17.12.08:காலைத்துளிகள்

December 17, 2008 at 3:47 AM Leave a comment

விமான கட்டணங்கள் குறைப்பு: மந்திரி கேள்வி

புதுடில்லி: விமான எரிபொருள் விலை குறைந்து வரும் போது, கட்டணங்களை இன்னமும் குறைக்காமல் விமான நிறுவனங்கள் இருப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறியதாவது: விமான எரிபொருள் விலை தற்போது குறைவையடுத்து, விமான கட்டணங்களை குறைக்க வேண்டும். இந்தாண்டு விமான நிறுவனங்கள் நெருக் கடியில் இருந்த போது, அவற்றிற்கு உதவும் விதமாக விமான எரிபொருள் மீதான சுங்கவரி ரத்து, கடன் வழங்குதல் போன்றவற்றை அரசு செய்தது. மாநில எண்ணெய் நிறுவனங்கள் நேற்று முன்தினம் விமான எரிபொருள் விலையை 11 சதவீதம் வரை குறைத்துள்ளன. டில்லியில் தற்போது, ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை ரூ.32 ,691.28 ஆக குறைந்துள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மிக அதிகமாக, ஒரு கிலோ லிட்டர் ரூ.71,028.26 ஆக இருந்த விமான எரிபொருள் விலை தற்போது ஏழாவது முறையாக குறைந்துள்ளது. சர்வதேச அளவிலான எண்ணெய் விலை குறையத் தொடங்கியதும், அடுத்தடுத்த மாதங்களில் விமான எரிபொருள் விலையும் படிப்படியாக குறையத் தொடங்கியது. மும்பையில் முன்னர் ஒரு கிலோ லிட்டர் ரூ. 38,103.19 ஆக இருந்த விமான எரிபொருள் விலை தற்போது, ரூ. 33,719.46 ஆக குறைந்துள்ளது. ஆனால் விமான நிறுவனங்கள் கட்டணங்களை குறைக்க வில்லை. விமான எரிபொருள் விலை குறைப்பு குறித்து, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட போதும், கட்டணக் குறைப்பு பற்றி இன்னும் விமான நிறுவனங்கள் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தன. இவ்வாறு அமைச்சர் பிரபுல் பட்டேல் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது?: சிதம்பரம் தகவல்

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக குறைந்ததால், இம்மாத முற்பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விலை குறைப்பு போதாது, மேலும் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் சமையல் காஸ் மற்றும் கெரசின் விலையையும் குறைக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்தின் போது, துணை கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘கச்சா எண்ணெய் விலை நிலவரங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விலை குறைவு தொடர்ந்தால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும். அந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்என்றார். உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா பதிலளிக்கையில், ‘டிசம்பர் 6ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது இடைக்கால நடவடிக்கையே. கெரசின் மற்றும் சமையல் எரிவாயு விற்பனையில், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லைஎன்றார். இம்மாத முற்பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 9.98 ரூபாயும், டீசல் விலையில் 1.03 ரூபாயும் லாபம் சம்பாதித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தால், இந்த லாப அளவு பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 11.48 ரூபாயாகவும், டீசலுக்கு 2.92 ரூபாயாகவும் அதிகரிக்கும் என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும், கெரசின் விற்பனையில் லிட்டர் ஒன்றுக்கு 17.26 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில் 148.38 ரூபாயும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இந்த நிதியாண்டில், எரிபொருள் விற்பனையில் மட்டும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

3 லட்சம் தபால் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்!

சென்னை: ஊதிய உயர்வு, போனஸ் போன்றவை குறித்த நடராஜ மூர்த்தி பரிந்துரைகளை எதிர்த்து நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
அஞ்சல்துறையில் புற நிலை ஊழியர்களுக்கு நடராஜமூர்த்தி கமிட்டி சில பரிந்துரைகளை அறிவித்துள்ளது ஆனால் இவை ஊவியர் நலனுக்கு விரோதமாக உள்ளதாகக் கூறி, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அடுத்து பரிந்துரை நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஆனாலும் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக புறநிலை அஞ்சல் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மகாதேவய்யா அறிவித்தார்.
இதையடுத்து டெல்லியில் கடந்த 12-ந்தேதி உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். நேற்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து (புதன்கிழமை) முதல் புறநிலை அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இதர அஞ்சல் ஊழியர்களும் ஸ்டிரைக்கில் பங்கேற்கிறார்கள்.
நாடு முழுவதும் 3 லட்சம் ஊழியர்கள் இந்த போராட் டத்தில் ஈடுபடுகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மட்டும் 3500 பேர் ஸ்டிரைக்கில் பங்கேற்கிறார்கள்.

பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க வேண்டும்-அசோசெம்

புது டெல்லி: பாதுகாப்பு துறைக்கு தேவையான போர் தளவாடங்கள், கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று அசோசெம் கூறியுள்ளது.
அசோசெம் என்று சுருக்கமாக அழைக்கப்படும், அசோசெயட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரிஸ் ஆப் இந்தியா என்ற வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் அமைப்பு பொதுச் .செயலாளர் டி.எஸ்.ரவாட் கூறுகையில், பாதுகாப்பு துறைக்கு தேவையான கருவிகள், போர் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், தற்போது அந்நிய நேரடி முதலீடு 26 விழுக்காடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பாதுகாப்பு துறை தொடர்புடைய தொழில் நிறுவனங்களுக்கு, நவீன தொழில் நுட்ப மாற்றம் ஏற்படுவதற்கும், அவை இந்தியமயமாகுவதற்கும் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.
இந்தியா 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்ததில் இருந்து, இதுவரை 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த இறக்குமதி 2012 ஆம் ஆண்டில் 30 பில்லியன் டாலராக அதிகரிக்கும். எனவே பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உலக அளவில், இந்தியா அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.
அதே போல் இந்தியாவில் அதிக அளவு தொழில் நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு 2006, 2008 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தி உள்ள ஆயுத கொள்முதல் கொள்கை, இங்குள்ள தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உற்பத்தி அதிகரிக்கவும் உதவும். அத்துடன் இவை உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முதலீடு அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும்.
இந்த புதிய கொள்முதல் கொள்கையால் 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஆயுதம், கருவிகளின் மதிப்பில் 30 விழுக்காடு, உள்நாட்டில் செலவழிக்க வேண்டும். இந்த கொள்கையால் பாதுகாப்பு துறை கொள்முதலில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன் ஆயுதங்கள், கருவிகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடும் அதிகரிக்கும் என்று அசோசெம் கூறியுள்ளது.

SP“ B| SY•TŸ UÖR†‡¥

SÖyzÁ NÛUV¥ GÙQš C\ehU‡ 49 NR®R• EVŸ°

ÙTjL»Ÿ

NŸYÚRN A[«¥ NÛUV¥ GÙQš «ÛX hÛ\‹‰ Y£YRÖ¥, SP“ 2008-B• B| SY•TŸ UÖR†‡¥ CRÁ C\ehU‡ ÙNÁ\ B| SY•TŸ UÖR†ÛRe LÖy z¨• 49 NR®R• (3.47 XyN• PÁL·) A‡L¡†‰ 5.19 XyN• PÁ]ÖL EVŸ‹ ‰·[‰. C‹‡V GÙQš E¼T†‡VÖ[ŸL· NjL• ÙY¸›y|·[ “·¸ «YW• YÖ›XÖL C‰ ÙR¡VY‹‰·[‰.

RÖYW GÙQš

ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ ