Archive for December 13, 2008
இன்றைய கட்டுரை:பங்குகளின் வல்லமை
பங்குகளின் வல்லமை
இது (சித்தரிக்கப்பட்ட) கதை அல்ல,(நடந்த) நிஜம்.
26 வருடத்திற்கு முன்பு ஒரு நிறுவனப்பங்கில் ரூ.10,000 முதலீடு செய்திருக்கறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அது எவ்வளவு சம்பாதித்திருக்கும் என நினைக்கறீர்கள்? சும்மா யூகித்து சொல்லுங்கள் பார்ப்போம்.
இப்போது ஒரு உண்மையான உதாரணத்தை பாருங்கள்
1980 ல் ___________ நிறுவனத்தின் ரூ.100 முகமதிப்பு கொண்ட 100 பங்குகளை வாங்கினீர்கள் என வைத்துக்கொள்வோம். இப்போது மொத்த முதலீடு ரூ.10,000.
- 1981 ல் அந்நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது = கையில் 200 பங்குகள்.
- 1985 ல் அந்நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது = கையில் 400 பங்குகள்.
- 1986 ல் அந்நிறுவனம் ரூ.10 கொண்ட பங்குகளாக பிரித்தது = கையில் 4,000 பங்குகள்.
- 1987 ல் அந்நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது = கையில் 8,000 பங்குகள்.
- 1989 ல் அந்நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது = கையில் 16,000 பங்குகள்.
- 1992 ல் அந்நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது = கையில் 32,000 பங்குகள்.
- 1995 ல் அந்நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது = கையில் 64,000 பங்குகள்.
- 1997 ல் அந்நிறுவனம் 1:2 போனஸ் வழங்கியது = கையில் 1,92,000 பங்குகள்.
- 1999 ல் அந்நிறுவனம் ரூ.2 கொண்ட பங்குகளாக பிரித்தது = கையில் 9,60,000 பங்குகள்.
- 2004 ல் அந்நிறுவனம் 1:2 போனஸ் வழங்கியது = கையில் 28,80,000 பங்குகள்.
- 2005 ல் அந்நிறுவனம் 1:1 போனஸ் வழங்கியது = கையில் 57,60,000 பங்குகள்.
2005 ஆம் ஆண்டு கடைசியில் உங்களிடம் 57,60,000 பங்குகள் இருந்திருக்கும்.!!
எந்த கம்பெனி என்று யூகிக்க முடிகிறதா? ( இது ஒரு இந்தியக்கம்பெனி தான்)..
அந்த கம்பெனி விப்ரோ.
உங்களிடம் உள்ள 57,60,000 பங்குகளுக்கு
d ஜனவரி 2007ன் போது அதன் மதிப்பு = ரூ.398,01,60,000(முன்னூற்றி தொன்னூற்றி எட்டு கோடியே ஒரு லட்சத்து அறுபது ஆயிரம்(அப்பாடா!)+சில லட்சங்கள் (டிவிடெண்ட்)
d ஜனவரி 2008ன் போது அதன் மதிப்பு = ரூ.317,95,20,000(முன்னூற்றி பதினேழு கோடியே தொன்னூற்றி ஐந்து லட்சத்து இருபதாயிரம்)+ சில லட்சங்கள் (டிவிடெண்ட்)
d டிசம்பர் 08-2008ன் போது அதன் மதிப்பு = ரூ.137,31,84,000(நூற்றி முப்பத்தியேழு கோடியே முப்பத்தி ஒரு லட்சத்து என்பத்தி நான்காயிரம்)+ சில லட்சங்கள் (டிவிடெண்ட்)
இதே போல் மேலும் சில…
- 1979 ல் சிப்லா வில் 10,000 முதலீடு செய்திருந்தால் இப்போது 95 கோடிக்கு மேல்
- 1992 ல் இன்போஸிஸ் ல் 10,000 முதலீடு செய்திருந்தால் இப்போது 1.5 கோடிக்கு மேல்
- 1980 ல் ரான்பாக்ஸி யில் 10,000 முதலீடு செய்திருந்தால் இப்போது 1.9 கோடிக்கு மேல்
காலைத்துளிகள்
டாடா கார்கள் விலை குறைப்பு
சென்னை: சென்வாட் வரி குறைந்ததை அடுத்து, டாடா நிறுவனம் தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான விலையை குறைத்துள்ளது. இதனால், பேமிலி கார்களுக்கு 12 ஆயிரம் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரையிலும், பெரிய வகை கார்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையிலும், இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் முதல் 23 ஆயிரம் ரூபாய் வரையிலும், கனரக வாகனங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை குறைக்கபட்டுள்ளது
புத்தாண்டுக்கு தயாராகும் மும்பை தாஜ் ஓட்டல்
மும்பை: பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான மும்பை தாஜ் ஓட்டலின் ஒரு பகுதியை மட்டும், வரும் புத்தாண்டு தினம் முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி, மும்பை தாஜ் ஓட்டலுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் வரலாறு காணாத அட்டூழியத்தை நிகழ்த்தினர். பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் ஓட்டலின் பெரும்பாலான பகுதிகள் கடும் சேதம் அடைந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, ஓட்டல் மீண்டும் வழக்கம்போல் செயல்பட நீண்ட நாட்கள் ஆகும் என கூறப்பட்டது. ஆனால், ஓட்டலில் அதிகம் சேதம் அடையாத ஒரு சில பகுதிகளை மட்டும், வரும் புத்தாண்டு தினம் முதல் மீண்டும் திறக்க ஓட்டல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சேதம் ஏற்படாத 278 அறைகள் புத்தாண்டு முதல் மீண்டும் செயல்படத் துவங்கும் என தெரிகிறது. இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இது தவிர, ஓட்டலில் உள்ள சவுக், ஜோடியாக் கிரில் மற்றும் ஸ்டார்போர்டு ஆகிய மூன்று உணவு விடுதிகளையும் அதே நாளில் திறக்கவும் திட்டமிடப் பட்டுள்ளன
தமிழகத்தில் கள்ள நோட்டு புழக்கம் குறைவு: ரிசர்வ் வங்கி
தூத்துக்குடி: பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கள்ள நோட்டுப் புழக்கம் குறைவாகவே உள்ளதாக ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த சிறப்பு மகளிர் சுய உதவிக் குழு தொடக்க விழா மற்றும் மீனவ உழவர் மன்றத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஜோசப் பேசுகையில், ரிசர்வ் வங்கியால் 2005ம் ஆண்டிலிருந்து 1,000, 500 என ரூபாய் நோட்டுகள் பருத்திக்கூழ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை சட்டைப்பையில் வைத்து தண்ணீரில் நனைத்தாலும் எளிதில் கிழியாது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளில் எண்கள் ஒரே அளவில், சீரான இடைவெளியில் இருக்கும். காந்தி படம் தெளிவாக தெரியும். கள்ள நோட்டுகளில் அத்தகைய சிறப்புகள் எதுவும் இருக்காது.
