Archive for December 23, 2008
23.12.08:மாலைத்துளிகள்
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது
மும்பை : சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வரும் இந்த வேளையிலும் கூட, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று பிரபல பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலுவானது. எனவே அது, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கும் சுரேஷ் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் ஒருபோதும் வீழ்ச்சியை சந்தித்ததில்லை. மற்ற ஆசிய நாடுகள் வீழ்ச்சியை நோக்கி சென்றபோதும் அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்கவில்லை என்றார். தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை, நமது வலிமையை சோதிக்கக்கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.
சாத்தான்குளத்தில் மீண்டும் டைட்டானியம் தொழிற்சாலை வருமா ?
சென்னை : ரூ.2,500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் டையாக்ஸைட் தொழிற்சாலை அமைக்க டாடா ஸ்டா ஸ்டீல் முன்வந்து, பின்னர் அதற்கு தேவையான நிலம் கிடைக்காததால் அந்த திட்டத்தை அது கைவிட்டிருந்தது. திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்த டாடா ஸ்டீல் நிறுவனம், அதற்காக சாத்தான்குளம் மற்றும் திருநெல்வேலியில் திறந்திருந்த அலுவலகங்களையும் மூடி விட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்த அவர்களுக்கு 10,000 ஏக்கர் நிலம் தேவைப்பட, அப்போது அவர்களுக்கு கிடைத்ததோ வெறும் 25 ஏக்கர் நிலம் தான். இப்போது அந்த நிறுவனம், தங்களுக்கு அங்கு 300 ஏக்கர் கிடைத்து விட்டதாகவும், மூடப்பட்ட திருநெல்வேலி மற்றும் சாத்தான்குளம் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனால் தொழிற்சாலை அமைவதும் அமையாததும் தமிழ்நாடு அரசின் கையில்தான் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது. சென்னை வந்திருந்த டாடா ஸ்டீலின் மேலாண் இயக்குநர் முத்துராமன் இது குறித்து பேசியபோது, எங்களுக்கு சாத்தான்குளம் பகுதியில் இதுவரை 300 ஏக்கர் நிலம் கிடைத்திருக்கிறது என்றும், அதன் எதிர்காலம் தமிழ்நாடு அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது என்றும் சொன்னார். சாத்தான்குளம் பகுதியில் அவர்களுக்கு தேவையான நிலம் கிடைக்காததற்கு பெரும் இடஞ்சலாக இருந்தது நிலம் உரிமையாளர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடம், அதற்கான முறையான பத்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். மேலும் பெரும்பாலான நில உரிமையாளர்களிடம் மூல பத்திரம் இல்லாததும், பெரும்பாலான நிலத்தின் சொந்தக்காரர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருப்பதும், நிலத்தை வாங்க முடியாததற்கு காரணம் என்கிறார்கள். சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் டையாக்ஸைட் தொழிற்சாலை அமைக்க, தமிழ்நாடு அரசுடன் டாடா ஸ்டீல் நிறுவனம் 2007 ஜூனில் ஒப்பந்தம் செய்திருந்தது.
71 ஆண்டுகளுக்குப்பின் நஷ்டத்தை சந்திக்கும் டொயோட்டா
நகோயா ( ஜப்பான் ) : உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் கம்பெனியான ஜப்பானின் டொயோட்டா, 71 ஆண்டுகளுக்குப்பின் இப்போது முதல் முறையாக பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கார்களுக்கான டிமாண்ட் குறைந்து, அதனால் விற்பனை பெருமளவில் பாதித்திருப்பதால், அது முதல் முறையாக ‘ ஆப்பரேட்டிங் லாஸ் ‘ஐ சந்திக்கிறது. இந்த வருடத்தில் 600 பில்லியன் யென் லாபம் சம்பாதிக்கும் என்று முதலில் சொல்லப்பட்டதை மீறி, இப்போது 150 பில்லியன் யென் ( 1.7 பில்லியன் டாலர் ) நஷ்டம் அடையும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. டொயோட்டாவின் தலைவர் கட்சுவாகி வாடனாபே இதுகுறித்து பேசியபோது, நாங்கள் மிக மோசமான நிலையில் இருக்கிறோம் என்றார். அவசர கால உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் நாங்கள், இன்றும் பாதாளத்திற்கு செல்லாமல் இருக்கிறோம் என்றும் சொன்னார். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் டோயோட்டாவை காப்பாற்றும் நடவடிக்கையாக வாடனாபே, ஒப்பந்த ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கியிருக்கிறார். தயாரிப்பை குறைத்திருக்கிறார். <உயர் அதிகாரிகளின் சம்பளத்தை குறைத்திருக்கிறார்.கம்பெனி போர்டு மெம்பர்களின் போனஸை கூட நிறுத்திவிட்டார். கார்களுக்கான டிமாண்ட் குறைந்து போனதும் யென் ( ஜப்பான் கரன்சி ) னின் மதிப்பு உயர்ந்து விட்டதும்தான் இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். இதற்கு முன் டொயோட்டோவுக்கு 1938 மார்ச்சில்தான் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
சிமெண்டு ஏற்றுமதிக்கு தடை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: சிமெண்டு ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
உள்நாட்டில் சிமெண்டு விலை உயர்ந்ததை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம், சிமெண்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
ஆனால் தற்போது உள்நாட்டில் பல்வேறு நிறுவனங்களும் சிமெண்ட் விலைக்குறைப்பில் இறங்கியுள்ளன.
எனவே சிமெண்ட் ஏற்றுமதி மீதான தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவை, மத்திய ஏற்றுமதி வர்த்தக கழகம் பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புது டெல்லி: அயல்நாடுகளில் இருந்து சுத்தப்படுத்தாத சர்க்கைரையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சூசகமாக தெரிவித்தார்.
புது டெல்லியில் நேற்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் [ Indian Sugar Mills Association ( ISMA) ] 74 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து சரத் பவார் பேசுகையில், 2008-09 ஆம் ஆண்டில் கரும்பு விளைச்சல், அதிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை உற்பத்தி தேவையான அளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால் சில மாநிலங்களில் இருந்து வரும் தகவல்களில் இருந்து, முன்னர் மதிப்பிட்டதைவிட கரும்பு உற்பத்தி குறையும் என்று தெரிகிறது. சர்க்கரை உற்பத்தியை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக அரசு எடுக்கும் முடிவு சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் நன்மையாக இருப்பதுடன், பயன்படுத்தும் மக்களுக்கும் பயன்தர கூடிய வகையில் இருக்கும் என்று கூறினார்.
மத்திய அரசு நிச்சயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை விட, (கொள்முதல் விலை) மாநில அரசுகள் கூடுதல் விலை, போனஸ் அறிவிப்பது பற்றி குறிப்பிட்டு பேசிய பவார், இது தொடர்பாக 2007 ஆம் ஆண்டு அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களைச் சேர்ந்த உணவு அமைச்சர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாநில அரசுகள் கூடுதல் விலை அறிவிக்கும் பழக்கத்தை தொடர கூடாது என்று கருத்தொற்றுமை ஏற்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துரதிஷ்டவசமாக எந்த கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை.
மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை கூட, மாநில அரசுகள் கரும்புக்கு கூடுதல் விலை அறிவிக்க கூடாது என்றும், மத்திய அரசு அறிவிக்கும் விலையே சட்டபூர்வமானது என்று சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் ஒரே கட்சி பலமாக இல்லாமல், பல கட்சி ஆதரவுடன் அரசு இருப்பதால் சாத்தியமில்லாமல் இருக்கிறது இந்த நிலை மாறினால் தான் சட்டதிருத்தம் கொண்டுவர முடியும் என்று பவார் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவிலேயே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலமான மகாராஷ்டிராவில் 62 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டது.
ஆனால் இப்போது 49 லட்சம் டன் சர்க்கரைதான் உற்பத்தியாகும் என்று தெரிகிறது. இதே போல் உத்தரபிரதேசம். கர்நாடாகா போன்ற மாநிலங்களிலும் சர்க்கரை உற்பத்தி குறையும் என்று தெரிகிறது என்று சரத்பவார் தெரிவித்தார்.
மலேசிய எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4700 பேர் வேலை இழப்பு!
கோலாலம்பூர்: அடுத்த 3 மாதங்களுக்குள் 4700 மலேசியர்கள் வேலை இழப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய அமைச்சர் தெரிவித்துளளார்.
இதுகுறித்து அந்நாட்டின் மனித வள அமைச்சர் எஸ். சுப்பிரமணியன் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரம் சற்று நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவில் குறிப்பாக எலக்ட்ரானிக் தொழிற்சாலைகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. 102 எலக்ட்ரானிக் நிறுவனங்களில் பணியாற்றும் 4749 பேர் வரும் ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் வெளியேற்றப்பட்டே தீர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்த நெருக்கடியான சூழல் புரிந்து, தொழிலாளர் சங்கங்கள் அமைதி காப்பது பெரும் நிறைவாக உள்ளது. மற்ற நாட்டு தொழிற்சங்கங்களைப் போல வன்முறையில் இறங்காமல், எங்கள் நாட்டவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டுள்ளனர்.
இனி மாவட்டம் தோறும் உள்ள தொழில் நிறுவனங்களைக் கண்காணித்து, அதில் வேலை இழப்புக்கு ஆளாகும் நபர்களின் விவரங்களைச் சேகரிக்க உள்ளோம். அதன் அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவும், பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உதவிவது குறித்தும் முடிவு செய்யப்படும், என்றார்.
