÛ]›¥ ˜Á]‚›¥ E·[ ÚLÖ†ÚWÇ LÁÍïUŸ “WÖPeyÍ Œ¿Y]†‡Á XÖT YW•“ S¥X A[«¥ A‡L¡eh• G] G‡ŸTÖŸeLT|f\‰. NŸYÚRN N‹ÛR›¥ TÖUÖ›¥ «ÛX ÙRÖPŸ‹‰ N¡YÛP‹‰ Y£• ŒÛX›¥, U†‡V AWr AÛU›¥ A½«†R 4 NR®R E¼T†‡ Y¡ hÛ\‘]Ö¥ C‹Œ¿Y]†‡Á ™X ÙTÖ£·LºeLÖ] ÙNX«]• ÙYhYÖL hÛ\• G] G‡ŸTÖŸeLT|f\‰.
ÙTÖ£[ÖRÖW†‡¥ ÚReL ŒÛX H¼Ty|·[ ÚTÖ‡¨•, îLŸÚYÖŸ, îLŸ ÙTÖ£·LºeLÖL ÙNX«|Y‰ A‡L¡†‰ Y£f\‰. C‰, C‹Œ¿Y]†‡¼h NÖRLUÖ] A•NUÖh•. h½TÖL, LP‹R CW| UÖRjL¸¥ C‹Œ¿Y]†‡Á «¼TÛ] p\TÖ] A[«¥ Y[Ÿop L| Y£f\‰. R¼ÚTÖÛRV ŒÛXÛV NÖRLUÖL TVÁT|†‡ C‹Œ¿Y]• hÛ\‹R «ÛX›XÖ] TX ‘WÖ|LÛ[ A½˜L• ÙNš‰ Y£f\‰.
R¼ÚTÖ‰ C‹Œ¿Y]†‡Á Tjh JÁ¿ ¤.128 GÁ\ A[«¥ «ÛX ÚTÖšeÙLÖ|·[‰. ™X ÙTÖ£·L¸Á «ÛX hÛ\‹‰·[‰
Œ¿Y] N¨ÛL Y¡ Ys¥ 43% A‡L¡“
SP“ Œ‡ Bz¥ ÙNÁ\ zN•TŸ 17-‹ ÚR‡ YÛW›XÖ] rUÖŸ Gy| UÖRjL¸¥, SÖyzÁ Œ¿Y] N¨ÛL Y¡ Ys¥ ˜‹ÛRV Œ‡ BzÁ CÚR LÖX†ÛRe LÖyz¨• 43 NR®R• A‡L¡†‰ ¤.5,667 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰. C‰, ÙTÖ£[ÖRÖW†‡¥ ÚReL ŒÛX H¼Ty| Y£• ŒÛX›¨• C‹‡V Œ¿Y]jL· ARÁ T‚VÖ[ŸLºeh YZjh• N¨ÛLLÛ[ hÛ\eL«¥ÛX GÁTÛR G|†‰eLÖy|f\‰.
ÙNÁ\ 2007-08-B• Œ‡ Bz¥ Œ¿Y] N¨ÛL Y¡ Ys¥ ¤.7,057 ÚLÖzVÖL C£‹R‰. C‰, ˜‹ÛRV Œ‡ BzÁ Œ¿Y] N¨ÛL Y¡ YsÛXe LÖyz¨• 32 NR®R• (¤.5,337 ÚLÖz) A‡LUÖ]RÖh•.