உ.பி.,யில் ஒரு வங்கியில் கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகமாக இல்லை.
இந்தியாவில் கள்ள நோட்டை முற்றிலுமாக புறக்கணிக்க நடவடிக்கை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி அதற்காக பிரத்யேக அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை தயாரித்து வருகிறது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்தால் அந்த பேப்பரில் மஞ்சள் வண்ணம் ஏற்படும். அதிலிருந்து நாம் ஒரிஜினல் நோட்டை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்றார் அவர்.
SP“ BzÁ ˜R¥ 11 UÖRjL¸¥
CÛQ†R¥ – ÛLVLT|†‰R¥ U‡‘Á AzTÛP›¥ 37% N¡°
“‰ÙP¥¦: SP“ 2008-B• BzÁ ˜R¥ 11 UÖRjL¸¥ C‹‡V Œ¿Y]jL· ÚU¼ÙLÖP CÛQ†R¥ U¼¿• ÛLVLT|†‰R¥ SPYzeÛLL· U‡‘Á AzTÛP›¥ ÙNÁ\ BzÁ CÚR LÖX†ÛRe LÖyz¨• 37 NR®R• N¡YÛP‹‰·[‰. CÚR LÖX†‡¥, RÂVÖŸ Tjh ˜R§|• 36 NR®R• hÛ\‹‰·[‰. AÚRNUV•, CªYÖ| SY•TŸ UÖR†‡¥ CÛQ†R¥, ÛLVLT|†‰R¥ SPYzeÛLL· U¼¿• RÂVÖŸ Tjh ˜R§| BfVY¼½¥ Y[Ÿop H¼Ty|·[‰ GÁT‰ h½‘P†ReL‰.
ÙNV¥ ‡\Á
J£ SÖyz¨·[ Œ¿Y]jL¸Á ÙNV¥ ‡\Û] ÙY¸T|†‰• T¥ÚY¿ A•Nj L¸¥ ÛLVLT|†‰R¥ SPYzeÛLLº• JÁ\Öh•. J£ Œ¿Y]•, “‡RÖL J£ ‰Û\›¥ L[–\jhYR¼LÖL°• U¼¿• «¡YÖeL SPYzeÛLLÛ[ ÚU¼ÙLÖ·YR¼ LÖL°• U¼Ù\Ö£ Œ¿Y]†‡Á TjhLÛ[ YÖjhYRÁ YÖ›XÖL A‹Œ¿Y]†ÛR ÛLVLT|†‰f\‰.
C‹‡V Œ¿Y]jL· ÙY¸SÖy| Œ¿Y]jLÛ[•, ÙY¸SÖy| Œ¿Y]jL· C‹‡V Œ¿Y]jLÛ• ÛLVLT|†‰fÁ\]. E·SÖyz¨·[ Œ¿Y]jLºe fÛP›¨• C‹R SPYzeÛLL· ÚU¼ÙLÖ·[T|fÁ\]. CÛY AÛ]†‰• ÚNŸ‹RÚR CÛQ†R¥ U¼¿• ÛLVLT|†‰R¦Á ÙUÖ†R U‡TÖh•. Œ¿Y] TjhL¸Á «ÛXeh H¼T CY¼½Á U‡“ A‡L¡eLXÖ• A¥X‰ hÛ\VXÖ•.
433 JT‹RjL·
SP“ BzÁ ˜R¥ 11 UÖRjL¸¥ C‹‡VÖ«¥ 433 JT‹RjL· YÖ›XÖL ÙUÖ†R• 3,195 ÚLÖz PÖXŸ (¤.1,53,360 ÚLÖz) U‡‘¼h Œ¿Y]jL¸ÛPÚV CÛQ†R¥ U¼¿• ÛLVLT|†‰R¥ SPYzeÛLL· ÚU¼ÙLÖ·[Ty|·[]. C‰, ÙNÁ\ 2007-B• BzÁ CÚR LÖX†‡¥ 635 CÛQ†R¥ SPYzeÛLL· YÖ›XÖL ÚU¼ÙLÖ·[TyP 5,079 ÚLÖz PÖXŸ (¤.2,43,792 ÚLÖz) U‡‘XÖ] J T‹R†ÛRe LÖyz¨• 37.09 NR®R• hÛ\YÖ]RÖh•. C‹R “·¸ «YWjL· NŸY ÚRN BÚXÖNÛ] Œ¿Y]UÖ] fWÖy LÖŸÁPÁ ÙY¸›y|·[ A½eÛL YÖ›XÖL ÙR¡V Y‹‰·[‰.
