Archive for December 15, 2008
மாலைத்துளிகள்
கோரஸுடன் இணைகிறது டாடா?: ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!!
லண்டன்: செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக கோரஸ் நிறுவனத்துடன் தனது டாடா ஸ்டீலை இணைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளது டாடா நிறுவனம்.
இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த இணைப்பின் மூலம் ஆர்செலர் மிட்டலுக்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாகிறது கோரஸ்-டாடா.
கோரஸ் – டாடா இணைப்பு காரணமாக இங்கிலாந்து முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும். பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். மேலும் 10 சதவிகித சம்பளக் குறைப்பும் அமல்படுத்தப்படும். ஆனால் இப்போது இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் மூலம் 350 மில்லியன் பவுண்டுகள் மிச்சப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் உள்ள தங்கள் தொழில் கூடங்கள் மற்றும் கிளைகளை மூடிவிட்டு, விரைவில் சீனாவுக்கு இடம் பெயரவிருப்பதாக கோரஸ் முடிவெடுத்துள்ளதாக லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது
சென்னைக்கும் வந்துவிட்டது 3 ஜி!
சென்னை: மக்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடந்த 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் இப்போது சென்னைக்கும் வந்துவிட்டது.
இந்தியாவில் இதனை அரசுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனம் அளிக்கிறது.
சென்னையில் பி.எஸ்.என்.எல் இந்த சேவையை அளிக்கிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் இன்னும் பல மாதங்களுக்குப் பிறகே இந்த சேவையை வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.
3 ஜி தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியாகக் கருதப்படுகிறது. இந்த வசதியைக் கொண்ட மொபைல்கள் மூலம், செல் பேனிலேயே வீடியோ கான்பரன்சிங், இணைய தள சேவை, தொலைக்காட்சி சேவை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் கிடைக்கும்.
இது முழுக்க முழுக்க வயர்லஸ் பிராட்பேன்ட் தொழில் நுட்பம் என்பதால் இதுவரை இருந்ததைப் போலல்லாமல் இணையதள சேவையும் அதிவேகமாக இருக்கும். சாதாரண மொபைலில் நாம் அனுபவித்த வேகத்தை விட 40 மடங்கு அதிவேகமான சேவையை 3 ஜி மொபைல்களில் பெறமுடியும்.
3 ஜி பெருமைகளை நாம் இப்படி அடுக்கிக் கொண்டே போக, இதற்கடுத்த 4 ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன மேற்கத்திய நாடுகள். இது 3ஜியைவிட பல மடங்கு அதிவேகம் கொண்ட தகவல் தொழில்நுட்ப வசதி ஆகும்.
வீட்டுக் கடன் வட்டியை குறைத்தன வங்கிகள்
அரசு வங்கிகளில் ரூ.20 லட்சம் வரையிலான வீட்டுக் கடனுக்கான வட்டி விரைவில் 9.25 மாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ரூ. 5 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வட்டி.
வீட்டுக்கடன்களுக்கு இதுவரை 11 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த வட்டி விகிதம் மிக அதிகம் என்பதால் தவணை செலுத்த முடியாமல் நடுத்தர குடும்பங்கள் அவதிப்படுகின்றன. பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ள இந்த சூழலில் அரசு மற்றும் அனைத்து தனியார் துறை வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பலவேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு புதிய நிதியை வீட்டுக் கடன் வசதி வங்கிகளுக்கு அளித்துள்ளது.
ஆனால் இந்த உதவிகள் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும், வணிக வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அரசுத்துறை வங்கிகள் வட்டி குறைப்பு குறைத்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மாறாக ரொக்க இருப்பு விகிதம், ரெபோ ரேட் குறைப்பு பற்றியே விரிவாக விவாதித்து வருகின்றன.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூட, வங்கிகளின் இந்தப் போக்கைக் கண்டித்ததோடு, அரசு அறிவித்துள்ள சலுகைகளை கீழ்மட்ட மக்களுக்கு வங்கிகள் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் அரசு வங்கி சேர்மன்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், நிதி அமைச்சக அதிகாரிகளை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்க அரசு வங்கி நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர்.
அதன்படி இப்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை அரசுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.
நாட்டில் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோரில் 80 சதவீதம் பேர், 20 லட்சத்துக்கு குறைவாகத்தான் வாங்குகின்றனர். இப்போது மாறும் வட்டி வீத முறையில வட்டி 11 சதவீதமாக உள்ளது. அதை 1.75 சதவிகிதமாகக் குறைத்து 9.25 சதவீதமாக்கியுள்ளன.
அதேபோல 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 2.5 சதவிகித வட்டியைக் குறைத்து 8.5 சதவிகிதமாக்கியுள்ளனர்.
இந்த வட்டி விகிதக் குறைப்பால் தற்போது கடன் வாங்கியுள்ளோர் எந்த அளவு பயனடைவார்கள் என்பது தெரியவில்லை.
இந்திய வங்கிகளுக்கு 14 பில்லியன் டாலர்கள் கடன் கொடுக்க உலக வங்கி முடிவு
வாஷிங்டன் : இந்திய வங்கிகளில் குறைந்து போயிருக்கும் பணப்புழக்கத்தை சரி செய்யவும், மற்ற நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை போக்கவும், உலக வங்கி 14 பில்லியன் டாலர்கள் கடன் அளிக்க முன் வந்துள்ளது. இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குனர் ரேசிட் பென்மசவுட் இதுகுறித்து பேசிய போது, சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் அதிக ம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்திய ஹவுசிங் பேங்குகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் உடனடியாக கடன் கொடுக்கப்படும் என்றார். இந்திய முதலீட்டு சந்தை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்திய வங்கிகளால் நீண்டகால அடிப்படையில் இதனை சரிசெய்ய நிதி <உதவி செய்ய முடியவில்லை என்றார் பென்மசவுட். இந்திய நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருக்கும் கம்பெனிகளாளும் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. எனவே இன்னும் சில மாதங்களில் 27 இந்திய வங்கிகளுக்கு, அவர்களுக்கு தேவையான நிதியை உலக வங்கி அளிக்கும் என்றார். உலக வங்கி அளிக்கும் 14 பில்லியன் டாலர் கடனுதவி இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்திற்கு வந்து விடும் என்றார் அவர்.