சர்வதேச பொருளாதார மந்தத்தில் மலேஷியாவின் எலக்ட்ரானிக்ஸ் துறை ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் வளளர்ச்சியை முடுக்கிவிட மலேசிய அரசு 2.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில். மத்திய ஜவுளி அமைச்சகம், கைத்தறி துறைக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடியிலான உதவி திட்டத்தை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி இருப்பதாக மக்களவையில் ஜவுளி துறை அமைச்சர் சங்கராசிங் வகேலா தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்விக்கு எழுத்து பூர்வமான பதிலளிக்கையில், இந்த திட்டத்தின் படி கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவைகளுக்கு சலுகை வட்டியாக 7 விழுக்காடு வட்டிக்கு கடன் கொடுக்கப்படும்.
அஸ்ஸாம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள கைத்தறி கூடங்களை மூடும் நிலை உருவாக்கி இருப்பதாக, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன. இவை விசைத்தறியின் போட்டியை சமாளிக்க இயலாமை, கடன் கிடைக்காமல் இருப்பது, தற்போதைய சந்தை நிலவரத்திறக்கு ஏற்ப மாற முடியாமல் இருப்பது போன்ற காரணங்களினால் கைத்தறி கூடங்களை மூடும் நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்தியாவில் உள்ள கைத்தறி கூடங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால் நெசவாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வகேலா தெரிவித்துள்ளார்.
புது டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இந்தியாவை பாதிக்காமல் இருக்கும் வகையில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படும் என்று அரசு சூசகமாக தெரிவித்தது.
இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு, இடைக்கால பொருளாதார ஆய்வறிக்கையை சமர்பித்தது.
தற்போது பணவீக்கம் குறைந்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறையாமல் இருக்கும் பொருட்டு வட்டியை குறைப்பதுடன், பொருளாதார சீர்திருத்தத்தை முழு வேகத்தில் செயல்படுத்த அரசு எண்ணியுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆய்வறிக்கையில், மற்ற நாடுகளில் பணத்தின் தேவை அதிகரிப்பதால், இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் பொருளாதார ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது. நிதி நெருக்கடியால் தொடர்ந்து உற்பத்தி துறையில் பாதிப்பு இருக்கும்.
இந்த நிதி ஆண்டின் இரண்டாவது ஆறு மாதத்தில் வளர்ச்சி குறையும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாகவே இருக்கும்.
சென்ற ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடாக இருந்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், ஏற்றுமதி குறைந்துள்ளது. அத்துடன் அந்நிய முதலீடு வருவதும் தடைபட்டுள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு பண்டங்களின் விலையும்,. கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது, பணவீக்கம். 2007 மார்ச் மாத நிலைக்கு குறைவதற்கு உதவிகரமாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 12.91% ஆக இருந்த பணவீக்கம், டிசம்பரில் 6.84% ஆக குறைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததை தொடர்ந்து, ஏற்கனவே பல வங்கிகள் ரியல் எஸ்டேட், வீட்டு வசதி, சிறு, நடுத்தர தொழில்கள் போன்றவைகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன. சமீபகாலமாக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் நிதி சந்தையில் ரூ.3 லட்சம் கோடி வரை பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.
ரயில்வே வருவாய் 14.49 விழுக்காடு அதிகரிப்பு
நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் ரயில்வேத் துறையின் வருவாய் ரூ. 50,931.98 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ.44,484.60 கோடியைவிட இது 14.49 விழுக்காடு கூடுதலாகும்.
இதே காலகட்டத்தில், சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.34,393.78 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.29,733.82 கோடி மட்டுமே. சரக்குப் போக்குவரத்து மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 15.67 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் ரயில் பயணிகள் கட்டணம் வாயிலாக ரயில்வேத் துறை ரூ.14,440.93 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.12,869.41 கோடி மட்டுமே. இது கடந்த ஆண்டைவிட 12.21 விழுக்காடு அதிகமாகும்.
ஏப்ரல் முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில், 4,717.37 மில்லியன் பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகளின் எண்ணிக்கை 6.47 விழுக்காடு அதிகரித்துள்ளது. இத்தகவலை மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சார்க் உணவு வங்கிக்கு 1.5 லட்சம் டன் உணவு தானியங்கள் வழங்குகிறது இந்தியா
சார்க் உணவு வங்கிக்கு, இந்தியாவின் சார்பில் 1,53,200 டன் உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த வேளாண்மை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்காக 2,43,300 டன் உணவு தானியங்கள் கையிருப்புடன் இந்த உணவு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. சார்க் உணவு வங்கி இந்த ஆண்டு அக்டோபர் 15, 16 தேதிகளில் நடைபெற்ற உணவு வங்கி தொடர்பான முதல் கூட்டத்தை அடுத்து செயல்படத் துவங்கியது.
இந்த உணவு வங்கிக்கு ஆப்கானிஸ்தான்- 1,420 டன், பங்களாதேஷ் 40,000 டன், பூட்டான் 150 டன், மாலத்தீவுகள் 200 டன், நேபாளம் 4,000 டன், பாகிஸ்தான் 40,000 டன், இலங்கை 4,000 டன் உணவு தானியங்களை அளிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்
என்.டி.சி. ஆலைகளை சீரமைக்க நடவடிக்கை : அமைச்சர் தகவல்
நாட்டில் உள்ள என்.டி.சி. ஆலைகளை சீரமைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், தொழில் மற்றும் நிதி மறுகட்டுமான வாரியமும், அமைச்சரவைக் குழுவும் அளித்த பரிந்துரையின் பேரில் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜவுளிக் கழகத்தின் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்த, அதன் கீழ் செயல்படும் 9 கழகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நலிந்த நிலையில் இருக்கும், லாபம் அளிக்காத 67 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விருப்ப ஓய்வில் செல்லவிரும்பும், மூடப்பட்ட ஆலைகளின் உபரி பணியாளர்களுக்கு நஷ்டஈடு அளிக்கப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்தினால், என்.டி.சி. பணியாளர்களின் எண்ணிக்கை 12,234 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தால் 59,179 ஊழியர்கள் பலனடைந்துள்ளனர்.
22 ஆலைகளை நவீனப்படுத்த என்.டி.சி. திட்டமிட்டுள்ளது. இதில் 15 ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு விட்டன. 16 ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டம் கூட்டு முயற்சி முறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.
விமான பயணக்கட்டணம் குறைப்பு இல்லை – கிங்ஃபிஷர்
விமான பயணத்திற்கான கட்டணக்குறைப்பு தற்போது இல்லை என்று கிங்ஃபிஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரபு படேல் விடுத்த வேண்டுகோளை அந்நிறுவனம் நிராகரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து 7 வது முறையாக விமான எரிபொருளுக்கான விலையை மத்திய அரசு குறைத்து அறிவித்தது. இதன் அடிப்படையில் விமான நிறுவனங்களின் பயணிகளின் கட்டணத்தை குறைத்தும் அறிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் நேரடி விலை குறைப்பில் ஈடுபடாமல் எரிபொருளுக்கு விதிக்கப்படும் கட்டணத்தில் சிறிது விலையை குறைப்பதாக அறிவித்தது. கிங்ஃபிஷர் நிறுவனம் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. மத்திய அமைச்சர் பிரபு படேல் கிங்ஃபிஷர் உடனியாக விலையை குறைக்க வேண்டுகோள் விடுத்தார். உடனே அந்நிறுவனம் டிசம்பர் 20ம் தேதி இதுபற்றி முடிவு செய்யபடும் என்று தெரிவித்தது. ஆனால் இன்னும் இதுபற்றிய பேச்சையே அந்த நிறுவனம் எடுக்கவில்லை. இதற்கிடையில் கிங்ஃபிஷரின் செய்தித்தொடர்பாளர் “விமான எரிபொருளுக்கான விலை குறைக்கப்படாத போது எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை இப்பொழுது தான் சிறிதளவு போக்கி வருகிறோம். பல எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக கடன் பாக்கி இன்னும் இருக்கிறது. எரி பொருளுக்கான விலை மேலும் குறையும் பட்சத்தில் இது பற்றி கலந்து ஆலோசிக்க உள்ளோம். இதனால் தற்போதைக்கு விமான பயணக்கட்டணம் குறைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. மக்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்றார். மற்ற விமான நிறுவனங்கள் அறிவித்திருந்த எரிபொருள் கட்டண குறைப்பு மூலமாக பயணச்சீட்டின் விலையில் 9% வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரிய செல்பேசிகள் வேண்டாம்
விலை குறைவாகவும், அதே சமயம் அதிக வசதிகளுடனும் இருக்கிறது என்று கொரியன் அல்லது சீன செல்பேசிகளை வாங்க வேண்டாம்.
ஏன் என்றால், ஏற்கனவே இருக்கும் கொரியன் மற்றும் சீன செல்பேசிகளின் இணைப்புகள் வரும் ஜனவரி 6ஆம் தேதியுடன் துண்டிக்கப்பட உள்ளன.
அன்றைய தினம் இதுபோன்ற 2.5 கோடி செல்போன்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பை துண்டிக்கப் போகின்றன.
இதற்குக் காரணமும் உண்டு…
முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும். ஆனால் இந்த கொரியன் செல்பேசிகளில் இந்த எண் இருக்காது.
இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத கொரிய செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. மேலும், இந்த செல்பேசியைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும், குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, ஐ.ம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்தே, ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு சேவையை துண்டிக்குமாறு செல்பேசி நிறுவனங்களை தொலைத் தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து இந்த நடவடிக்கை ஜனவரி 6ஆம் தேதி அமலாகிறது.
23.12.08 கட்டுரை:உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை?
வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே சிறுநீர் கழிப்பது.
தற்போது மழை காலம். இரவு நேரங்களில் பெரியவர்களே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எரிச்சலுடன் எழுந்து செல்ல வேண்டியதாகிறது. குழந்தைகள் என்றால் கேட்கவா வேண்டும்?