Tjh YŸ†RL•
CÛQ†R¥ U¼¿• ÛLVLT|†‰R¥ SPYzeÛLL¸¥ H¼Ty|·[ N¡° h½†‰ ÚU¼LP Œ¿Y]†‡Á TjhRÖWŸ Go.«.a¢Í i¿•ÚTÖ‰, “SP“ 2008-B• BzÁ ÙRÖPeL†‡¦£‹‰ NŸYÚRN A[«¥ Tjh YŸ†RL†‡¥ ÙRÖš° ŒÛX H¼Ty| Y£f\‰. CRÛ]V|†‰, ÙNÁ\ 2007-B• B|PÁ J‘|•ÚTÖ‰ p\‹R ˜Û\›¥ ŒŸYfeLT|• Œ\Y] TjhL¸Á «ÛX›¨• L|• N¡° H¼ Ty|·[‰. CRÁ AzTÛP›¥ TÖŸeh•ÚTÖ‰ SP“ 2008-B• Bz¥ CÛQ† R¥ SPYzeÛLL¸¥ ÚReL ŒÛX H¼Ty|·[‰ G] i\ ˜zVÖ‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.
CYW‰ L£†‡¼h Y¨o ÚNŸeh• YÛL›¥, ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ CÛQ†R¥ U¼¿• ÛLVLT|†‰R¥ SPYzeÛLL¸¥ Gµop H¼Ty|·[‰. CªYÛL JT‹Rj L¸Á U‡“ ÙNÁ\ 2007-B• B| SY•TŸ UÖR†‡¥ 85 ÚLÖz PÖXWÖL (¤.4,080 ÚLÖz) C£‹R‰. C‰, CªYÖ| SY•TŸ UÖR†‡¥ CRÛ]e LÖyz¨• SÖÁh UPjh A‡L¡†‰ 340 ÚLÖz PÖXWÖL (¤.16,320 ÚLÖz) EVŸ‹‰·[‰. ÚU¨•, C‰ ÙNÁ\ AeÚPÖTŸ UÖR†‡¥ ÚU¼ÙLÖ·[TyP JT‹R U‡ÛTe LÖyz¨• 60 NR®R• (213 ÚLÖz PÖXŸ) A‡LUÖh•.
RÂVÖŸ Tjh ˜R§|
CÚRÚTÖÁ¿, SP“ BzÁ ˜R¥ 11 UÖRjL¸¥ RÂVÖŸ Tjh ˜R§|• 1,573 ÚLÖz PÖX¡¦£‹‰ (¤.75,504 ÚLÖz) 36 NR®R• N¡YÛP‹‰ 1,011 ÚLÖz PÖXWÖL (¤.48,528 ÚLÖz) hÛ\‹‰·[‰. AÚRNUV•, ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ ÚU¼ÙLÖ·[ TyP RÂVÖŸ Tjh ˜R§|, ˜‹ÛRV AeÚPÖTŸ UÖR†ÛRe LÖyz¨• 21 NR®R• (37.20 ÚLÖz PÖXŸ) EVŸ‹‰ 44.90 ÚLÖz PÖXWÖL (¤.21,552 ÚLÖz) Y[Ÿop AÛP‹‰·[‰.
EXL Œ‡o N‹ÛR›¥ ÙS£eLz H¼Ty|·[ ŒÛX›¨•, SY•TŸ UÖR†‡¥ RÂVÖŸ Tjh ˜R§| A‡L¡†‰ C£T‰ Uf²op RWeizV ÙNš‡VÖh•.
RÂVÖŸ Tjh ˜R§y| Œ¿Y]jL·, Œ¿Y]jL¸Á G‡ŸLÖX Y[ŸopÛV qŸŠef TÖŸ†‰, XÖT ÚSÖef¥ ˜R§| ÙNšfÁ\] GÁT‰ h½‘P†ReL‰.
ÙRÖÛX ÙRÖPŸ“o ÚNÛY
C‹ŒÛX›¥, ÙRÖÛX ÙRÖPŸ“o ÚNÛY† ‰Û\›¥RÖÁ A‡L A[«¥ ÛLVL T|†‰R¥ SPYzeÛLL· ÚU¼ÙLÖ·[Ty|·[]. AÛU›¥, IefV AW“ hzV WÛNo ÚNŸ‹R GzNXy Œ¿Y]•, ÍYÖÁ ÙP¦LÖ• Œ¿Y]†‡Á 45 NR®R Tjh LÛ[ YÖjf C£‹R‰. CÚRÚTÖÁ¿, ïÂÙPe JVŸÙXÍ Œ¿Y]†‡Á 60 NR®R TjhLÛ[ SÖŸÚY SÖyÛPo ÚNŸ‹R ÙP¦]ÖŸ Œ¿Y]• YÖjf C£‹R‰. C‰, ÙRÖÛX ÙRÖPŸ“o ÚNÛY† ‰Û\›¥ ÙT£• NŸoÛNÛV H¼T|†‡V‰ GÁT‰ h½ ‘P†ReL‰.