பப்ளிக் ஃபண்ட் ஒன்றை துவங்குகிறது தாஜ் ஹோட்டல்ஸ் நிறுவனம்
மும்பை : இப்போதும், இனிவரும் காலங்களிலும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக உதவிட தாஜ் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் நிறுவனம் பப்ளிக் சர்வீஸ் வெல்ஃபேர் ஃபண்ட் ஒன்றை துவங்குகிறது. சமீபத்தில் மும்பையில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்த ஃபண்ட் துவங்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதலால் கொல்லப்படும் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், தாஜ் ஹோட்டல் ஊழியர்கள், மற்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இந்த ஃபண்டில் இருந்து உடனடியாக உதவித்தொகை வழங்கப்படும் என்று தாஜ் ஹோட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கலவரம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இந்த ஃபண்டில் இருந்து நிதி <உதவி செய்ய திட்டம் இருக்கிறது. 103 வருட பாரம்பரியம் உடைய மும்பை தாஜ் மஹால் ஹோட்டல் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு அங்கு ஏராளமான பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டதை அடுத்து, தாஜ் ஹோட்டல் மீது அனுதாபம் கொண்ட் ஏராமான இந்திய மற்றும் வெளிநாட்டினர் தாஜ் ஹோட்டல் நிர்வாகத்திற்கு உதவிட முன் வந்துள்ளனர். இவர்களது ஆர்வத்தையும் தாஜ் ஹோட்டல் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு,மரியாதை போன்றவற்றை மதிக்கும் பொருட்டும்தான் இந்த பப்ளிக் சர்வீஸ் ஃபண்ட் துவங்கப்படுவதாக தாஜ் ஹோட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த ஃபண்ட் துவங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தாஜ் ஹோட்டல்ஸ் வைத்திருக்கும் சர்.தோராப் டாடா டிரஸ்ட், சர்.ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவையும் இந்த ஃபண்டிற்கு நிதி உதவி செய்ய இருக்கின்றன. இந்த ஃபண்டிற்கு ரத்தன் டாடா, ஆர்.கே. கிருண்ஷகுமார், என்.ஏ. சூனவாலா, ஆர்.என்.பிக்ஸன், ஏ.பி.கோயல் மற்றும் ஏ. முகர்ஜி ஆகியோர் போர்டு ஆஃப் டிரஸ்டியாக இருப்பார்கள் என்றும் தாஜ் ஹோட்டல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை 47 டாலராக உயர்ந்தது
டோக்கியோ : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒரு டாலர் உயர்ந்து 47 டாலராகி இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் கவலையடைந்திருக்கும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு ( ஓபக் ) இந்த வார கடைசியில் கூடி, எண்ணெய் <உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த செய்தி வெளியானதும் இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்து விட்டது. அமெரிக்காவின் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.04 டாலர் அதிகரித்து 47.32 டாலராகி இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 69 சென்ட் அதிகரித்து 47.10 டாலராகி இருக்கிறது. இருந்தாலும் கடந்த ஜூலை மாத மத்தியில் பேரலுக்கு 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 100 டாலர் குறைந்து வெறும் 47 டாலராகத்தான் இருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிதாக 2000 பேரை நியமிக்கிறது
பஞ்சாப் நேஷனல் வங்கி மார்ச் 2009 க்குள் புதிதாக 2000 ஊழியர்களை நியமிக்க உள்ளது. இவர்கள் பல்வேறு முக்கிய பொறுப்பு வகிக்கும் பிரிவுகளில் நியமிக்கப்பட உள்ளனர்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் சக்ரபர்த்தி தெரிவிக்கையில் “இந்த வருட கணக்கு வழக்கு முடிவடையும் முன்பே எங்கள் வங்கிக்கு பல்வேறு பிரிவுகளுக்கு 2000 ஊழியர்களை நியமனம் செய்ய உள்ளோம். வங்கியில் பலர் ஓய்வு பெற்று வருகின்றனர். சிலர் மற்ற இடங்களுக்கு மாறி செல்கின்றனர். இவர்களுக்கு மாற்றாக புதிதாக ஊழியர்களை நியமிக்கிறோம். தொடர்ந்து ஊழியர்களின் நியமனம் நடக்க உள்ளது.” என்றார். சுமார் 350க்கும் அதிகமாக மேனேஜர் போஸ்டிங்கிற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜெனரல் மேனேஜர், செக்யூரிட்டி செக்ஷன், மற்ற உயர்பதிவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதே தருணத்தில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி 4200 பேரை புதிதாக நியமிக்க உள்ளது. 1300 பேர் கஸ்டமர் சர்வீஸ் பிரிவுக்கும் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கட்டுரை:மின்சாரத்தை சேமிக்க..
ஒரு வீட்டில் வருடதிற்க்கு குளிர்சாதன உபயொக்கதால் 600-1200 கிலோவாட்-ஹவர் (kWh) மின்சாரம் உபயோகமாகிறது. இதில் மின் உபயோகத்தக் குறைக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.
· உங்கள் குளிர்சாதனதின் வெப்பதினைஅ 37-40 F அளவில் இருக்குமாறு வைக்கவும்.
· அதிகமான பொருட்களை பெட்டியினுள் திணிக்க வேண்டாம், இதனால் உள்ளே காற்றோட்டம் சரியாக இருக்காது. சில நேரம் கதவினைச் சரியாக மூட இயலாமல் போய் மின்சாரம் வீணாகும்.
· குளிர்சாதனப் பெட்டியின் கதவில் காற்று புகாமல் இருக்க உபயோகிக்கபடும் கேஸ்கட்(gaskets) சரியாக இருக்கிறதா என்பதை மாதமொருமுறை சரிபார்க்கவும். அதன் திறனை இழந்து விட்டால் உடனடியாக மாற்ற வேண்டும்.