மழைக்காலம் மட்டுமின்றி, மற்ற நேரங்களில் கூட உறங்கிக் கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். பொதுவாக 3 அல்லது மூன்றரை வயது வரை குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்கு மேலும் இது நீடித்தால் உடனடியாக அதை கவனிக்க வேண்டும்.
10 வயது வரை கூட சில குழந்தைகள் படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். நாளடைவில் சரியாகிவிடும் என்று அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு தொல்லையாக இது மாறக்கூடும்.
என்ன காரணம்?
உறங்கிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு உடல் நலக்கோளாறு அல்லது மனதில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.
உடல்நலக்கோளாறு என்று பார்த்தால் சிறுநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பு, குடலில் பூச்சிகள் இருத்தல், சிறு மூத்திரப் பைகள் உருவாகுதல் போன்றவை காரணமாக அமைந்து விடுகின்றன. ஏதாவது ஒரு வகையில் குழந்தை பயத்துடன் இருத்தல், ஆசிரியர்கள்- பெற்றோர்களிடம் ஏற்படும் அச்சம், மனதில் உண்டாகும் பீதி, வருத்தம், ஏமாற்றம் போன்றவை சிறுநீர் கழிப்புக்கான மன ரீதியான காரணங்கள்.
தீர்வு என்ன?
படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளை பெற்றோர் சிலர் கடுமையாகத் திட்டுகின்றனர். இதனை குழந்தைகள் அவமானமாகக் கருத்தலாம். சிறுநீர் கழிப்பை இது மேலும் அதிகமாக்கு. இதனால் எந்த பலனும் இல்லை.
திட்டுவதற்கு பதில் குழந்தையிடம் சிறுநீர் கழிப்பதை நிறுத்தும்படியும், சிறுநீர் வரும்போது தன்னை தயங்காமல் அழைக்கும்படியும் பக்குவமாகப் பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும்.
தினமும் சிறுநீர் கழித்து விட்டு படுக்கச் செல்லும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். தூங்கிய ஒரு மணி நேரம் அல்லது 10, 11 மணி வாக்கில் குழந்தையை எழுப்பி மீண்டும் சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும்.
அந்த நேரத்தில் அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லக் கூடாது. வரவில்லை என்று குழந்தை கூறினால், பின்னர் வற்புறுத்தக்கூடாது. இதை ஒரு வழக்கமாக சிறிது காலம் செய்து வந்தால் படுக்கயில் சிறுநீர் போகும் பழக்கம் படிப்படியாக மறைந்து விடும்.
குழந்தைக்கு மன ரீதியாக என்ன பிரச்சனை என்று பெற்றோர்கள், அன்பாக விசாரித்து அனுசரணையாக அதை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
23.12.08:காலைத்துளிகள்
சன் டிவியின் ரூ. 100 கோடி பங்குகளை வாங்கிய நாலந்தா
சென்னை: சன் டிவி நிறுவனத்தின் 1.78 சதவீத பங்குகளை ரூ. 101.05 கோடிக்கு வாங்கியுள்ளது சிங்கப்பூரைச் சேர்ந்த நாலந்தா கேபிடல் நிறுவனம்.
மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்குகளை நாலந்தா வாங்கியது. நாட்டின் இரண்டாவது மாபெரும் தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியின் பங்குகளை ஒரு பங்கு தலா ரூ. 145 என்ற மதிப்பில் நாலந்தா வாங்கியுள்ளது.
சன் டிவி குழுமத்திடம் 23 சேனல்கள், 43 எப்எம் ரேடியோ நிலையங்கள், 2 தினசரிகள், 4 வார இதழ்கள் உள்ளன. எஸ்சிவி கேபிள் நிறுவனம் தவிர இப்போது திரைப்படத் தயாரிப்பிலும் சன் டிவி இறங்கியுள்ளது.
புலக் பிரசாத்துக்கு சொந்தமான நாலந்தா கேபிடல் இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
பொது தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
புதுடில்லி: பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படலாம் என, பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தேர்தல் அறிவிப்பு
களுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம். இப்போது விலையைக் குறைத்தால், கச்சா எண்ணெய் விலை கூடும் போது மீண்டும் விலையைக் கூட்ட முடியாது என்பதால், தற்போதைக்கு விலைக் குறைப்புக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு உயரதிகாரி கூறினார்.
இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும் குறைக்கப்பட்டன. இதன் பின்னும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 9.98 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 1.03 ரூபாயும் லாபம் ஈட்டி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாபம் 11.48 ரூபாய் மற்றும் 2.92 ரூபாயாக உயரும்.இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டருக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் சிலிண்டர் ஒன்றுக்கு 148.38 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
தாஜ் ஓட்டலில் பிசினஸ் : முதல் நாளில் 60 சதவீதம்
மும்பை: மும்பையில், பயங்கரவாதிகள் தாக்கிய தாஜ் ஓட்டல் மீண்டும் திறக்கப்பட்டது; முதல் நாளிலேயே 60 சதவீத அறைகள் பதிவு ஆயின; காலையிலேயே வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர்.தாஜ் ஓட்டலில், நவம்பர் மாதம் 26ம் தேதி இரவு, பாக்.,பயங்கரவாதிகள் ஊடுருவி, ஓட்டலில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுக்கொன்றனர். 29 ம் தேதி வரை, 59 மணி நேரம் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் மோதல் நடந்து, கடைசியில் பயங்கரவாதிகள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்; ஓட்டலில் 31 பேர், ஒரு கமாண்டோ வீரர், இரு போலீசார், 12 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.மும்பையில் தாஜ் ஓட்டல் , பயங்கரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டதை அடுத்து 24வது நாளில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. தாஜ் டவர் ஓட்டலில் 268 அறைகளில் 150 அறைகளை பதிவு செய்து, வாடிக்கையாளர்கள் தங்கியிருந்தனர். அதுபோல, பக்கத்தில் உள்ள ‘டிரைடன்ட்‘ ஓட்டலில் 550 அறைகளில் 100 அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.தாஜ் ஓட்டலில், மேல் தளம் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை; அங்கு தான், பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து தாக்கியதால், அங்கு விசாரணை முடியாமல் உள்ளது; அது திறக்க இன்னும் நாளாகும்.‘தாஜ் ஓ ட்டலில் இன்னும் சில நாளில், வழக்கமான பிசினஸ் துவங்கி விடும் என்று எதிர்பார்க்கிறோம். திறக்கப்படுமுன்பே, பல வாடிக்கையாளர்கள் விசாரித்தபடி இருந்தனர்‘ என்று ஓட்டல் குரூப்பின் துணைத்தலைவர் கிருஷ்ண குமார் கூறினார்.தாஜ் ஓட்டலில், எம்.எப்.உசேன் உட்பட பிரபல ஓவியர்கள் வரைந்த பிரமாண்ட ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலில் இவை அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது; ஆனால், 90 சதவீத ஓவியங்கள் தப்பியதாக இப்போது தெரியவந்துள்ளது.முதல்நாள் விருந்தினர்களுக்கு தேநீர் விருந்தளித்து உபசரித்த ஓட்டல் குரூப் தலைவர் ரத்தன் டாடா பேசுகையில்,’எங்களை குப்புற தள்ளி விடலாம்; அழிக்க முடியாது. தாக்குதலுக்கு பின், ஒரு மாதத்துக்குள் மீண்டும் ஓட்டலை புதுப்பித்து திறப்போம் என்று சொன்னோம்; அதன் படி செய்து காட்டி விட்டோம்‘ என்று தெரிவித்தார்.தாஜ் ஓட்டல் திறக்கப்படும் போது, வாயில் பாதுகாவலர்கள் முதல், தலைமை சமையல் கலைஞர் வரை உள்ள 550 ஊழியர்கள் அணிவகுத்து உள்ளே நுழைந்தனர்.
1 லட்சம் வேலைகளை உருவாக்கும் யுகே
லண்டன்: இங்கிலாந்தி்ன் பொருளாதாரத் தேக்கத்தை சமாளிக்க 15 பில்லியன் டாலர்கள் முதலீடுகள் மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக அந் நாட்டு பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியுள்ளார்.
பொருளாதாக தேக்க நிலையை சமாளிக்க தொழில்துறைகளில் அந்தந்த நாட்டு அரசுகளே முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து அரசு 10 பில்லியன் பவுண்டுகளை, அதாவது 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிதியை கல்வி, போக்குவரத்து, அடிப்படைக் கட்டமைபுத்துறைகளில் இங்கிலாந்து முதலீடு செய்யவுள்ளது.
இதில் பள்ளிக் கட்டடங்களை பழுதுபார்க்கும் திட்டங்கள் மூலமே சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட முடியும் என பிரவுன் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்தில் வேலை கோரி பதிவு செய்தோர் எண்ணிக்கை 10.07 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யுஎஸ்-இதுவரை 21 லட்சம் வேலைகள் ‘காலி‘!
நியூயார்க்: அமெரிக்காவில் 2007ம் ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 21 லட்சம் பேருக்கு வேலை போயுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமெரிக்காவின் பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்தது. கடந்த மாதம்தான் இதை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொண்டது.
பொருளாதார சிக்கல் தொடங்கியது முதல் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையை இழந்துள்ளதாக அமெரிக்க அரசின் தொழிலாளர் புள்ளி விவரத்துறை தெரிவித்துள்ளது.
இன்னும் நிலைமை மேம்படவில்லை. தொடர்ந்து வேலை இழப்புகள் தொடர்வதாகவும் அது தெரிவித்துள்ளது.
யூனிடெக்கின் ரூ.2,500 கோடி குடியிருப்பு திட்டம்
மும்பை: யூனிடெக் நிறுவனம், ரூ.2,500 கோடி முதலீட்டில் ரூ.30 முதல் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 10,000 குடியிருப்புகளை உருவாக்கவுள்ளது.