^TÖÁ, q]Ö«¨• ÚReL ŒÛX
LoNÖ GÙQš «ÛX 40 PÖXWÖL N¡YÛP•
NŸYÚRN A[«¥ LoNÖ GÙQš «ÛX ÙRÖPŸ‹‰ N¡YÛP‹‰ Y£f\‰. Cª YÖ| ^ØÛX UÖR†‡¥ J£ ’TÖš LoNÖ GÙQš YWXÖ¿ LÖQÖR A[«¼h 147 PÖXWÖL –L°• A‡L¡†‡£‹R‰. C‹R ŒÛX›¥, AÙU¡eLÖ U¼¿• IÚWÖ‘V SÖ|L¸Á ÙTÖ£[ÖRÖW• U‹R• AÛP‹RÛRV|†‰ LoNÖ GÙQš «ÛX ÙRÖPŸ‹‰ hÛ\V ÙRÖPjfV‰. h½TÖL, ÙNÁ\ YÖW• ÙY·¸efZÛU AÁ¿ ŒïVÖŸe GÙQš N‹ÛR›¥ J£ ’TÖš LoNÖ GÙQš «ÛX 40.50 PÖXWÖL –L°• N¡YÛP‹‰ ÚTÖ]‰. BL, CªYÖ| ^ØÛX UÖR• ˜R¥ C‰ YÛW› ¨UÖL LoNÖ GÙQš «ÛX 70 NR®R†‡¼h• A‡LUÖL N¡YÛP‹‰·[‰.
H¼¿U‡ SÖ|L·
EXLo N‹ÛR›¥ LoNÖ GÙQš «ÛX ÙRÖPŸ‹‰ N¡YÛP‹‰ Y£YÛR L£†‡¥ ÙLÖ|, GÙQÛV H¼¿U‡ ÙNš• SÖ|L· (KÙTe), LoNÖ GÙQš E¼ T†‡ÛV hÛ\TRÖL ˜Á“ A½«†R]. CRÁ «ÛX ÙRÖPŸ‹‰ hÛ\‹‰ Y£ YRÖ¥, `KÙTe’ SÖ|L· C•UÖR• 17-‹ ÚR‡ A¥É¡V SÖyzÁ RÛXSL¡¥ iyP• JÁÛ\ iyP ˜z° ÙNš‰·[]. CeiyP†‡¥ E¼T†‡ hÛ\“ h½†‰ ÚTN T|• G] G‡ŸTÖŸeLT|f\‰.
E¼T†‡ ÙNX°
C£‘Ä•, AÙU¡eLÖ U¼¿• IÚWÖ‘V SÖ|LÛ[ A|†‰ R¼ÚTÖ‰ ^TÖÁ U¼¿• q]Ö BfV SÖ|L¸Á ÙTÖ£[ÖRÖW Y[Ÿop• –L°• TÖ‡“eh E·[Öf·[‰. CR]Ö¥, ÚU¼LP SÖ|L¸¥ ÙTyÚWÖ¦V ÙTÖ£·LºeLÖ] ÚRÛYTÖ| ÚU¨• hÛ\• G] U‡‘PTy|·[‰. CR]Ö¥, CÂY£• UÖRjL¸¥ J£ ’TÖš LoNÖ GÙQ›Á «ÛX 37-40 PÖXWÖL N¡YÛP‹RÖ¨• BoN¡VT|YR¼f¥ÛX G] LÖŸ« LÖ• zÚW| Œ¿Y]†‡Á RÛXYŸ (Bš° ‘¡°) a¢Ð L¦’¦ ÙR¡«†RÖŸ.
C‹R ŒÛX›¥, LoNÖ GÙQš E¼T†‡ U¼¿• H¼¿U‡ ÙNš• SÖ|L¸¥ J£ ’TÖš LoNÖ GÙQš E¼T†‡ ÙNšV ’TÖšeh 15-35 PÖXŸ ÙNX° H¼T|YRÖL ÙR¡«†‰·[]. GÙQš H¼¿U‡ ÙNš• SÖ|Lºeh LoNÖ GÙQš «ÛX N¡° ŒÛXVÖ¥ AY¼½Á XÖT YW•“ N¡YÛPf\‰ GÁ\Ö¨•, LoNÖ GÙQš «ÛX hÛ\YÖ¥ EXL A[«¥ TX SÖ|L¸Á Œ‡ ŒÛX p\TÖ] A[«¥ ÚU•Ty| Y£YRÖL BšYÖ[ŸL· ÙR¡«†‰·[]Ÿ.
15 B|L¸¥ C¥XÖR A[«¼h
ÙRÖ³¥ ‰றை E¼T†‡ 0.4% ‘ÁனÛP°
“‰ÙP¥¦: SÖyzÁ ÙRÖ³¥ ‰Û\ E¼T†‡ ÙRÖPŸ‹‰ 15 B|L[ÖL A‡L¡†‰ Y‹R‰. C‹ŒÛX›¥, SP“ 2008-B• B| AeÚPÖTŸ UÖR†‡¥ ÙRÖ³¥ ‰Û\ E¼T†‡ ÙNÁ\ B| AeÚPÖTŸ UÖR†ÛRe LÖyz¨• 0.4 NR®R• hÛ\‹‰·[‰.
ÙUÖ†R E·SÖy| E¼T†‡
SÖyzÁ ÙTÖ£[ÖRÖW Y¦ÛUÛV G|†‰eLÖy|• ÙUÖ†R E·SÖy| E¼T†‡›¥ (È.{.‘) CRÁ TjL¸“ 26.6 NR®R• GÁT‰ h½‘P†ReL‰. G]ÚY, ÙRÖ³¥ ‰Û\›¥ H¼Ty|·[ ‘Á]ÛP° SÖyzÁ ÙTÖ£[ÖRÖW Y[Ÿop›¨• RÖeL†ÛR H¼T|†‰•. ÙTÖ£[ÖRÖW Y[Ÿop›¥ BpVÖ«ÚXÚV ™Á\ÖY‰ –L ÙT¡V SÖPÖL C‹‡VÖ ‡L²f\‰ GÁT‰ h½‘P†ReL‰.