· திரவ உணவுகளை உள்ளே வைக்கும் போது மூடி போட்டு வைக்கவும், இல்லையெனில் அவை ஆவியாகி கம்ப்ரஸரின் வேலையை அதிகமாக்கி விடும்.
· சூடான உணவும் போருட்களை உள்ளே வைக்க கூடாது. ஆறவைத்த பின்னர்தான் உள்ளே வைக்க வேண்டும்.
· சமைக்கும் போது பக்கதுலதான் இருக்குனு கரிவேப்பிலைக்கு ஒரு முறை, கொத்தமல்லி இலை எடுக்க ஒருமுறை என திறந்து திறந்து மூட வேண்டாம், நால்ல யோசிச்சி இன்னிக்கு சமைக்கப் போறதுக்கு இதேல்லாம் வேணும்னு முடிவு செய்து ஒரே முறை திறந்து தேவையானவற்றை எடுதுவிட்டு மூடிவிட வேண்டும்.
· மின்ச்சாரதைச் சேமிக்க பவர் சேவர் சுவிட்ச் உங்களது குளிச்சாதனப் பெட்டியில் இருந்தால் அதை உபயோகப் படுத்தவும்.
· வீட்டில் நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் குளிர்ச்சதனப் பெட்டியை வைக்க கூடாது.
குளிர்சாதனம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
· மின் உபயோகதினை 40% குறைக்க ஒருவழி வரும் தீபாவளிக்கு எக்சேஞ்ச் ஆபரில் பழைய குளிர்சாதனத்தைக் கடாசிவிட்டு புதுசுக்கு மாறிடுங்க.
· 165 லிட்டடர் வேனுமா, இல்லை 200 லி, சிங்கிள் டோர், டபுள் டோர், எதுவானாலும் உங்கள் தேவையக்கு சரியான அளவில் வாங்க வேண்டும். சிறிதாக வாங்கி விட்டு, உள்ளே பொருட்களைத் திணிக்க வேண்டாம்.
· மின்சேமிப்பு முறைகள் உள்ளதாவும், எனர்ஜி ஸ்டார் உள்ளதாகவும் பார்த்து வாங்குங்கள்.
காலைத்துளிகள்
புதிதாக 45 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: எல்.ஐ.சி., – வங்கிகள் அதிரடி
மும்பை: உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை பாதிப்பால், லட்சக்கணக்கில் வேலையிழப்பு அறிவிக்கப்படும் போது, இந்தியாவில் 45 ஆயிரம் புது வேலை வாய்ப்பு இருக்கிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கும் (எல்.ஐ.சி.,), அரசுத்துறை வங்கிகளுக்கும் வரும் மார்ச் மாதத்திற்குள் புதிதாக ஆட்கள் தேர்வு நடக்கிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகம் தன் நிர்வாகத்தின் திறமையை அதிகரிக்க, மார்ச் மாதத்திற்குள் 10 ஆயிரம் பேரைத் தேர்வு செய்கிறது. இத்தகவலைத் தெரிவித்த எல்.ஐ.சி., நிர்வாக டைரக்டர் ஏ.கே.தாஸ்குப்தா மேலும் கூறியதாவது: உலகம் முழுவதும் ஏற்பட்ட மந்த நிலை, எல்.ஐ.சி.,க்கு தடையாக இருக்காது. நாங்கள் விரிவுபடுத்தும் சூழ்நிலையில் இருப்பதால், தொழில்நுட்ப திறமை தெரிந்தவர்கள் 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். அவர் களை வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்வு செய்வோம். இதில், மார்க்கெட்டிங்கில் 5,000 பேரும், மற்றவர்கள் நிர்வாகத் துறையிலும் பணியாற்றும் வகையில் தேர்வு செய்யப்படுவர். இன்சூரன்ஸ் துறையில் 78 சதவீத மார்க்கெட்டிங் பங்கு உடைய பிரமாண்ட நிறுவனம் என்பதால், மார்க்கெட்டிங் துறையை பலப்படுத்தியாக வேண்டும். இவ்வாறு தாஸ் குப்தா கூறினார். இதே போல முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆட்கள் தேடும் முயற்சியில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. கிளார்க் வேலைக்கு 20 ஆயிரம் பேரும், மேற்பார்வைப் பணியாளர் பணியில் 5,000 பேரும் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவித்திருக்கிறது. அதே போல யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா ஆகிய அரசு பொதுத்துறை வங்கிகளும் புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்க்க திட்டமிட்டிருக்கிறது. யூனியன் பாங்கில் 5,000 பேரும், மற்ற வங்கிகளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரையும் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வு அடுத்த சில மாதங்களில் மும்முரமாக இருக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் 1,950 பேரை நியமிக்கப் போவதாக பாங்க் ஆப் பரோடா அறிவித்திருக்கிறது.
வீட்டுக்கடன் வட்டி: இன்று முக்கிய முடிவு: வீட்டுக்கடன் மீதான வட்டிவிகிதம் குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அதிலும், 20 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் பெற்றவர்கள் கடன் மீதான வட்டி சதவீதக் குறைப்பு எவ்வளவு என்று இன்று தெரியும். பொதுத்துறை வங்கித் தலைவர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு, சலுகை வட்டி விகிதம் பற்றி ஒட்டுமொத்த முடிவு ஏற்பட்டது. அதிலும், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலும் கடன் பெற்றவர்கள், அதற்கு அடுத்ததாக 20 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி எதிரொலி: விமான போக்குவரத்து பாதிப்பு
புதுடில்லி: சர்வதேச அளவிலான பொருளாதார மந்த நிலை காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு எதிரொலிக்க துவங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் உள்நாட்டு போக்குவரத்தில் 30.48 லட்சம் பேர் விமான பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே நவம்பர் மாதத்தில் விமான பயணம் செய்தவர்களின் எண்ணி க்கை 38.72 லட்சம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21.3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விமான நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது: சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்தியாவிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. எதிர்காலம் குறித்து கவலைப்படும் பலர், சிக்கன நடவடிக்கையை பின்பற்ற துவங்கியுள்ளனர். உள்நாட்டுக்குள் விமான பயணம் செய்வதை குறைப்பதே இவர்களது முதல் கட்ட சிக்கன நடவடிக்கை. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில், பல விமான நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவது மிகவும் சிரமம். இவ்வாறு விமான நிறுவன வட்டாரங்கள் கூறின.