இத் திட்டங்கள் சென்னை, குர்காவ்ன், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த நகர்களில் யூனிடெக் நிறுவனத்திற்கு ஏற்கனவே போதுமான நிலங்கள் உள்ளன.
இது குறித்து நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திரா கூறுகையில்,
நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினரை இலக்காகக் கொண்டு ரூ.30 முதல் ரூ. 50 லட்சம் மதிப்பில் குடியிருப்புத் திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.
இதில் பெரும்பாலானவை அடுக்கு மாடி குடியிருப்புகளே
ஊழியர் பணிநீக்கம் கிடையாது – ஹச்.சி.எல்
சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹச்.சி.எல் நிறுவனத்தில் எந்த பணி நீக்கமும் நடைபெறவில்லை என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வினித் நாயர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அந்நிறுவனத்தலைவர் “இதுவரை நாங்கள் எந்த ஊழியரையும் பணிநீக்கம் செய்யவில்லை, செய்யவும் போவதில்லை. இந்த பொருளாதார நெருக்கடி எங்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. இருந்த போதிலும் சில செலவினங்களை குறைக்கும் வழிகளில் ஈடுபட்டுள்ளோம்.” என்றார். ஹச்.சி.எல் நிறுவனத்தில் உலகெங்கிலும் மொத்தமாக 55000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தொடர்ந்து இந்நிறுவனம் புதிதாக ஆட்களை எடுக்கும் பணியில் இருப்பதாகவும் ஆனால் திட்டமிட்ட எண்ணிக்கையில் ஆட்களை எடுக்க முடியுமா என்பதில் சந்தேகமே என்றும் அவர் தெரிவித்தார். ஊழியர்களின் போனஸ் மற்றும் சம்பள உயர்வு பற்றி அடுத்த 6 மாத காலத்தில் முடிவெக்கப்படும் என்றார்.
பங்குச்சந்தையில் ஒரே வாரத்தில் 1லட்சம் கோடி அதிகரிப்பு
தொடர்ந்து இரண்டு வாரங்களாக பங்குவர்த்தகம் முன்னேற்றப்பாதையில் முடிந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கடந்த வாரத்தின் பங்கு வர்த்தக நிறுவன புள்ளிகளின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் மதிப்பு மொத்தம் 1 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
முதல் இடத்தில் முகேஸ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 6677 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,12,345 கோடியாக தற்போது உள்ளது. எம்.எம்.டி.சி என்ற பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக முன்னேறி உள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 47,639 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்ந்றுவனத்தின் மொத்த மதிப்பீடு ரூ.11,02,154 கோடியாக இருந்தது.
ஒரு புறம் பெரிய நிறுவனங்கள் முன்னேற்றம் கண்டிருந்த நேரத்தில் பாரதி ஏர்டெல் நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பங்குகள் ரூ.142 கோடி குறைந்துள்ளது. இதே போல சுனில் மிட்டலின் ஸ்டீல் நிறுவனத்திற்கும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதிப்புகள் சரிந்துள்ளன. நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல வாரங்களுக்கு பின்னர் கடந்த வாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதால் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
ஐடி நிறுவனங்களில் கட்டாய விடுப்பு, சம்பள குறைப்பு
சர்வதேச மந்தநிலை காரணமாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் மற்றும் செலவினங்களை குறைக்கும் முடிவில் இறங்கியுள்ளன. இவற்றில் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை குறைப்பது, கட்டாய விடுப்பு, போனஸ் குறைப்பு, நிறுவனத்தில் பல்வேறு சலுகைகள் நிறுத்தம் என்று பலவிதங்களில் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
பெரிய ஐடி நிறுவனத்தில் வேலை என்றாலே பல்வேறு சலுகை, 6 மாதத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு, போனஸ், பார்ட்டி, டூர் என்று பல்வேறு வசதிகளை இளைஞர்கள் அனுபவித்து வந்த நிலை இனி இருக்காது என்று நிலை உருவாகியுள்ளது. தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் கொடுத்த வந்த சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஊழியர்கள் பயன்படுத்தி வந்த போக்குவரத்து வசதிகளை குறைத்து மிக குறைந்த தூரத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே நிறுவனம் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஊழியர்களுக்கு ஆகும் செலவுகளை குறைத்து வருகின்றன. தற்போது பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய விடுப்பில் செல்லும் படி வற்புத்துக்கின்றன. ஊழியர்களுக்கு கொடுக்கப்படிருக்கும் விடுப்பு நாட்களுக்கு குறைவாக ஊழியர் விடுப்பு எடுத்திருக்கும் பட்சத்தில் அந்த நாட்களுக்கு நிறுவனம் சம்பளம் கொடுக்க வேண்டும். அத்தகைய மீதியுள்ள நாட்களை கட்டாய விடுப்பு எடுக்கும் படி நிறுவனங்கள் தற்போது நிர்பந்தனை செய்கின்றன. 2008 ஆண்டு முடியும் நேரத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களை இரண்டு வார விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. இந்த விடுப்பு நாட்களுக்கு ஊதியம் கிடையாது. போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்கு பல நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த அகிலண்ட் என்ற நிறுவனம் நாடு முழுவதும் 1800 ஊழியர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களையும் ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் கட்டாய விடுப்பில் செல்லும் படி உத்தரவிட்டுள்ளது. சென்னையிலும் பல ஐடி நிறுவனங்களில் பல ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 500 தாண்டியுள்ளது. இந்த பணி நீக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்று வருகிறது. புதிதாக ப்ராஜக்ட் கிடைக்காத காரணத்தால் பல நிறுவனங்கள் ஆட்கள் சேர்ப்பதை தற்போது குறைத்துள்ளன. கட்டாய விடுப்பில் ஊழியர்கள் பலருக்கு விருப்பமில்லை என்றாலும், பலர் இதை எதிர்பார்த்து சந்தோசப்படுபவர்களும் உண்டு. குடும்பத்துடன் சில நாட்கள் சந்தோசமாக இருக்க முடியும் என்ற காரணமும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை நீக்காமல் கட்டாய விடுப்பு மூலம் சம்பள குறைப்பில் ஈடுபட்டால் ஊழியர்கள் ஏற்படும் பாதிப்பு அதிகபட்சம் குறையும் என்பதில் சந்தேகமில்லை.
ரூ.8 கோடி விளம்பர கட்டணத்தை உடனே செலுத்த சுபிக்ஷாவுக்கு கோரிக்கை
புதுடில்லி : இந்தியா முழுவதும் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் சுபிக்ஷா, டி.வி.,களில் விளம்பரம் செய்த வகையில் ரூ.7.8 கோடி பாக்கி வைத்திருக்கிறது. இந்த தொகையை உடனடியாக செலுத்தி விடும்படி இந்தியன் புராட்காஸ்டிங் ஃபெரரேஷன் ( ஐ.பி.எஃப்.) கேட்டுக்கொண்டிருக்கிறது
இந்தோனேஷியாவில் சுரங்கம் வாங்கும் ஜி.எம்.ஆர்.குரூப்
புதுடில்லி : 1,500 மெகாவாட் மின்சாரத்தை இன்னும் 20 வருடங்களுக்கு உற்பத்தி செய்யக்கூடிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக, இந்தோனேஷியாவில் 100 – 150 மில்லியன் டன் நிலக்கரி சுரங்கத்தை ஜி.எம்.ஆர். குரூப் வாங்குகிறது
கூடுதலாக வொர்க் விசா வழங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை
புதுடில்லி : இந்தியர்களுக்கு கூடுதலாக வொர்க் விசா ( ஹெச் 1 – பி, எல் 1 விசா ) கொடுக்க சொல்லி அமெரிக்காவிடம் இந்தியா கேட்டிருக்கிறது. இந்திய கம்பெனிகள் உள்பட பல கம்பெனிகள் வொர்க் விசாவை தவறாக பயன்படுத்துவதாக அமெரிக்க அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்
ஸ்டீல் காம்ப்ளக்ஸ் லிமிடெட்டின் 50 சதவீத பங்குகளை செய்ல் வாங்குகிறது
புதுடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான செய்ல், கேரள அரசு நிறுவனமான ஸ்டீல் காம்ப்ளக்ஸ் லிமிடெட்டின் 50 சதவீத பங்குகளை ரூ.8.38 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது
டிராவல் ஏஜென்ட்களுக்கு 3 சதவீத கமிஷன் கொடுக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் முடிவு
மும்பை : டிராவல் ஏஜென்ட்களுக்கு விமான டிக்கெட்டின் மொத்த கட்டணத்தில் 3 சதவீதத்தை கமிஷனாக கொடுக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் முடிவு செய்திருக்கிறது. இன்று வெள்ளிக்கிழமையில் இருந்து இது கொடுக்கப்படும் என்று கிங்ஃபிஷரின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
20 EW Œ¿Y]jL·, 32 –Á ‡yPjL· TVÁ ÙT¿•
ÚL.È. T|ÛL›¥ G¡YÖ E¼T†‡
Y£• ‘WY¡ UÖR• ÙRÖPjhf\‰
SÖ· JÁ¿eh 4 ÚLÖz L] —yPŸ G¡YÖ fÛPeh•
B‹‡W UÖŒX• f£ÐQÖ – ÚLÖRÖY¡ B¼¿ T|ÛL›¥, ¡ÛXVÁÍ CPÍy¢Í (BŸ.I.G¥) Œ¿Y]• –L ÙT¡V A[«¥ GÙQš, G¡YÖ ‰WTQ T‚LÛ[ ÚU¼ÙLÖ| Y£f\‰. CTh‡›¥ fÛPeh• G¡YÖ, ˜R¥ LyPUÖL SÖyz¥ E·[ 20 WNÖV] EW Œ¿Y]jL· U¼¿• 32-eh• ÚU¼TyP –Á ‡yPjLºeh YZjLT|• G] U‡‘PTy|·[‰.