ÙNÁ\ 2007-B• B| AeÚPÖTŸ UÖR†‡¥ ÙRÖ³¥ ‰Û\ E¼T†‡ 12.2 NR®R• A‡L¡†‰ C£‹R‰. CªYÖ| ÙNP•TŸ UÖR†‡¥ C†‰Û\›Á Y[Ÿop «fR• 5.45 NR®R• GÁ\ A[«¥ C£‹R‰. LP‹R 1993-B• Bz¼h ‘\h Cª YÖ| AeÚPÖTŸ UÖR†‡¥RÖÁ C†‰Û\›Á E¼T†‡›¥ ‘Á]ÛP° H¼ Ty|·[‰ GÁT‰ h½‘P†ReL‰.
RVÖ¡“ ‰Û\
CR¼h LÖWQ•, ÙRÖ³¥ ‰Û\ E¼T†‡ÛV LQef|Y‡¥ 80 NR®R TjL¸ÛTe ÙLÖ|·[ RVÖ¡“† ‰Û\›Á E¼T†‡›¥ H¼Ty|·[ L|• ®²opÚV Bh•. NŸYÚRN Œ‡ ÙS£eLzVÖ¨•, SÖyz¥ TQ“ZeL• hÛ\‹‰ Y£YRÖ¨• ÙNÁ\ pX UÖRjL[ÖL LÖŸL·, YŸ†RL YÖL]jL· E·¸yP ÚUÖyPÖŸ YÖL]jL· «¼TÛ] –L°• hÛ\‹‰ Y£f\‰. CRÛ]V|†‰, C†‰Û\ Œ¿Y]jL· E¼T†‡ hÛ\“ SPYzeÛLLÛ[ ÚU¼ÙLÖ| Y£fÁ\]. CR]Ö¥RÖÁ AeÚPÖTŸ UÖR†‡¥ RVÖ¡“ ‰Û\›Á E¼T†‡ 1.2 NR®R• ®²op AÛP‹‰·[‰. AÚRNUV•, ÙNÁ\ B| AeÚPÖTŸ UÖR†‡¥ C†‰Û\›Á E¼T†‡ 13.8 NR®R• A‡L¡†‰ C£‹R‰ GÁT‰ LYÂeL†ReL‰.
ÙRÖPŸ‹‰ Y[Ÿop AÛP‹‰ Y‹R ÙRÖ³¥ ‰Û\›¥ R¼ÚTÖ‰ ®²op H¼Ty|·[‰ h½†‰ Ú^.ÚL. CPÍy¢Í hµU†ÛRo ÚNŸ‹R ÙTÖ£[ÖRÖW Y¥¨]Ÿ z.ÚL. T°–e i¿•ÚTÖ‰, “AeÚPÖTŸ UÖR “·¸ «YW• A‡Ÿop A¸TRÖL AÛU‹ ‰·[‰. C‰, SÖyzÁ ÙTÖ£[ÖRÖW Y[Ÿop›¥ U‹R ŒÛX E£YÖf E·[ÛR ÙY¸T|†‰f\‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.
‘Á]ÛP°
ÙRÖ³¥ ‰Û\ E¼T†‡›¥ ‘Á]ÛP° H¼Ty|·[RÖ¥ SP“ 2008-09-B• Œ‡ Bz¼LÖ] ÙUÖ†R E·SÖy| E¼T†‡ Y[Ÿop CXeÛL (7.5-8 NR®R•) U¿ T¡qXÛ] ÙNšV ÚYzV ŒÛX H¼TPXÖ• G] TÖWR ¡NŸª Yjf›Á LYŸ]Ÿ {.rTÖWÖª ÙR¡«†RÖŸ.
C‹ŒÛX›¥, ÙNÁ\ YÖW C¿‡›¥ TÖWR ¡NŸª Yjf AeÚPÖTŸ UÖR†‡¦£‹‰ ÙRÖPŸ‹‰ ™Á\ÖY‰ RPÛYVÖL ÙNÁ\ NÂefZÛU AÁ¿ ÙWÚTÖ ÚWyÛP (YjfL·, TÖWR ¡NŸª Yjf›¦£‹‰ h¿fV LÖX AzTÛP›¥ ÙT¿• LP¼ LÖ] Yyz «fR•) 1 NR®R• hÛ\†‰·[‰. ÚU¨•, ¡YŸÍ ÙWÚTÖ ÚWyÛP• 1 NR®R• hÛ\†R‰. CRÛ]V|†‰, Œ¿Y]jL· U¼¿• YÖzeÛLVÖ[ŸLºeh YjfL· A‡L A[«¥ LPÁ YZjh• G] G‡ŸTÖŸeLT|f\‰.
ÙRÖ³¥ ‰றை E¼T†‡ N¡YÛP‹‰·ளŒÛX›¨•
`ÙNÁÙNeÍ’ 45 “·¸L· EVŸ°
SÖyzÁ Tjh YŸ†RL• YÖW†‡Á LÛPp YŸ†RL ‡]UÖ] ÙY·¸efZÛU AÁ¿ A‡L H¼\, C\eL†‰PÁ LÖQTyP‰. h½TÖL, SÖyzÁ ÙRÖ³¥ ‰Û\ E¼T†‡, ÙNÁ\ AeÚPÖTŸ UÖR†‡¥ N¡YÛP‹‡£‹R‰. C‰ R«W, EXfÁ T¥ÚY¿ SÖ|L¸Á Tjho N‹ÛRL¸¨• Tjh «VÖTÖW• rUÖWÖLÚY C£‹R‰. CR]Ö¥, U‡V• YÛW›¥ SÖyzÁ Tjh YŸ†RL• –L°• rQeLUÖLÚY C£‹R‰.