நட்சத்திர ஓட்டல்களில் ‘ரூம்‘ கிடைப்பது கஷ்டம்
பெங்களூரு: நட்சத்திர ஓட்டல்களில் தங்க வருவோருக்கு தற்போது அத்தனை எளிதில் ஓட்டல் நிர்வாகம் அறைகளை கொடுப்பது இல்லை. பல்வேறு விசாரணைகளுக்கு பிறகே தரப்படுகின்றன. அதேபோல், அறைகளில் அதிரடி சோதனையும் நடத்தப்படுகிறது. மும்பை நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து, பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. வருவாயில் பெரும்பகுதியை பாதுகாப்புக்காக செலவிடத் துவங்கியுள்ளன. தங்கள் ஊழியர்களுக்கு சில சிறப்பு பயிற்சிகளையும் கற்றுத் தர முடிவு செய்துள்ளன. யோகா, கராத்தே உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தற்போது, அறைகளை வாடகைக்கு கேட்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு வருவோருக்கு அத்தனை எளிதில் அவை கிடைப்பது இல்லை. ஓட்டலில் தங்குவோர் பற்றிய முழு விவரமும் இருந்தால் தான் அறைகள் தரப்படுகின்றன. அலுவலக மற்றும் வீட்டு முகவரி, தொலைபேசி எண், அடையாள அட்டை என அத்தனையும் இருக்க வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதவிர, அனைத்து அறைகளிலும், முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி: இதுவரை 25 யு.எஸ். வங்கிகள் திவால்
நியூயார்க்: பொருளாதார நெருக்கடியின் விளைவாக இதுவரை அமெரிக்காவில் 25 வங்கிகள் திவாலாகியுள்ளன. சராசரியாக மாதத்திற்கு 2 வங்கிகள் காலியாகி வருகின்றன.
உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசான அமெரிக்கா இப்போது பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவு அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொள்ளப்பட்டது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இதுவரை 25 அமெரிக்க வங்கிகள் திவாலாகியுள்ளன. மாதத்திற்கு சராசரியாக 2 வங்கிகள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதம் மட்டும் இதுவரை 3 வங்கிகள் சரிந்து விட்டன.
வெள்ளிக்கிழமையன்று சான்டர்சன் ஸ்டேட் வங்கி, ஹேவன் டிரஸ்ட் வங்கி ஆகியவை சரிந்தன.
கடந்த வாரம் ஜார்ஜியா கம்யூனிட்டி வங்கி போண்டி ஆனது.
கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் அமெரிக்காவில் 52 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட வங்கிகள் நிதிப் பிரச்சினை காரணமாக மூடு விழா கண்டவை ஆகும்.
C‹‡V ¡V¥ GÍÚPy ‰Û\›¥ —|• ˜ÁÚ]¼\• H¼T|UÖ?
ÙNÁ\ pX B|L[ÖL C‹‡V ¡V¥ GÍÚPy ‰Û\ Œ¿Y]jL· p\TÖ] A[«¥ Y[Ÿop L| Y‹R]. C‹ŒÛX›¥, LP‹R B¿ UÖRjL[ÖL C†‰Û\ Œ¿Y]jL· Œ‡ ÙS£eLz, «¼TÛ]›¥ N¡° E·¸yP T¥ÚY¿ NYÖ¥LÛ[ N‹‡†‰ Y£fÁ\]. SÖyz¥ A‡L A[«¥ ÚYÛXYÖš“ YZjh• ‰Û\L¸¥ C†‰Û\ CWPÖY‰ CP†‡¥ E·[‰ GÁT‰ h½‘P†ReL‰.
Gµop
C‹ŒÛX›¥, C†‰Û\›¥ H¼Ty|·[ ÚReL ŒÛXÛV ef —|• Y[Ÿop H¼T|• YÛL›¥ U†‡V AWr•, TÖWR ¡NŸª Yjf• (BŸ.’.I) AÛU›¥ T¥ ÚY¿ N¨ÛLLÛ[ A½«†‰·[]. CRÛ]V|†‰, C†‰Û\›¥ —|• ˜ÁÚ]¼ \• H¼T|UÖ? GÁ\ ÚL·« Gµ‹‰·[‰.
LP‹R 2007-B• Bz¥ ¡V¥ GÍÚPy ‰Û\›¥ H¼Tyz£‹R GµopVÖ¥ C†‰Û\ Œ¿Y]jLºeh YjfL· RÖWÖ[UÖL LPÁ YZjf]. ÚU¨•, «¡YÖeL ‡yPj LÛ[ ÚU¼ÙLÖ·YR¼LÖ] Œ‡ÛV E·Y[ BRÖWjL· U¼¿• RÂVÖŸ Tjh ˜R§| ™X• C†‰Û\ Œ¿Y]jL[Ö¥ DyP ˜z‹R‰.
Y‚L Y[ÖLjL·
R¼ÚTÖ‰ ŒÛXÛU RÛXgZÖL UÖ½·[‰. A|eh UÖz hz›£“L· «¼TÛ]›¥ L|• N¡° H¼Ty|·[‰. NŸYÚRN A[«¥ E£YÖf E·[ ÙTÖ£[ÖRÖW U‹R ŒÛXVÖ¥, RÂSTŸ ÙNX«|• Y£YÖš hÛ\‹‰·[‰. CR]Ö¥, SÖyzÁ p¥XÛW YŸ†RL† ‰Û\›¨• TÖ‡“ H¼Ty|·[‰.