RÖUR•
¡ÛXVÁÍ CPÍy¢Í Œ¿Y]†‡Á C‹R G¡YÖ E¼T†‡ 2008-B• B| ÙNP•TŸ UÖR• ˜R¥ ÙRÖPjh• G] ˜Á“ A½«eLTyz£‹R‰. C‹R ŒÛX›¥, fZeh LP¼LÛW Th‡›¥ H¼TyP UÛZ U¼¿• CV¼ÛL q¼\jL· LÖWQUÖL°•, G¡YÖÛY T¥ÚY¿ Th‡Lºeh G|†‰o ÙN¥YR¼LÖL AÛUeLTy| Y£• hZÖš T‡“ T‚L¸¥ H¼T|• RÖUR†RÖ¨• C‹R ‡yP• Y£• 2009-B• B| ‘WY¡ UÖR†‡¦£‹‰ ÙRÖPjh• G] ¡ÛXVÁÍ CPÍy¢Í Œ¿Y]†‡Á RÛXYŸ ˜ÚLÐ A•TÖ ÙR¡«†RÖŸ.
`BŸ.I.G¥-{6 ‘[Öe’ GÁ\ ÙTV¡¥ AÛZeLT|• C‹R G¡YÖ ‡yP• YŸ†RL AzTÛP›XÖ] E¼T†‡ÛV Y£• ‘WY¡ A¥X‰ UÖŸo UÖR†‡¥ C£‹‰ ÙRÖPjh• G] ˜ÚLÐ A•TÖ h½‘y|·[ÖŸ.
AÛU›¥ U†‡V ÙTyÚWÖ¦V AÛUoNL• CTh‡›¥ AÛUeLTy| Y£• Az TÛP LyPÛU“ YN‡L· U¼¿• hZÖš T‡“ E·¸yP ‡yP†ÛR Bš° ÙNšR‰. C‹R G¡YÖ E¼T†‡ ‡yP• ˜µ A[«¥ ÙNV¥T|†RT|•ÚTÖ‰, ANÖ–¥ E·[ ‘W•U“†WÖ ÚY¦ ÙTŸzÛXNŸ LÖŸTÚWcÁ (’.«.G@.p.G¥), E·¸yP 20-eh• ÚU¼TyP EW Œ¿Y]jL· CRÁ YÖ›XÖL TVÁ AÛP• G] G‡ŸTÖŸeLT|f\‰.
32 –Á ‡yPjL·
ÚU¼LP EW Œ¿Y]jL· R«W, G¡YÖÛY G¡ÙTÖ£[ÖL TVÁT|†‡ –Á E¼T†‡›¥ D|T|• 32 –Á E¼T†‡ Œ¿Y]jLº• C‹R G¡YÖ E¼T†‡ ‡yP†‡Á ™X• TVÁ AÛP• G] G‡ŸTÖŸeLT|f\‰.
C‰ h½†‰ BŸ.I.G¥. Œ¿Y]†‡Á ÙNš‡ ÙRÖPŸTÖ[Ÿ J£YŸ i¿•ÚTÖ‰, “Œ¿ Y]†‡Á C‹R G¡YÖ ‡yP• 2009-B• Œ‡ BzÁ ˜R¥ LÖXÖz¦£‹‰ ÙNV¥TP† ÙRÖPjh• G] G‡ŸTÖŸefÚ\Ö•. AR¼h H¼\ YÛL›¥ AÛ]†‰ ‡yP T‚Lº• «¿«¿TÖL ÚU¼ÙLÖ·[Ty| Y£fÁ\]. CÛPï¿ A¸eh• T£Y ŒÛXLÛ[• G‡ŸÙLÖ| ‡yP T‚L· ŒÛ\ÚY¼\Ty| Y£fÁ\]” GÁ¿ ÙR¡«†RÖŸ.
¡ÛXVÁÍ Œ¿Y]•, f£ÐQÖ – ÚLÖRÖY¡ T|ÛL›¥ E·[ C‹R G¡YÖ YV¥L¸Á ™X•, ÙRÖPeL†‡¥ SÖ· JÁ¿eh 4 ÚLÖz L] —yPŸ G¡YÖ E¼T†‡VÖh• G] U‡‘PTy|·[‰.
NÛUV¥ G¡YÖ
C‹R ÙUÖ†R G¡YÖ E¼T†‡›¥, G¡YÖÛY TVÁT|†‰Y‰ ÙRÖPŸTÖL U†‡V AWrPÁ ÚU¼ÙLÖ|·[ JT‹R†‡ÁTz, ˜RXÖYRÖL SÖyz¥ EW E¼T†‡›¥ D|Ty| Y£• Œ¿Y]jLºeh SÖ· JÁ¿eh 1.40 ÚLÖz L] —yPŸ G¡YÖ A¸eLT|•. CRÛ] ÙRÖPŸ‹‰, CWPÖYRÖL NÛUV¥ G¡YÖ«¼LÖL SÖ· JÁ¿eh 30 XyN• L] —yPŸ G¡YÖ A¸eLT|•. ™Á\ÖYRÖL –Á ‡yP T‚L¸¥ D|Ty| Y£• Œ¿Y]jLºeh SÖ· JÁ¿eh 1.80 ÚLÖz L] —yPŸ G¡YÖ J‰eg| ÙNšVT|•. C‰R«W, SÖ· JÁ¿eh 50 XyN• L] —yPŸ G¡ YÖ SLŸ“\ G¡YÖ ‡yP T‚Lºeh J‰eg| ÙNšVT|•.
CW| Œ¿Y]jL·
f£ÐQÖ – ÚLÖRÖY¡ B¼¿ T|ÛL›¥ C£‹‰ G|eLT|• G¡YÖ, TX UÖŒXjL¸¥ E·[ –Á ‡yPjLºeh TVÁT|†RTP E·[‰. AR¼h H¼\ YÛL›¥, `ÙL›¥’ U¼¿• ¡ÛXVÁÍ LÖÍ zWÖÁÍÚTÖŸyÚPcÁ CÁ@WÖÍyWeNŸ (BŸ.È.z.I.G¥) BfV Cª«£ Œ¿Y]jLº• T¥ÚY¿ SLWjLºeh CÛP›¥ hZÖš T‡“ E·¸yP LyPÛU“ YN‡LÛ[ ÚU¼ÙLÖ| Y£fÁ\]. C‹R G¡ YÖÛY G¡ÙTÖ£[ÖL TVÁT|†‡ –Á ‡yP T‚LÛ[ ÚU¼ÙLÖ·º• 32 Œ¿ Y]jL· T¥ÚY¿ UÖŒXjL¸¥ AÛU‹‰·[]. h½TÖL, A¡VÖ]Ö, WÖ^ÍRÖÁ, E†RW‘WÚRN•, h^WÖ†, ULÖWÖÐzWÖ, ÙP¥¦, LŸSÖPLÖ U¼¿• B‹‡WÖ E·¸yP TX UÖŒXjL¸¥ E·[ –Á Œ¿Y]jL· CRÁ YÖ›XÖL TVÁ AÛP• G] G‡ŸTÖŸeLT|f\‰.
ÚU¼LP CW| Œ¿Y]jLº· `ÙL›¥’ Œ¿Y]•, RÖ†¡ – TÖª]Ö – SjL¥, N›ÁNÖ – iŸLÖÁ – NÇ^ÖŸ – ËNÖŸ, Ù^LˆÐ”Ÿ – aÖ¥zVÖ – RÖÚTÖ¥ – ÙTjL»Ÿ, ÙLÖop – LtpŸÚLÖ| – ÙTjL»Ÿ/UjL»Ÿ BfV SLWjLºefÛPÚV hZÖš T‡“ SPYzeÛLÛV ÚU¼ÙLÖ| Y£f\‰.
ÙNÁÛ]
BŸ.È.z.I.G¥. Œ¿Y]•, LÖefSÖPÖ – TÖrÚR”Ÿ – a°WÖ, «^VYÖPÖ- ÙS¥©Ÿ – ÙNÁÛ], ÙNÁÛ] – І‰ehz U¼¿• ÙNÁÛ] – ÙTjL»Ÿ – UjL»Ÿ BfV SLWjLºefÛPÚV hZÖš T‡TR¼LÖ] JT‹R†ÛR ÙT¼¿·[‰.
f½Í‰UÍ TzÛL LÖX†‡¥
RjL BTWQjLºeLÖ] H¼¿U‡ BŸPŸ 25% N¡°
f½Í‰UÍ U¼¿• “†RÖ| TzÛLL· ÙS£jf·[ ÚYÛ[›¥ RjL BTWQjLºeLÖ] H¼¿U‡ BŸPŸL· 15-25 NR®R• hÛ\‹‰·[RÖL SYW†‡]j L· U¼¿• BTWQjL· RVÖ¡“ ‰Û\›]Ÿ ÙR¡«†‰·[]Ÿ. AÙU¡eLÖ U¼¿• IÚWÖ‘V SÖ|L¸Á ÙTÖ£[ÖRÖW†‡¥ ÚReL ŒÛX H¼Ty|·[ÛR C‰ ÙR¸YÖL G|†‰e LÖy|f\‰.
˜efV N‹ÛR
C‰ h½†‰ gRÖtN¦ hµU†‡Á RÛXYŸ U¼¿• ŒŸYÖL CVeh]Ÿ ÚUa×¥ ÚNÖep i¿•ÚTÖ‰, “C‹‡V BTWQ H¼¿U‡ Œ¿Y]jLºeh ˜efV N‹ÛRVÖL ‡Lµ• AÙU¡eLÖ«¥ L|• Œ‡ ÙS£eLz H¼Ty|·[‰. G]ÚY f½Í‰UÍ TzÛL LÖX BŸPŸL· hÛ\‹‰ ÚTÖ·[]. C‹R ŒÛX Y£• 2009-B• B| ˜µY‰• zeh•” GÁ¿ ÙR¡«†RÖŸ.