Œ‡ Œ¿Y]jL·
C‹R ŒÛX›¥, Œ‡ Œ¿Y]jL·, ÙT¡V Œ¿Y]jL¸Á TjhLÛ[ YÖjfVÛR V|†‰, YŸ†RL• ˜z• R£YÖ›¥ ¡V¥ GÍÚPy, Yjf, GÙQš, G¡YÖ ÚTÖÁ\ ‰Û\LÛ[o ÚNŸ‹R Œ¿Y] TjhLºeh ÚRÛYTÖ| LÖQTyP‰. C£ ‘Ä•, RLY¥ ÙRÖ³¥îyT† ‰Û\ÛVo ÚNŸ‹R Œ¿Y] TjhL¸Á «ÛX ÙRÖPŸ‹‰ N¡YÛP‹‰ Y‹R‰.
ÙY·¸efZÛU AÁ¿ SÛPÙT¼\ Tjh YŸ†RL†‡¥ ¡ÛXVÁÍ CPÍy¢Í, {.G¥.G@., ¡ÛXVÁÍ L•ïÂÚLcÁÍ, ËPÖ¥ÚLÖ, PÖyPÖ TYŸ, Ú^.‘. AÚNÖpÚVyÍ, ¡ÛXVÁÍ CÁ@WÖÍyWeNŸ ÚTÖÁ\ Œ¿Y] TjhL· A‡L «ÛXeh ÛLUÖ½ C£‹R]. AÚRNUV•, PÖyPÖ LÁN¥PÁp NŸ®NÍ, «ÚWÖ, PÖyPÖ ÚUÖyPÖŸÍ, K.GÁ.È.p. CÁ@ÚTÖpÍ ÙPe]ÖXÈÍ ÚTÖÁ\ Œ¿Y] TjhL¸Á «ÛX –L°• hÛ\‹‡£‹R‰.
U‡V• YÛW›¨UÖL rUÖŸ 400 “·¸Lºeh• ÚU¥ N¡YÛP‹‰ C£‹R ˜•ÛT Tjho N‹ÛR›Á h½œy| G `ÙNÁÙNeÍ’, YŸ†RL• ˜z•ÚTÖ‰ CZ“LÛ[ G¥XÖ• D|Lyz44.61 “·¸L· EVŸ‹‰ 9,690.07 “·¸L¸¥ ŒÛX ÙLÖP‰. YŸ†RL†‡Á CÛPÚV CTjho N‹ÛR›Á h½œy| G A‡LTyNUÖL 9,745.51 “·¸L· YÛW›¨•, hÛ\‹RTyNUÖL 9,281.89 “·¸L· YÛW›¨• ÙNÁ\‰. CTjho N‹ÛR›¥ rUÖŸ 1,549 Œ¿Y] TjhL¸Á «ÛX EVŸ‹‰•, 849 Œ¿Y] TjhL¸Á «ÛX N¡YÛP‹‰• C£‹R‰.
`Œz’
ÚRpV Tjho N‹ÛR›¨• Tjh «VÖTÖW• A‡L H¼\, C\eL†‰PÁ C£‹R‰. CTjho N‹ÛR›Á h½œy| G `Œ@z’ YŸ†RL• ˜z•ÚTÖ‰ 1.20 “·¸L· Uy|• EVŸ‹‰ 2,921.35 “·¸L¸¥ ŒÛX ÙT¼\‰.
ÙTÖ£ளÖRÖW N¡° ŒÛXVÖ¥
AÙU¡eLÖ«¥ ÚYÛX CZÚTÖŸ G‚eÛL A‡L¡ப்“
ÙNÁ\ SY•TŸ 22-‹ ÚR‡›¦£‹‰ 29-‹ ÚR‡ YÛW›XÖ] J£ YÖW LÖX†‡¥ Uy|• AÙU¡eLÖ«¥ 3,38,000 ÚTŸL· ÚYÛXYÖš“ ÚLÖ¡ T‡° ÙNš‰·[]Ÿ. CRÛ]V|†‰, Y¥XWr SÖ| GÁ¿•, ÙTÖ£[ÖRÖW Y¥XÛU›¥ EXfÁ –L ÙT¡V SÖ| GÁ¿• YŸ‚eLT|• AÙU¡eLÖ«¥ SY•TŸ 29-‹ ÚR‡ YÛW›¨UÖLÚYÛX C¥XÖÚRÖŸ G‚eÛL 44.30 XyNUÖL A‡L¡†‰·[‰. AÙU¡eL ÙRÖ³XÖ[Ÿ SX† ‰Û\ ÙY¸›y|·[ “·¸ «YW• YÖ›XÖL C‰ ÙR¡V Y‹‰·[‰.
ÚTje B AÙU¡eLÖ
LP‹R 26 B|Lºeh ‘\h R¼ÚTÖ‰RÖÁ A‹SÖyz¥ ÚYÛX C¥XÖÚRÖŸ G‚eÛL C‹R A[«¼h A‡L¡†‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰. ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ Uy|• AÙU¡eLÖ«¥ I‹‰ XyN†‡¼h ÚU¼TyÚPÖŸ ÚYÛXÛV CZ‹‰·[]Ÿ GÁT‰ h½‘P†ReL‰.
C‹ŒÛX›¥, AÙU¡eLÖ«Á –L ÙT¡V YjfLº· JÁ\Ö] ÚTje B@ AÙU¡eLÖ A|†R ™Á¿ B|L¸¥ rUÖŸ 30,000 ˜R¥ 35,000 ÚTŸLÛ[ ÚYÛX ›¦£‹‰ ehY‰ h½†‰ T¡qXÛ] ÙNš‰ Y£YRÖL ÙNÁ\ «VÖZefZÛU AÁ¿ ÙR¡«†‰·[‰.