TÖWR ÍÚPy ÚTje
LPÁ, ÙPTÖpyz¼LÖ] Yyz «fR• hÛ\“
SÖyz¥ TQ“ZeL†ÛR A‡L¡TR¼LÖL°•, YÖzeÛLVÖ[ŸLºeh hÛ\‹R Yyz›¥ LPÁ fÛPTR¼LÖL°• U†‡V AWr•, TÖWR ¡NŸª Yjf• T¥ÚY¿ SPYzeÛLLÛ[ ÚU¼ÙLÖ| Y£fÁ\]. CRÛ]V|†‰, SÖyzÁ –L ÙT¡V YjfVÖ], ÙTÖ‰† ‰Û\ÛVo ÚNŸ‹R TÖWR ÍÚPy ÚTje, LPÁ U¼¿• ÙPTÖpyz¼LÖ] YyzÛV hÛ\eL ÚTÖYRÖL ÙNÁ\ NÂefZÛU AÁ¿ A½«†‰·[‰. C‹R Yyz hÛ\“ Y£• ^]Y¡ 1-‹ ÚR‡›¦£‹‰ AU¨eh Y£f\‰.
CRÁTz, CªYjf ˜efV LP¼LÖ] Yyz «fR†ÛR 13 NR®R†‡¦£‹‰ 0.75 NR®R• hÛ\†‰ 12.25 NR®RUÖL hÛ\ef\‰. C‰, ®y| LPÁ YÖjhTYŸLºeh•, CRW YÖzeÛLVÖ[ŸLºeh• Uf²op RWeizV ÙNš‡VÖh•.
ÚUÖyPÖŸ YÖL]• U¼¿• L¥« LP¼LÖ] Yyz «fR˜• hÛ\eLTP E·[‰.
ÚU¨•, CªYjf ÙPTÖpy|LºeLÖ] Yyz «fR†ÛR• 1 NR®R• YÛW hÛ\†‰·[‰. 1,000 ‡]jLºeLÖ] p\“ ÙPTÖpy|LºeLÖ] Yyz «fR˜• 10 NR®R†‡¦£‹‰ 9 NR®RUÖL hÛ\eLT|f\‰.
JÚW YÖW†‡¥
LoNÖ GÙQš «ÛX 27 NR®R• N¡°
NŸYÚRN ÙTÖ£[ÖRÖW ÙS£eLzVÖ¥, ÙTyÚWÖ¦V ÙTÖ£·L· TVÁTÖ| ÙRÖPŸ‹‰ N¡YÛP‹‰ Y£f\‰. CRÛ]V|†‰, ÙNÁ\ YÖW C¿‡›¥ ŒïVÖŸe GÙQš N‹ÛR›¥ ^]Y¡ UÖR «ŒÚVÖL†‡¼LÖ] J£ ’TÖš LoNÖ GÙQš «ÛX ˜‹ÛRV YÖW†ÛRe LÖyz¨• 27 NR®R• N¡YÛP‹‰ 33.87 PÖXWÖL hÛ\‹‰·[‰. LP‹R SÖÁh B|Lºeh ‘\h R¼ÚTÖ‰RÖÁ C‹R A[«¼h «ÛX hÛ\‹‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰.
AÚRNUV•, LP‹R 1991-B• B| ^]Y¡ UÖR†‡¼h ‘\h, ÙNÁ\ YÖW†‡¥RÖÁ LoNÖ GÙQš «ÛX JÚW YÖW†‡¥ 27 NR®R• hÛ\‹‰·[‰. LP‹R ^ØÛX UÖR• 11-‹ ÚR‡ AÁ¿ 147.27 PÖXWÖL C£‹R J£ ’TÖš LoNÖ GÙQš «ÛX, I‹‰ UÖRjL¸¥ 77 NR®R• hÛ\‹‰·[‰.
`KÙTe’ GÁ¿ AÛZeLT|• ÙTyÚWÖ¦V ÙTÖ£·L· H¼¿U‡ SÖ|L¸Á AÛU“, LoNÖ GÙQš E¼T†‡ÛV L‚NUÖ] A[«¥ hÛ\eL ÚTÖYRÖL A½«†‰·[ ŒÛX›¨• CRÁ «ÛX –L°• hÛ\‹‰·[‰ GÁT‰ LYÂeL†ReL‰. LoNÖ GÙQš C£“ A‡LUÖL C£T‰• «ÛX hÛ\«¼h U¼Ù\Ö£ ˜efV LÖWQUÖh•.
Recent Comments