LP‹R Gy| UÖRjL[ÖL SYW†‡]jL· U¼¿• BTWQjLºeLÖ] ÙY¸SÖy| BŸPŸL· N¡YÛP‹‰ Y£f\‰. H¼L]ÚY YZjLTyP TX BŸPŸL· W†‰ ÙNšVTy|• E·[]. “SP“ Bz¥ HW¥ ˜R¥ AeÚPÖTŸ UÖR• YÛW›XÖ] LÖX†‡¥ ÙY¸SÖy| BŸPŸL· NWÖN¡VÖL 20 NR®R• hÛ\‹‰·[‰. SY•TŸ UÖR†‡¥ YŸ†RL• L|ÛUVÖL TÖ‡eLTy|·[‰. C•UÖR†‡¥ H¼¿U‡ 34.25 NR ®R• N¡YÛP‹‰·[‰” G] SYW†‡]jL· U¼¿• BTWQjL· H¼¿U‡ ÚU•TÖy| L°Áp¥ ÙR¡«†‰·[‰.
E¼T†‡
CÚR LÖX†‡¥ SYW†‡]jL· U¼¿• BTWQjL· E¼T†‡• N¡YÛP‹‰·[‰. C‰ h½†‰ H¼¿U‡ ÚU•TÖy| L°Áp¦Á RÛXYŸ YN‹† ÚU†RÖ i¿•ÚTÖ‰, “BTWQjL· RVÖ¡“ ‰Û\ H¼L]ÚY E¼T†‡ÛV 25 NR®R†‡¼h• A‡LUÖ] A[«¥ hÛ\†‰e ÙLÖ|·[‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.
«¡YÖeL† ‡yP†‡¥
LÖÚY¡ ÙUzeL¥ ÙNÁPŸ
‡£opÛVo ÚNŸ‹R LÖÚY¡ ÙUzeL¥ ÙNÁPŸ (ÚL.G•.p), «¡YÖeL SPYzeÛL LÛ[ ÚU¼ÙLÖ| Y£f\‰. C‹Œ¿Y]• 175 T|eÛL YN‡LºPÁ izV `Ï aÖŸÍ’ aÖÍ‘yPÛX ÛLVLT|†‡V‰. C‰ ÙRÖPŸTÖ] AÛ]†‰ SPYzeÛL Lº• R¼ÚTÖ‰ ŒÛ\YÛP‹‰ «yPRÖL ÚL.G•.p. Œ¿Y]†‡Á ŒŸYÖL CVeh]Ÿ PÖePŸ GÍ.N‹‡WhUÖŸ ÙR¡«†RÖŸ.
AYNW pfoÛN
ÛLVLT|†‡V Ï aÖŸÍ aÖÍ‘yP¥ Œ¿Y]•, ÚL.G•.p. ÍÙTNÖ¦yz aÖÍ ‘yP¥ G] ÙTVŸUÖ¼\• ÙNšVTy|·[‰. Cjh, «T†‰ U¼¿• AYNW pfoÛN Lºeh ˜efV†‰Y• A¸eLT|•. C‰ R«W, CRV• N•T‹RTyP ÚSÖšL·, p¿WL• U¼¿• “¼¿ÚSÖš ÙRÖPŸTÖ] U£†‰Y pfoÛNLº• A¸eT|• G] N‹‡WhUÖŸ h½‘yPÖŸ.
ÚL.G•.p. p\“ U£†‰YUÛ], S®]UVUÖeLTy| Y£f\‰. C‰, A|†R KWÖz¼h· ŒÛ\YÛP•. Œ¿Y]•, 100 T|eÛL YN‡LºPÁ izV U£†‰Y UÛ] JÁÛ\ AÛUeL ‡yP–y|·[‰. C‰, ÙNÁÛ]›¥ CP• ÙT\ei|• G] AYŸ ÚU¨• ÙR¡«†RÖŸ.
¤.25 ÚLÖz
ÚL.G•.p. aÖÍ‘yP¥, ¤.25 ÚLÖz ˜R§y|o ÙNX«¥ 400 T|eÛL YN‡LºPÁ izV ÙT¡V U£†‰YUÛ]VÖL E£YÖeLTP E·[‰. A‡S®] U£†‰Y NÖR]j LºPÁ C‰ A|†R I‹‰ B|Lºeh· ŒÛ\YÛP•. AÙTÖµ‰, C‹R U£†‰YUÛ]›¥ E· ÚSÖVÖ¸L[ÖL 250 ÚT£eh U£†‰Y• A¸eh• YÛL›¥ YN‡ C£eh•.
Œ¿Y]•, ULÚT¿, hZ‹ÛRL· U£†‰Y•, G¨•“ U¼¿• ¡³° ÚSÖš E·¸yP T¥ÚY¿ ÚSÖšLºeh pfoÛN A¸eh• YÛL›¥ p\“ ‘¡° JÁÛ\ AÛUeL °• ‡yP–y|·[‰. ¤.75 XyN• ÙNX«¥ T¥ pfoÛN ‘¡° JÁ¿• CÛQeL Ty|·[‰ G] N‹‡WhUÖŸ ÙR¡«†RÖŸ.
K.GÁ.È.p.
180% CÛPeLÖX z«ÙP|
K.GÁ.È.p. GÁ¿ r£eLUÖL AÛZeLT|• B›¥ – ÚSorW¥ LÖÍ LÖŸTÚWcÁ Œ¿Y]•, SP“ 2008-09-B• Œ‡ Bz¼h 180 NR®R CÛPeLÖX z«ÙPÛP YZjL C£TRÖL A½«†‰·[‰.
ARÖY‰, ¤.10 ˜LU‡“ ÙLÖP Tjh JÁ½¼h ¤.18 CÛPeLÖX z«ÙPPÖL YZjLT|•.
I.G•.C.I. G h½‘PTPÖR
q] ÙN¥ÚTÖÁ NÖR]jLºeh “†‰›Ÿ A¸eL “‡V H¼TÖ|
C‹‡VÖ«¥ E·[ 32 ÚLÖzeh• A‡LUÖ] ÙN¥ÚTÖÁ YÖzeÛLVÖ[ŸLº· 2.50 ÚLÖz ÚTŸ q] SÖyzÁ U¦° «ÛX ÙN¥ÚTÖÁLÛ[ TVÁT|†‡ Y£fÁ\]Ÿ. C‹R q] ÙN¥ÚTÖÁ NÖR]jL¸¥ I.G•.C.I. GÁ¿ r£eLUÖL AÛZeLT|•, NŸYÚRN ÙN¥ÚTÖÁ AÛPVÖ[ GL· h½‘PTPÖU¥ E·[].
15 CXeL G
ÙTÖ‰YÖL, JªÙYÖ£ ÙN¥ÚTÖÁ NÖR]†‡¨• 15 CXeLjLºPÁ izV J£ AÛPVÖ[ G h½‘PTyz£eh•. C‹R AÛPVÖ[ GÛQ ÙLÖ|RÖÁ A‹R ÙN¥ÚTÖÁ NÖR]• G‹R ST¡P• E·[‰. AYŸ G‹ÙR‹R YÖzeÛLVÖ[ŸLºPÁ ÙRÖPŸ“ ÙLÖ·f\ÖŸ GÁTÛRÙV¥XÖ• ÙR¡‹‰ ÙLÖ·[ ˜z•.
ˆ«WYÖ‡L· RÖehR¥
ÙNÁ\ UÖR• 26-‹ ÚR‡ ˜•ÛT›¥ W›¥ ŒÛXV• U¼¿• SyN†‡W ÚaÖyP¥L¸¥ ˆ«WYÖ‡L· RÖehRÛX ÚU¼ÙLÖP]Ÿ. CYŸL· I.G•.C.I. G h½‘PTPÖR ÙN¥ÚTÖÁ NÖR]jL¸Á ™X• ÙRÖPŸ“ ÙLÖPRÖ¥, AYŸL·, VÖŸ VÖ£PÁ ÙRÖPŸ“ ÙLÖ| ÚTp]ÖŸL· GÁT‰ ÙR¡VÖU¥ ÚTÖ]‰.
CRÛ] L£†‡¥ ÙLÖ| U†‡V AWr, I.G•.C.I. G h½‘PTPÖR ÙN¥ÚTÖÁ NÖR]jL· TVÁTÖyz¼h ^]Y¡ UÖR• ˜R¥ RÛP «‡TRÖL A½«†‡£‹R‰.
“‡V ÙUÁÙTÖ£·
C‹R ŒÛX›¥, ÙN¥ÚTÖÁ «¼TÛ]VÖ[ŸLº•, C†‰Û\ÛVo NÖŸ‹RYŸLº• “‡V ÙUÁÙTÖ£· JÁÛ\ E£YÖef, I.G•.C.I. G h½‘PTPÖR NÖR]jL¸¥ “‡V GÛQ h½‘|• YÛL›¥ H¼TÖ| ÙNš‰·[]Ÿ. C‰ÚTÖÁ¿, I.G•.C.I. G h½‘PTPÖR ÙN¥ÚTÖÁ NÖR]jLÛ[ ÛY†‰·[YŸL· rUÖŸ ¤.100 LyPQ• ÙN¨†‡ “‡V GÛQ ÙT¼¿eÙLÖ·[ ÚY|•.