CRÛ]V|†‰, “‰ÙP¥¦, ˜•ÛT, ÙTjL»Ÿ, IRWÖTÖ†, ”]Ö, ÙLÖ¥L†RÖ U¼¿• ALURÖTÖ† BfV SLWjL¸¥ Y‚L Y[ÖLjLºeLÖ] YÖPÛL• 30-50 NR®R• hÛ\‹‰·[‰.
C‰ h½†‰ @ïoNŸ hµU†‡Á RÛXÛUo ÙNV¥ A‡LÖ¡ fÚcÖŸ ‘VÖ i¿•ÚTÖ‰, “˜Á“ YÖPÛL –L°• A‡LUÖL C£‹R‰. C‹ŒÛX›¥, ÙTÖ£[Ö RÖW†‡¥ H¼Ty|·[ rQeL ŒÛXVÖ¥, R¼ÚTÖ‰ Y‚L Y[ÖLjL¸¥ YÖPÛL 25-40 NR®R• hÛ\‹‰·[‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.
RLY¥ ÙRÖ³¥îyT•
AÙU¡eLÖ«¥ H¼Ty|·[ L|• Œ‡ ÙS£eLzVÖ¥ ¡V¥ GÍÚPy ‰Û\›Á Y[Ÿopeh E‹‰ Ne‡VÖL ‡Lµ• RLY¥ ÙRÖ³¥îyT• U¼¿• Œ‡o ÚNÛY† ‰Û\ Œ¿Y]jLºeh• TÖ‡“ H¼Ty|·[‰. CR]Ö¥, TÁ]|eh Y‚L Y[ÖLj L· E£YÖeLT|Y‰ hÛ\‹‰·[‰. ÚU¨•, ®|L· «¼TÛ]• N¡YÛP‹ ‰·[‰. C‰ÚTÖÁ\ LÖWQjL[Ö¥ C†‰Û\ Œ¿Y]jL[Ö¥ DyPT|• Y£YÖ• hÛ\‹‰ Y£f\‰.
ÙNÁ\, pX B|L[ÖL C†‰Û\ Œ¿Y]jL¸Á Y£YÖš B|eh 214 NR®R• GÁ\ A[«¥ «VeL†ReL YÛL›¥ Y[Ÿop L| Y‹R‰. AÚRNUV•, SP“ Œ‡ BzÁ ÙNP•TŸ UÖR†‰PÁ ŒÛ\YÛP‹R CWPÖY‰ LÖXÖz¥ Jy|ÙUÖ†R AzTÛP›¥ C†‰Û\ Œ¿Y]jL¸Á «¼¿˜R¥ 4.7 NR®R• N¡YÛP‹‰·[‰.
CeLÖXÖz¥, ïÂÙPe U¼¿• Go.’.I.G¥. BfV CW| Œ¿Y]jL¸Á Y£YÖš U¼¿• ŒLW XÖT• A‡L¡†‰·[‰. AÚRNUV•, ¡V¥ GÍÚPy ‰Û\›¥ ˜ÁÂÛX Yf†‰ Y£• {.G¥.G@. U¼¿• Ae£‡ pyz, TŸÍªSÖ† ÙPYXTŸÍ, ÚNÖTÖ ÙPYXTŸÍ, “WYÖÁLÖWÖ “WÖ^eyÍ, KÙUeÍ BfV ¡V¥ GÍÚPy Œ¿ Y]jL¸Á Y£YÖš N¡YÛP‹R‰PÁ CZ“• H¼Ty|·[‰. C‡¦£‹‰ C†‰Û\ Œ¿Y]jLºeh TÖ‡“ H¼Ty|·[‰ GÁT‰ ÙR¸YÖf\‰.
Yyzo ÙNX«]•
«¼¿˜R¥ N¡YÛP‹‰ Y£• ŒÛX›¥, C†‰Û\ Œ¿Y]jL· «¡YÖeL SP YzeÛLLÛ[ ÚU¼ÙLÖ·[ A‡L Yyz «fR†‡¥ LPÁ ‡Wyz Y£fÁ\]. CRÛ]V|†‰, LP‹R 2006-B• Bz¥ ÙUÖ†R Y£YÖ›¥ 3 NR®RUÖL C£‹R Yyzo ÙNX«]•, R¼ÚTÖ‰ 15 NR®RUÖL A‡L¡†‰·[‰.
G]ÚY, SÖyzÁ ÙTÖ£[ÖRÖW Y[Ÿopeh AoNÖ‚VÖL† ‡Lµ• C†‰Û\›Á SXÁ L£‡, TÖWR ¡NŸª Yjf (BŸ.’.I) ¤.20 XyN• YÛW›XÖ] ®y| YN‡e LPÛ] ˜ÁÄ¡ÛU ‘¡«Á g² ÙLÖ| Y‹‰·[‰. ÚU¨•, `ÙWÚTÖ ÚWy’ U¼¿• ¡YŸÍ `ÙWÚTÖ ÚWy’ BfVY¼Û\ RXÖ 1 NR®R• hÛ\†‰·[‰. C‰ÚTÖÁ\Y¼\Ö¥ Yjf L· ¤.20 XyN• YÛW›XÖ] ®y| YN‡ LPÁ YZjhY‡¥ A‡L BŸY• LÖy|• G] G‡ŸTÖŸeLT|f\‰.
N¨ÛLL·
ÚU¨•, ¤.20 XyN• YÛW›XÖ] ®y| YN‡e LPÄeLÖ] CPŸTÖy| «fR†ÛR• 75 NR®R†‡¦£‹‰ 50 NR®RUÖL hÛ\T‰ h½†‰ T¡qXÛ] ÙNš‰ Y£f\‰.
ÚU¼LP N¨ÛLL· C†‰Û\eh H¼Ty|·[ TÖ‡ÛT R|†‰ Œ¿†R ÚTÖ‰UÖ] R¥X G] TX Œ¿Y]jL· ÙR¡«†‰·[].