CªYjf, ÙUŸ¡¥ ¦to Œ¿Y]†ÛR ARÄPÁ CÛQeh• ˜V¼p›¥ D|Ty| Y£f\‰. ÚTje B@ AÙU¡eLÖ LÖŸTÚWcÁ U¼¿• ÙUŸ¡¥ ¦to BfV CW| Œ¿Y]jL¸¨• ÙUÖ†R• 3,08,000 ÚTŸL· T‚“¡‹‰ Y£fÁ\]Ÿ.
AÙU¡eLÖ«Á H¼¿U‡• ÙRÖPŸ‹‰ ™Á¿ UÖRjL[ÖL N¡YÛP‹‰ Y£f\‰. CRÛ]V|†‰, AÙU¡eLÖ«Á YŸ†RL T¼\ÖehÛ\ EVŸ‹‰ Y£f\‰.
®y| «ÛX
AÙU¡eLÖ«¥ ®|L· «ÛX›¥ ÙT£• N¡° H¼Ty|·[‰. TQ“ZeL• hÛ\‹‰ Y£YRÖ¥ ÙTÖ£·L· «¼TÛ] hÛ\‹‰, Œ¿Y]jL¸Á E¼T†‡• ®²op AÛP‹‰ Y£f\‰.
CRÛ]V|†‰, AÙU¡eLÖ«Á ÙUÖ†R E·SÖy| E¼T†‡›¥ CªYÖzÁ AeÚPÖTŸ ˜R¥ zN•TŸ YÛW›XÖ] LÖXÖz¥ 4.1 NR®R• ‘Á]ÛP° H¼T|• GÁ¿ AÙU¡eLÖÛYo ÚNŸ‹R E¥LÖ BPŸNÁ GÁ\ ÙTÖ£[ÖRÖW BWÖšop AÛU“ ˜Á]½«“ ÙNš‰·[‰.
ÙT£‹ÚRÖyP T›ŸL· ‰றைeh
¤.2,800 ÚLÖz U‡‘¼h Œ‡ ER«
L°aÖ†‡: U†‡V AWr, ÙT£‹ÚRÖyP T›ŸL· ‰Û\eh FeLU¸eh• YÛL›¥, A|†R I‹‰ B|Lºeh ¤.2,800 ÚLÖz U‡‘¼h N™L SX ER«LÛ[ YZjL ÙLÖ·ÛLV[«¥ J“R¥ A¸†‰·[‰.
LÖ‘ – WTŸ
LÖ‘, ÚR›ÛX, WTŸ, HXeLÖš ÚTÖÁ\ÛY ÙT£‹ÚRÖyP T›ŸL· GÁ\ÛZeL T|fÁ\]. CT›ŸL¸Á E¼T†‡›¥ D|Ty|·Ú[ÖŸ E¼T†‡ ÙNX° A‡L¡“ U¼¿• N™L AzTÛP YN‡LºeLÖ] ÙNX«]jL· A‡LUÖL E·[‰ ÚTÖÁ\ Y¼\Ö¥ ‰V£¼¿ Y£YRÖL ÙR¡f\‰. ÚWcÁ ÙTÖ£·L·, ®y| YN‡, U£†‰Y• U¼¿• L¥«eLÖ] ÙNX«]jL· A‡L¡TÖ¥ C†‰Û\›]Ÿ TÖ‡eLTy|·[]Ÿ.
C‹ŒÛX›¥ ÙT£‹ÚRÖyP T‚VÖ[ŸL¸Á SXÛ]e L£†‡¥ ÙLÖ| UÖÂV «ÛX›¥ ÚWcÁ ÙTÖ£·LÛ[ A¸eL°•, L¥«, U£†‰Y•, ®y| YN‡ ÚTÖÁ\ AzTÛP ÚRÛYLºeh Bh• ÙNX«]†ÛR TfŸ‹‰ ÙLÖ·[°• U†‡V AWr T¡qXÛ] ÙNš‰ Y£f\‰. ARÖY‰ ÙUÖ†R ÙNX«]†‡¥ 50 NR®R†ÛR AWÚN H¼¿e ÙLÖ·Y‰ T¼½ BÚXÖpeLTy| Y£f\‰.
ÚR›ÛX ‰Û\
C†‡yP• ÙNV¥ YzY• ÙT¿UÖ]Ö¥ A|†R 5 B|L¸¥ U†‡V AWr CR¼LÖL ¤.2,800 ÚLÖz ÙNX«P ÚYz›£eh•. ANÖ• UÖŒX RÛXSLŸ L°aÖ†‡›¥ SÛPÙT¼\ ŒL²op JÁ½¥ LX‹‰ ÙLÖP U†‡V ÙRÖ³¥ U¼¿• YŸ†RL ‰Û\eLÖ] WÖ^ÖjL AÛUoNŸ Ù^šWÖ• WÚUÐ, C†‡yP†‡¼h ÙLÖ·ÛLV[«¥ AWr AÄU‡V¸†‰·[RÖL i½]ÖŸ. C‰ h½†‰ U†‡V AÛUoNWÛY A|†‰ 45 SÖ·Lºeh· ˜z° G|eh• GÁ¿ G‡ŸTÖŸeLT|f\‰. C†‡yP†RÖ¥ SÖyzÁ ÚR›ÛX E¼T†‡ ‰Û\ÚV A‡L TV]ÛP• GÁT‰ h½‘P†ReL‰.