“‡V GÛQ ÙT¼\ ‘\h, ÙN¥ÚTÖÁ NÖR]jL· «¼TÛ]VÖ[ŸL· A‹R GÛQ T‡° ÙNš‰ ÙLÖ·YŸ. CRÁ YÖ›XÖL h½‘yP YÖzeÛLVÖ[Ÿ VÖŸ, VÖ£PÁ ÙRÖPŸ“ ÙLÖ·f\ÖŸL· GÁTÛR AWr AÛU“L· ÙR¡‹‰ ÙLÖ·[ ˜z• GÁT‰PÁ, C‰ÚTÖÁ\ NÖR]jL· ÙRÖÛX‹‰ ÚTÖ]Ö¥, A‹R NÖR]†‡¥ C£‹‰ ÙRÖÛX ÙRÖPŸ“ ÚNÛYÛV ‰z†‰e ÙLÖ·º• YN‡• YÖzeÛLVÖ[ŸLºeh fÛPeh• G] C†‰Û\ÛVo ÚNŸ‹RYŸL· ÙR¡«†R]Ÿ.
U†‡V AWr, CR¼LÖ] LÖX AYLÖN†ÛR UÖŸo 31-‹ ÚR‡ YÛW yzeh• G] G‡ŸTÖŸeLT|f\‰. B]Ö¥ C‹R LÖX AYLÖN†ÛR 2009-B• B| ^ØÛX UÖR• YÛW yz†‰ R£•Tz C‹‡V ÙN¥ÚTÖÁ ÚNÛY Œ¿Y]jL¸Á NjL˜•, C‹‡V A[«¥ ÙN¥ÚTÖÁ J£jfÛQ“ ÚNÛYVÖ[ŸL· iyPÛU“• U†‡V AWreh ÚLÖ¡eÛL «|†‰·[].
‰றை Bš°
NŸYÚRN N‹ÛRL¸¥ «ÛX hÛ\‹‰·[RÖ¥
A¨–ÂV• E¼T†‡ Œ¿Y]jL· G‡ŸÙLÖ| Y£• CPŸTÖ|L·
NŸYÚRN N‹ÛRL¸¥, AÛUe LÖXUÖL A¨–ÂV†‡Á «ÛX –L°• hÛ\‹‰ Y£f\‰. C‰, E·SÖyz¥ A¨–ÂV• E¼T†‡›¥ D|Ty|·[ Œ¿Y]jLºeh ÙT£• NYÖXÖL E·[‰. GÂÄ• ŒXeL¡ E·¸yP C|ÙTÖ£·L¸Á «ÛX hÛ\YÖL E·[‰ U¼¿• PÖX¡Á ÙY¸U‡“ A‡L¡“ ÚTÖÁ\ÛY C†‰Û\ Œ¿ Y]jLºeh N¼¿ ŒYÖWQ• A¸eLe i|• GÁ¿ BšYÖ[ŸL· L£‰fÁ\]Ÿ.
NÖRÖWQ EÚXÖLjL·
CªYÖ| SY•TŸ UÖR• ˜R¥ A¨–ÂV†‡Á «ÛX N¡YÛP‹‰ Y£f\‰. ‰†RSÖL•, ŒeL¥ ÚTÖÁ\ pX EÚXÖLjL¸Á «ÛX KW[«¼h qWÖL C£‹R ÚTÖ‡¨•, rUÖŸ CW| UÖRjL[ÖL A¨–ÂV†‡Á «ÛX –L°• hÛ\‹‰ Y£f\‰. RÖ–W•, DV• BfV EÚXÖLjL¸Á «ÛX• N¡YÛP‹‰·[‰.
SP“ Bz¥, AeÚPÖTŸ UÖR C¿‡ YÛW›¥, C£•“ A¥XÖR EÚXÖLjL¸Á «ÛX rUÖŸ 60-80 NR®R• hÛ\‹‰·[‰. AÚR NUV•, CÚR LÖX†‡¥, A¨– V†‡Á «ÛX 43 NR®R A[«¼ÚL ®²op L|·[‰. Y[Ÿop AÛP‹R SÖ| L¸Á ÙTÖ£[ÖRÖW†‡¥ E£YÖf·[ ÚReL ŒÛX, CR]Ö¥ q]Ö«¥ H¼Ty|·[ TÖ‡“ ÚTÖÁ\Y¼\Ö¥, SP“ BzÁ CÛPTh‡›¦£‹‰, NÖRÖWQ EÚXÖLj L¸Á «ÛX• hÛ\‹‰ Y£f\‰.
ÛL›£“ A‡L¡“
NŸYÚRN A[«¥ A¨–ÂV• ÛL›£“ A‡L¡†‰·[RÖ¨•, C¿‡ TVÃyPÖ[Ÿ L· U†‡›¥ CR¼LÖ] ÚRÛYTÖ| hÛ\‹‰ ÚTÖ]RÖ¨• LP‹R CW| UÖRj L[ÖL CRÁ «ÛX N¡YÛP‹‰·[‰ G] N‹ÛR YyPÖWjL· ÙR¡«†R]. EXL A[«¥ ÚUÖyPÖŸ YÖL] ‰Û\›¥ ÚReL ŒÛX H¼Ty|·[‰. q]Ö«¥ A¨– V†‡¼LÖ] ÚRÛYTÖ| –L°• hÛ\‹‰·[‰. CÛY• CRÁ «ÛX ®²opeh ˜efV LÖWQjL[ÖL AÛU‹‰·[]. EXL A[«¥ q] SÖyz¥RÖÁ A¨–ÂV• TVÁTÖ| A‡LUÖL E·[‰. C‹SÖyz¥, ÙNÁ\ 2007-B• Bz¥ TVÁTÖ| 30 NR®R• A‡L¡†R‰. C‰, SP“ 2008-B• Bz¥ 8.5 NR®R Y[ŸopÚV AÛP• GÁ¿•, Y£• 2009-B• Bz¥ 3 NR®R A[«¼ÚL A‡L¡eh• GÁ¿• U‡‘PTy|·[‰.
XPÁ EÚXÖL N‹ÛR
XPÁ EÚXÖL N‹ÛR›¥ R¼ÚTÖ‰ J£ PÁ A¨–ÂV• «ÛX rUÖŸ 1,500 PÖXWÖL E·[‰. LP‹R 2003-B• B| AeÚPÖTŸ UÖR†‡¼h ‘\h CRÁ «ÛX C‹R A[«¼h hÛ\‹‰·[‰ C‰ÚY ˜R¥ ˜Û\VÖh•. CRÛ]V|†‰ E·SÖyz¥ A¨–ÂV• E¼T†‡›¥ D|Ty|·[ Œ¿Y]jLºeh, SP“ ™Á\ÖY‰ LÖXÖz¥ CPŸTÖ|L· H¼T|• GÁ¿•, C Y£• LÖXÖ|L¸¥ ÚU¨• A‡L TÖ‡“ H¼T|• G]°• Y¥¨]ŸL· ÙR¡«†R]Ÿ.
S• SÖyz¥ SÖ¥ÚLÖ, ËPÖ¥ÚLÖ, ÍÙPŸÛXy CPÍy¢Í BfV Œ¿Y]jL· A¨–ÂV• E¼T†‡›¥ –L ÙT¡V Œ¿Y]jL[ÖL E·[]. J£ PÁ A¨– V†‡Á «ÛX 1,420 PÖXŸ GÁ\ A[«¼h hÛ\‹RÖ¨• C‹R Œ¿Y]jLºeh TÖ‡“ H¼TP YÖš‘¥ÛX. B]Ö¥ J£ PÁ «ÛX 1,300 PÖXŸ GÁ\ A[«¼h N¡YÛP• ÚTÖ‰ C‹R Œ¿Y]jL¸Á YŸ†RL• TÖ‡“eh·[Öh•.
E¼T†‡ ÙNX°
A¨–ÂV Œ¿Y]jL¸Á ÙUÖ†R E¼T†‡ ÙNX«¥, –ÁNÖW• U¼¿• G¡ÙTÖ£ºe LÖ] ÙNX«]• 30-40 NR®R• GÁ\ A[«¥ E·[‰. C‹‡VÖ«¥ ŒXeL¡ÚV –Á E¼T†‡eh ˜efV ™XÙTÖ£[ÖL E·[‰. –Á E¼T†‡eLÖ] ÙUÖ†R ÙNX«¥, ŒXeL¡eLÖ] ÙNX«]• Uy|• 60 NR®R†‡¼h• ÚUXÖL E·[‰. AÛUe LÖXUÖL ŒXeL¡ «ÛX rUÖŸ 50 NR®R• hÛ\‹‰·[‰. CR]Ö¥ A¨–ÂV Œ¿Y]jL¸Á ÙNV¥TÖy| XÖT YW•“ EVW YÖš“·[‰.
GÂÄ• A¨–ÂV†‡Á «ÛX hÛ\‹‰ Y£YÚR CÚTÖ‰ C‹R Œ¿Y]jL¸Á ˜efV ‘WopÛ]VÖL E·[‰. XPÁ EÚXÖL N‹ÛR›¥ J£ PÁ «ÛX, H\ehÛ\V E·SÖy| Œ¿Y]jL¸Á E¼T†‡o ÙNX°eh CÛQVÖ] A[«¥ E·[‰. ÍÙPŸÛXy U¼¿• SÖ¥ÚLÖ BfV Œ¿Y]jL¸Á RVÖ¡“ ÙNX° PÁ JÁ¿eh 1,400-1,500 PÖXŸ GÁ\ A[«¥ E·[‰. C‹R Œ¿Y]jLºPÁ J‘|• ÚTÖ‰, ËPÖ¥ÚLÖ Œ¿Y]†‡Á E¼T†‡ ÙNX° PÁ JÁ¿eh 1,200-1,300 PÖXŸ GÁ\ A[«¥ hÛ\YÖL E·[‰. GÂÄ• SÖY¦Í Œ¿Y]†ÛR ÛLVLT|†‡V‰ ÙRÖPŸTÖL C‹Œ¿Y]• ÚY¿ pX NYÖ¥LÛ[ G‡ŸÙLÖ·[ ÚYzV ŒÛX›¥ E·[‰.