C†‰Û\›¥ AÁÂV ÚSWz ˜R§yz¼LÖ] EoNYW•ÛT R[Ÿ†‰R¥, ÙY¸SÖy| Y‚Le LPÁLÛ[ ‡Wy|YR¼LÖ] «‡˜Û\LÛ[ G¸ÛUVÖehR¥ E·¸yP T¥ÚY¿ N¨ÛLLÛ[ YZjL ÚY|• G] C†‰Û\ Œ¿Y]jL· «£•“fÁ\].
C‹ŒÛX›¥, TX ÙTÖ‰† ‰Û\ YjfL· ¤.20 XyN• YÛW›XÖ] ®y| YN‡ LPÁ Yyz «fR†ÛR 1 NR®R• ˜R¥ 3 NR®R• YÛW hÛ\eL ‡yP–y|·[]. G]ÚY, C†‰Û\›¥ ˜ÁÚ]¼\• H¼T|UÖ GÁTÛR ÙTÖ¿†‡£‹‰RÖÁ TÖŸeL ÚY|•.
H¼¿U‡ÛV ÚU•T|†R ÚU¨• TX N¨ÛLL·
U†‡V AWr C‹R YÖW• A½«eL E·[‰
AÙU¡eLÖ, IÚWÖTÖ E·¸yP SÖ|L¸¥ H¼Ty|·[ ÙTÖ£[ÖRÖW rQeL ŒÛXVÖ¥, S• SÖyzÁ H¼¿U‡ Y[Ÿop LP‹R CW| UÖRjL[ÖL N¡YÛP‹‰ Y£f\‰. h½TÖL, CªYÖ| AeÚPÖTŸ UÖR†‡¥ SÖyzÁ H¼¿U‡ LP‹R I‹‰ B|Lºeh ‘\h 12 NR®R• ‘Á]ÛPÛY L|·[‰. C‹R N¡° ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ 10 NR®RUÖL C£eh• G] G‡ŸTÖŸeLT|f\‰.
^°¸† ‰Û\
C‹R ŒÛX›¥, SÖyzÁ H¼¿U‡ÛV Feh«†‰, CRÁ Y[ŸopÛV ReLÛY†‰e ÙLÖ·[ E¡V SPYzeÛLL· G|eLT|• G] U†‡V YŸ†RL AÛUoNŸ LU¥SÖ† ÙR¡«†RÖŸ. h½TÖL, CªYÖW†‡¥ H¼¿U‡ Œ¿Y]jLºeh ÚU¨• TX N¨ÛL L· YZjL ‡yP–PTy|·[‰. A‡L A[«¥ T‚VÖ[ŸL· CP• ÙT¼¿·[ ÙTÖ½›V¥, ^°¸, ÚY[Ö ÙTÖ£·L· ÚTÖÁ\ ‰Û\Lºeh N¨ÛLL· YZjL ‡yP–PTy|·[‰.
NŸYÚRN A[«¥ H¼Ty|·[ ÙTÖ£[ÖRÖW ÚReL ŒÛXVÖ¥, SP“ Œ‡ Bz¨•, A|†R Œ‡ BzÁ ˜R¥ LÖXÖz¨• H¼¿U‡ Y[Ÿop TÖ‡“eh·[Öh• G] U‡‘PTy|·[‰.
H¼¿U‡ CXeh
SP“ Œ‡ Bz¥, C‹‡VÖ«Á H¼¿U‡ Y[Ÿop 16 ˜R¥ 20 NR®R A[«¼h C£eh• G] ŒL²op JÁ½¥ ÚTpV YŸ†RL AÛUoNŸ h½‘yPÖŸ.
SP“ Œ‡ Bz¥ 20,000 ÚLÖz PÖXŸ U‡‘¼h H¼¿U‡ ÙNšV CXeh ŒŸQ›eLTy|·[‰. B]Ö¥, CªYÖ| 18,500-19,200 ÚLÖz PÖXŸ A[«¼ÚL H¼¿U‡ C£eh• G] G‡ŸTÖŸeLT|f\‰. C‹R ŒÛX›¥, LP‹R YÖW• U†‡V AWr TX ÙTÖ£·L¸Á —RÖ] E¼T†‡ Y¡ÛV 4 NR®R• hÛ\†‰·[‰. C‰ R«W, H¼¿U‡ Œ¿Y]jLºeh ¤.2,000 ÚLÖz U‡‘¼h N¨ÛLLº• YZjL Ty|·[] GÁT‰ h½‘P†ReL‰.
AÁÂV Œ‡ Œ¿Y]jL·
LPÁT†‡WjL¸¥ A‡L ˜R§|
ÙNÁ\ 11 UÖRjL[ÖL SÖyzÁ Tjh YŸ†RL†‡¥ ÚReL ŒÛX H¼Ty| Y£f\‰. CRÛ]V|†‰, AÁÂV Œ‡ Œ¿Y]jL· SP“ Bz¥ C‰YÛW›XÖ] LÖX†‡¥ Uy|• 1,350 ÚLÖz PÖXŸ (¤.64,800 ÚLÖz) U‡‘¼h Œ¿Y] TjhL¸¥ ÚU¼ ÙLÖP ˜R§yÛP «Xefe ÙLÖ|·[]. Œ¿Y] TjhL¸¥ ˜R§| ÙNš• BŸY• hÛ\‹‰ Y£• ŒÛX›¥, C‹Œ¿Y]jL· C‹‡VÖ«¥ LPÁT†‡WjL¸¥ A‡L A[«¥ ˜R§| ÙNšV ÙRÖPjf·[].
AÁÂV Œ‡ Œ¿Y]jL· ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ 64.40 ÚLÖz PÖXŸ (¤.3,091.20 ÚLÖz) U‡‘¼h Œ¿Y] TjhLÛ[ «¼TÛ] ÙNš‰·[]. AÚRNUV•, CÛR«P rUÖŸ CW| UPjh A‡LUÖL 104 ÚLÖz PÖXŸ (¤.4,992 ÚLÖz) U‡‘¼h LPÁ T†‡WjL¸¥ ˜R§| ÙNš‰·[]. C‰, CªYÖz¥ ÚU¼ÙLÖ·[TyP LPÁT†‡W ˜R§yz¥ (270 ÚLÖz PÖXŸ) ™Á½¥ J£ Th‡ GÁT‰ h½‘P†ReL‰.