ANÖ• UÖŒX•
AÛUoNŸ ÚU¨• i¿•ÚTÖ‰, “ANÖ• UÖŒX• 5 ÚLÖz fÚXÖ BŸÚRÖÙPeÍ YÛL ÚR›ÛXÛV E¼T†‡ ÙNšf\‰. C‰ SÖyzÁ ÙUÖ†R BŸÚRÖÙPeÍ ÚR›ÛX E¼T†‡›¥ 10 NR®RUÖh•. C‹‡VÖ B|ÚRÖ¿• 18.50 ÚLÖz fÚXÖ ÚR›ÛXÛV H¼¿U‡ ÙNš‰ Y£f\‰. C‡¥ BŸÚRÖÙPeÍ ÚR›ÛX›Á TjL¸“ 5 ÚLÖz fÚXÖYÖL E·[‰. S• SÖ| B|ÚRÖ¿• rUÖŸ 95 ÚLÖz fÚXÖ ÚR›ÛX E¼T†‡ ÙNšf\‰” GÁ¿ h½‘yPÖŸ.
ஜெ–Â GÁÈ – ÚT
Tjh ÙY¸œyz¥ C\jL ‡yP•
˜•ÛT: ˜•ÛTÛVo ÚNŸ‹R Ù^– GÁÈ – @ÚT Œ¿Y]•, ARÁ «¡YÖeL SPYzeÛLLºeh ÚRÛYVÖ] Th‡ Œ‡ÛV ‡Wyze ÙLÖ·YR¼LÖL ÙTÖ‰ UeLºeh TjhLÛ[ ÙY¸›y| ™XR]o N‹ÛR›¥ L[–\jL ‡yP–y|·[‰. CR¼LÖL, C‹Œ¿Y]• Tjho N‹ÛR Ly|TÖy| AÛUTÖ] `ÙN‘’eh «Q ‘†‰·[‰.
C‹Œ¿Y]•, CTjh ÙY¸œyÛP `“e ‘¥zj’ G]T|• HX AzTÛP›¥ ÚU¼ ÙLÖ·[ E·[‰. G]ÚY, ¤.10 ˜LU‡“ ÙLÖP TjfÁ «ÛX G‹R A[«¼h C£eh• GÁT‰ ‘Á“ ˆŸUÖÂeLT|•. CTjh ÙY¸œyzÁ ™X• C‹Œ¿Y]• 55 XyN• TjhLÛ[ ÙY¸›P E·[‰.
Ù^– GÁÈ – @ÚT Œ¿Y]•, ÙRÖ³¥ ‰Û\ Œ¿Y]jLºeh ÙRÖ³¼iPjL· AÛUTR¼LÖ] iÛWL· E·¸yP LyPÛU“LÛ[ RVÖ¡†‰ A¸†‰ Y£f\‰. C‹Œ¿Y]†‡Á ÙRÖ³¼NÖÛX R¼ÙTÖµ‰ ˜•ÛT›¥ A‹ÚR¡ Th‡›¥ ÙNV¥Ty| Y£f\‰. «¡YÖeL SPYzeÛLVÖL C‹Œ¿Y]• h^WÖ† UÖŒX†‡¥ E•TŸLÖÁ GÁ\ CP†‡¥ “‡V ÙRÖ³¼NÖÛX JÁÛ\ AÛUeL ‡yP–y|·[‰. CR¼h ÚRÛYVÖ] Th‡ Œ‡ÛV ‡Wyze ÙLÖ·[ÚY C‹Œ¿Y]• CTjh ÙY¸œyÛP ÚU¼ÙLÖ·f\‰.
2008-B• B| ^ØÁ UÖR ŒXYWTz, C‹Œ¿Y]• ¤.24.23 ÚLÖz U‡‘¼h BŸPŸLÛ[ ÛLYN• ÙLÖ|·[‰. Tjh ÙY¸œyz¼h ‘\h C‹Œ¿Y]•, ARÁ TjhLÛ[ ˜•ÛT U¼¿• ÚRpV Tjho N‹ÛRL¸¥ TyzV¦P ‡yP–y|·[‰.
2007-B• B| ŒXYWTz
T£†‡ E¼T†‡›¥ C‹‡VÖ 2-Y‰ CP•
“‰ÙP¥¦: ÙNÁ\ 2007-B• Bz¥, T£†‡ E¼T†‡›¥ EXL A[«¥, C‹‡VÖ CWPÖY‰ CP†‡¥ C£TRÖL ÙR¡V Y‹‰·[‰. ÙNÁ\ 2007-B• Bz¥ S• SÖ| 53.55 XyN• PÁ T£†‡ÛV E¼T†‡ ÙNš‰·[‰ G] U†‡V ÚY[Ö AÛUoNŸ NW†TYÖŸ UÖŒXjL· AÛY›¥ ÙR¡«†RÖŸ.
EQ° U¼¿• ÚY[Ö AÛU‘Á U‡’yzÁTz, EXL A[«¥ q]Ö 80.78 XyN• PÁ T£†‡ÛV E¼T†‡ ÙNš‰ ˜R¦P†‡¥ E·[‰. CRÛ]V|†‰, C‹‡VÖ 53.55 XyN• PÁ T£†‡ÛV E¼T†‡ ÙNš‰ CWPÖY‰ CP†‡¨•, CRÛ] ÙRÖPŸ‹‰ AÙU¡eLÖ, 41.82 XyN• PÁ T£†‡ÛV E¼T†‡ ÙNš‰ ™Á\ÖY‰ CP†‡¨• E·[]. C‹R ™Á¿ SÖ|LÛ[ A|†‰ TÖfÍRÖÁ U¼¿• ‘ÚWp¥ BfV SÖ|L· ˜Û\ÚV SÖÁLÖY‰ U¼¿• I‹RÖY‰ CP†‡¥ E·[]. Cª«£ SÖ|Lº•, ÙNÁ\ 2007-B• Bz¥ ˜Û\ÚV 18.45 XyN• PÁ U¼¿• 16.03 XyN• PÁ T£†‡ÛV E¼T†‡ ÙNš‰·[].
Recent Comments