NÖRLUÖ] A•NjL·
ÙT£•TÖXÖ] C‹‡V A¨–ÂV Œ¿Y]jL·, XPÁ EÚXÖL N‹ÛR›¥ ŒŸQ ›eL Ty|·[ «ÛXÛVe LÖyz¨• EVŸU‡‘¥RÖÁ U‡“ iyPTyP A¨–ÂV ÙTÖ£·LÛ[ «¼TÛ] ÙNš‰ Y£fÁ\]. C‹R EVŸU‡“ PÁ JÁ¿eh 150 ˜R¥ 300 PÖXŸ YÛW E·[‰. AÛUe LÖXUÖL ¤TÖšeh G‡WÖ] AÙU¡eL PÖX¡Á ÙY¸U‡“ A‡L¡†‰ Y£f\‰. SÖyzÁ ÙUÖ†R A¨–ÂV E¼T†‡›¥ rUÖŸ 50 NR®R• H¼¿U‡ ÙNšVT|YRÖ¥ PÖX¡Á ÙY¸U‡“ A‡L¡“ C‹Œ¿ Y]jLºeh NÖRLUÖ] A•NUÖh•. ŒXeL¡, ÙTyÚWÖ¦V• ÚLÖe ÚTÖÁ\ C| ÙTÖ£·L¸Á «ÛX hÛ\‹‰ LÖQT|f\‰. C‰ ÚTÖÁ\ pX A•NjLÚ[ R¼ ÚTÖÛRV s²ŒÛX›¥ C‹‡V A¨–ÂV E¼T†‡ ‰Û\eh B¿R¥ A¸†‰·[].
Tjh «VÖTÖW•
’.GÍ.C. h½œy| G 172 “·¸L· N¡°
SÖyzÁ Tjh YŸ†RL• YÖW†‡Á ÙRÖPeL ‡]UÖ] ‡jL·fZÛU AÁ¿ –L°• U‹RUÖL C£‹R‰.
AÙU¡eLÖ«¥ H¼Ty|·[ ÙTÖ£[ÖRÖW ÚReL ŒÛXVÖ¥, TX SÖ|L¸¥ YÖL]•, –Á]„ NÖR]jL· ÚTÖÁ\ ‰Û\LÛ[o ÚNŸ‹R Œ¿Y]jL¸Á Y[Ÿop –L°• TÖ‡“eh·[Öf·[‰. CR]Ö¥, CRW BpV Tjh N‹ÛRL¸¨• ‡jL·fZÛU AÁ¿ Tjh «VÖTÖW• –L°• rQeLUÖL C£‹R‰. CRÁ RÖeL• C‹‡V Tjh N‹ÛRL¸¨• G‡ÙWÖ¦†R‰.
‡jL·fZÛU AÁ¿ SÛPÙT¼\ Tjh YŸ†RL†‡¥ GÙQš, G¡YÖ, EÚXÖL•, Yjf U¼¿• YÖL]• ÚTÖÁ\ ‰Û\LÛ[o ÚNŸ‹R Œ¿Y] TjhL· hÛ\‹R «ÛXeh ÛLUÖ½]. C£‘Ä•, îLŸ ÙTÖ£·L·, ¡V¥ GÍÚPy ÚTÖÁ\ J£ pX ‰Û\LÛ[o ÚNŸ‹R Œ¿Y] TjhLºeh ÚRÛYTÖ| LÖQTyP‰.
˜•ÛT Tjho N‹ÛR›Á h½œy| G, YŸ†RL• ˜z•ÚTÖ‰ 171.56 “·¸L· N¡YÛP‹‰ 9,928.35 “·¸L¸¥ ŒÛX ÙT¼\‰. YŸ†RL†‡Á CÛPÚV CTjho N‹ÛR›Á h½œy| G A‡LTyNUÖL 10,173.34 “·¸L· YÛW›¨•, hÛ\‹R TyNUÖL 9,894.01 “·¸L· YÛW›¨• ÙNÁ\‰. CTjho N‹ÛR›¥ rUÖŸ 1,295 Œ¿Y] TjhL¸Á «ÛX EVŸ‹‰•, 1,242 Œ¿Y] TjhL¸Á «ÛX hÛ\‹‰• C£‹R‰.
ÚRpV Tjho N‹ÛR›Á h½œy| G `Œ@z’ YŸ†RL• ˜z•ÚTÖ‰ 38.20 “·¸L· hÛ\‹‰ 3,039.30 “·¸L¸¥ ŒÛX ÙT¼\‰.
LT¥ Œ¿Y]jL·
¤.10,000 ÚLÖz›¥ p\“ Œ‡V• AÛUeL ÚLÖ¡eÛL
C‹‡V LT¥ ‰Û\ Œ¿Y]jL· ¤.10,000 ÚLÖz Œ‡ J‰eh•Tz U†‡V AWp¼h ÚLÖ¡eÛL «|†‰·[]. C‹R p\“ Œ‡V†‡¥ C£‹‰ LT¥ Œ¿Y]jL· hÛ\‹R Yyz›¥ LPÁ ÙT¿• YÛL›¥ H¼TÖ| ÙNš‰ R£UÖ¿ C‹‡V ÚRpV LT¥ E¡ÛUVÖ[ŸL· NjL• ÙR¡«†‰·[‰.
NŸYÚRN A[«¥ H¼Ty|·[ ÙTÖ£[ÖRÖW ÚReL ŒÛXVÖ¥, C‹‡V LT¥ ÚTÖehYW†‰ ‰Û\ Œ¿Y]jLºeh hÛ\‹R Yyz›¥ Œ‡ ‡Wyze ÙLÖ·[ ˜zV«¥ÛX.
C‹R ŒÛX›¥, C†‰Û\›¥ D|Ty| Y£• Œ¿Y]jLºeh “‡V LT¥LÛ[ YÖjhYR¼h ÚTÖ‡V A[«¼h Œ‡ BRÖW• C¥ÛX. G]ÚY, U†‡V AWr ¤.10,000 ÚLÖz U‡‘¼h Œ‡V• JÁÛ\ E£YÖeh•Tz CoNjL• ÚLy|e ÙLÖ|·[‰.
என்.டி.சி ஆலைகளை சீரமைக்க நடவடிக்கை
புது தில்லி : என்.டி.சி (நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன்) கீழ் இயங்கும் ஜவுளி ஆலைகளை சீரமைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மக்களவையில் தெரிவித்தார்.
இன்று மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், தொழில் மற்றும் நிதி மறுகட்டுமான வாரியமும், அமைச்சரவைக் குழுவும் அளித்த பரிந்துரையின் பேரில் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
தேசிய ஜவுளிக் கழகத்தின் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்த, அதன் கீழ் செயல்படும் 9 கழகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நலிந்த நிலையில் இருக்கும், லாபம் அளிக்காத 67 ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விருப்ப ஓய்வில் செல்லவிரும்பும், மூடப்பட்ட ஆலைகளின் உபரி பணியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்தினால், என்டிசி பணியாளர்களின் எண்ணிக்கை 12,234 ஆகக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தால் 59,179 ஊழியர்கள் பலனடைந்துள்ளனர்.
தேசிய ஜவுளிக் கழகத்தின் கீழ் இயங்கும் 22 ஜவுளி ஆலைகளை நவீனப்படுத்த திட்டமிட்டுப்பட்டுள்ளது. இதில் 15 ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு விட்டன. 16 ஆலைகளை நவீனமயமாக்கும் திட்டம் கூட்டு முயற்சி முறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
இரும்பு கம்பிக்கு இறக்குமதி வரி ?
புது டெல்லி: உள்நாட்டு உருக்கு, இரும்பு ஆலைகளின் நஷ்டத்தை தவிர்க்க, அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு கம்பி, பாளங்கள் போன்றவைகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
உலக சந்தையில் உருக்கு, இரும்பு தாது விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. முன்பு சீனா பெருமளவு உருக்கு, இரும்பு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது தடை ஏற்பட்டுள்ளது. இதே வேறு சில நாடுகளின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
இந்த நாடுகள் அதிக அளவு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. முன்பு உள்நாட்டில் ஏப்ரல் மாத வாக்கில் இரும்பு கம்பி, பாளம் போன்ற பொருட்களின் விலை டன் ரூ.48 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது இதன் விலை டன் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் என்ற அளவில் குறைந்துவிட்டது.
அயல்நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு பொருட்களின் விலையுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டு தயாரிப்பு பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. உள்நாட்டு உருக்காலைகள் 10 விழுக்காடு உற்பத்தி வரி கட்டுகின்றன. இது போன்ற வரிகள் இல்லாத காரணத்திலனாலும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இல்லாத காரணத்தால், மற்ற நாடுகள் இந்தியாவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்கின்றன.
இவ்வாறு இறக்குமதியாகும் இரும்பு பொருட்களின் விலை, உள்நாட்டு தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதால் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனால் உள்நாட்டு உருக்காலைகள் பாதிக்கப்படுவதாகவும், இறக்குமதி செய்வதற்கு வரி விதிக்கப்படு வேண்டும் என்று கோரி வருகின்றன.
இது தொடர்பாக கடந்த வாரம், பிரமர் மன்மோகன் சிங்கிற்கு, மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஷ்வான் கவுன்டர்வாலிங் டூட்டி எனப்படும் இறக்குமதி வரியை 10 விழுக்காடு விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த வரி விதிப்பது பற்றி நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த வரி விதிக்கப்படுவதால் செயில் எனப்படும் இந்திய உருக்கு ஆணையம், டாடா ஸ்டீல், ஜின்டால் ஸ்டீல் உட்பட உள்நாட்டு உருக்காலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தீரும்.
Recent Comments