AÁÂV Œ‡ Œ¿Y]jL·, KŸ Bz¼h AWr LPÁT†‡WjL¸¥ 500 ÚLÖz PÖXŸ A[«¼h•, Œ¿Y] LPÁT†‡WjL¸¥ 300 ÚLÖz PÖXŸ A[«¼h• ˜R§| ÙNšVXÖ•. BL, ÙUÖ†R• 800 ÚLÖz PÖXŸ U‡‘¼h LPÁT†‡WjL¸¥ ˜R§| ÙNšVXÖ•.
TjhL¸Á N‹ÛR U‡“ ¤.53,000 ÚLÖz EVŸ°
ÙNÁ\ YÖW• SÖyzÁ Tjh YŸ†RL• SÁh C£‹RÛRV|†‰, CªYÖW†‡¥ ˜•ÛT Tjho N‹ÛR›Á h½œy| G `ÙNÁÙNeÍ’ ÙUÖ†R• 724.87 “·¸L· A‡L¡†‰·[‰. CRÛ]V|†‰, ÙNÁ\ YÖW†‡¥ SÖyzÁ ˜Á]‚ 10 Œ¿Y]j L¸Á TjhL¸Á N‹ÛR U‡“ ¤.52,600 ÚLÖz A‡L¡†R‰.
˜ÚLÐ A•TÖ›Á RÛXÛU›Á g² ÙNV¥Ty| Y£• ¡ÛXVÁÍ CPÍy¢Í Œ¿Y] TjfÁ «ÛX ÙNÁ\ YÖW†‡¥ 17 NR®R• A‡L¡†‰, ÙNÁ\ YÖW C¿‡ ‡]UÖ] ÙY·¸efZÛU AÁ¿ ¤.1,306.20-eh ÛLUÖ½V‰. CRÛ]V|†‰, C‹ Œ¿Y]†‡Á TjhL¸Á N‹ÛR U‡“ ¤.1,76,044 ÚLÖz›¦£‹‰ ¤.2,05,568 ÚLÖz VÖL EVŸ‹‰·[‰. ÙNÁ\ YÖW†‡¥ Uy|•, C‹Œ¿Y]†‡Á TjhL¸Á N‹ÛR U‡“ ¤.29,324 ÚLÖz EVŸ‹‰·[‰.
LP‹R B¿ YÖWjL[ÖL ÙRÖPŸ‹‰ ¤.2 XyN• ÚLÖzeh• gZÖL C£‹R C‹Œ¿ Y]†‡Á TjhL¸Á N‹ÛR U‡“, ÙNÁ\ YÖW†‡¥ —|• ¤.2 XyN• ÚLÖzÛV RÖz E·[‰ GÁT‰ h½‘P†ReL‰.
NŸYÚRN A[«¥
T†‰ «]Özeh J£YŸ ÚYÛX CZ“
LP‹R 2000-B• Bz¥ `LÖÁ CÁ 60 ÙNLyÍ’ GÁ\ aÖ¦°y ‡ÛWTP• WpLŸL· U†‡›¥ ÙT£• TWTWÛT H¼T|†‡V‰. CTP†‡Á LRÖSÖVLÁ, J£ LÖ£PÁ ArW ÚYL†‡¥ ‡{ÙW] UÛ\V 60 «]ÖzLÛ[ G|†‰e ÙLÖ·YÖŸ.
AÙU¡eLÖ
CÛR• «tp|• ÚYL†‡¥, NŸYÚRN A[«¥ 60 «SÖz›¥ (J£ Œ–P•) B¿ ÚTŸ ÚYÛX CZ‹‰·[]Ÿ. ARÖY‰, 10 «SÖzeh J£Y¡Á ÚYÛX T½ÚTÖf\‰. C‰, AÛ]YÛW• ‡fXÛPVo ÙNš‰·[‰. C‹R A[«¼h –Á]¥ ÚYL†‡¥ ÚYÛX CZ“ H¼T|YR¼h EXL A[«¥ H¼Ty|·[ ÙTÖ£[ÖRÖW ÙS£eLzÚV LÖWQUÖh•.
NŸYÚRN A[«¥ ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty| Y£• ‘Á]ÛP«¼h AÙU¡eLÖRÖÁ p\‹R ˜ÁÄRÖWQUÖL ‡L²f\‰. A‹SÖyzÁ ®y| YN‡e LPÁ N‹ÛR›¥ H¼Ty|·[ qŸhÛXYÖ¥ A‹SÖyz¥ Uy|–Á½, NŸYÚRN A[«¥ ÙRÖ³¥ ‰Û\ Y[Ÿop›¥ L|• U‹R ŒÛX E£YÖf E·[‰. CR]Ö¥RÖÁ NŸYÚRN A[«¥ ÚYÛX CZ“ A‡L¡†‰ Y£f\‰.
Œ‡o N‹ÛRL¸¥ H¼Ty| Y£• ÙS£eLzVÖ¥ SP“ zN•TŸ UÖR†‡Á ˜R¥ YÖW†‡¥ Uy|• NŸYÚRN A[«¥ 30,000 ÚTŸL· ÚYÛX CZ‹‰·[]Ÿ. C•UÖR• CWPÖY‰ YÖW†‡¥ CÛR• «P CW| UPjf¼h ÚU¥, ARÖY‰ 85,000 ÚTŸ ÚYÛX CZ‹‰·[]Ÿ. BL, 14 ‡]jL¸¥ Uy|• ÙUÖ†R• 1,15,000 ÚT£eh ÚYÛX CZ“ H¼Ty|·[‰. BL, J£ SÖÛ[eh NWÖN¡VÖL ÚYÛX CZTYŸL¸Á G‚eÛL 8,200 Bh•. CRÁ AzTÛP›¥, J£ Œ–P†‡¼h (60 «SÖzL·) 6 ÚTŸ ÚYÛX CZ‹‰·[]Ÿ.
5,33,000 ÚTŸ
ÚU¼LP G‚eÛL›¥, 33 NR®R ÚYÛX CZ“ AÙU¡eLÖ«¥RÖÁ H¼Ty |·[‰ GÁT‰ h½‘P†ReL‰. AÙU¡eLÖ«¥ SY•TŸ UÖR• YÛW›XÖ] 11 UÖR LÖX†‡¥ Uy|• ÙUÖ†R• 5,33,000 ÚTŸ ÚYÛXÛV CZ‹‰·[]Ÿ.
ÙRÖÛX ÙRÖPŸ“o ÚNÛY›¥
AÁÂV ÚSWz ˜R§| 67 NR®R• A‡L¡“
C‹‡V ÙRÖÛX ÙRÖPŸ“o ÚNÛY† ‰Û\›¥ CªYÖ| HW¥ ˜R¥ ÙNP•TŸ UÖR• YÛW›XÖ] B¿ UÖR LÖX†‡¥ 200 ÚLÖz PÖXŸ (¤.9,600 ÚLÖz) U‡‘¼h AÁÂV ÚSWz ˜R§|L· ÚU¼ÙLÖ·[Ty|·[]. C‰, ÙNÁ\ 2007-B• B zÁ CÚR LÖX†‡¥ ÚU¼ÙLÖ·[TyP AÁÂV ÚSWz ˜R§yÛPe LÖyz¨• 66.6 NR®R• (120 ÚLÖz PÖXŸ) A‡LUÖ]RÖh•. NŸYÚRN A[«¥ ÙTÖ£[ÖRÖW†‡¥ U‹R ŒÛX E£YÖf E·[ÚTÖ‡¨•, AÁÂV ÚSWz ˜R§| A‡L¡†‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰.
Y£• B|L¸¨• ÙRÖÛX ÙRÖPŸ“o ÚNÛY† ‰Û\›¥ ÙY¸SÖyz]Ÿ ˜R§| Y‹‰ h«• G] G‡ŸTÖŸeLT|f\‰.
C‰ h½†‰ ÚL.‘.G•.È. C‹‡VÖ GÁ\ BÚXÖNÛ] Œ¿Y]†‡Á CVeh]Ÿ (ÙRÖÛX ÙRÖPŸ“) ÚWÖU¥ Ùcyz i¿•ÚTÖ‰, ““‡RÖL ÙRÖÛX ÙRÖPŸ“o ÚNÛY›¥ C\jf E·[ ÍYÖÁ, ÑVÖ•, ©, ®zÚVÖLÖÁ BfV Œ¿Y]jL· AY¼½Á ÙNV¥TÖ|LÛ[ ÙRÖPjhYR¼LÖL A‡L A[«¥ AÁÂV ˜R§|LÛ[ DŸeL E·[‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.
«ÛX hÛ\“ SPYzeÛL›¥
NÖ•Nj Œ¿Y]•
îLŸÚYÖŸ –Á]„ NÖR]jL· RVÖ¡‘¥ D|Ty| Y£• NÖ•Nj Œ¿Y]•, ÙRÖÛXeLÖyp ÙTyzL· U¼¿• ÙW¡ÈÚWyPŸL· ÚTÖÁ\Y¼½Á «ÛXÛV hÛ\†‰·[‰.
AÛU›¥ U†‡V AWr, T¥ÚY¿ ÙTÖ£·L¸Á —RÖ] E¼T†‡ Y¡ÛV 4 NR®R• hÛ\†R‰. CRÛ]V|†‰, NÖ•Nj Œ¿Y]•, ARÁ 22 AjhX G¥.p.{. z.«.›Á «ÛX›¥ ¤.500-•, 52 AjhX G¥.p.{. z.«.›Á «ÛX›¥ ¤.10,000-˜• hÛ\†‰·[‰.
CÚRÚTÖÁ¿, C‹Œ¿Y]• ARÁ ‘[ÖÍUÖ YÛL z.«.›Á «ÛX›¥ ¤.1,000 ˜R¥ ¤.6,000 YÛW hÛ\†‰·[‰. ÚU¨•, C‹Œ¿Y]• ARÁ ÙW@¡ÈÚWyPŸL¸Á «ÛX›¥ ¤.50 ˜R¥ ¤.250 YÛW hÛ\†‰·[‰.
¡ÛXVÁÍ L•ïÂÚLcÁÍ
SY•T¡¥ 18 XyN• “‡V YÖzeÛLVÖ[ŸL· CÛQ“
AÂ¥ A•TÖ RÛXÛU›Ág² ÙNV¥T|• ¡ÛXVÁÍ L•ïÂÚLcÁÍ Œ¿ Y]•, ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ 17.70 XyN• YÖzeÛLVÖ[ŸLÛ[ “‡RÖL CÛQ† ‰e ÙLÖ|·[‰. CRÛ]V|†‰, C‹Œ¿Y]†‡Á ÙN¥ÚTÖÁ ÚNÛYÛV TVÁ T|†‰• YÖzeÛLVÖ[ŸL¸Á ÙUÖ†R G‚eÛL 5.95 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰ G] C‹Œ¿Y]†‡Á ÙNš‡ ÙRÖPŸTÖ[Ÿ ÙR¡«†RÖŸ.
R¼ÚTÖ‰ SÖyz¥ ÙUÖ†R• 32 ÚLÖz ÚTŸ ÙN¥ÚTÖÁ ÚNÛYÛV TVÁT|†‰fÁ\]Ÿ. C‹‡VÖ«¥ A‡L G‚eÛL›¥ ÙN¥ÚTÖÁ YÖzeÛLVÖ[ŸLÛ[e ÙLÖ|·[ Œ¿Y]jL¸¥ ¡ÛXVÁÍ L•ïÂÚLcÁÍ CWPÖY‰ CP†‡¥ E·[‰.
Recent Comments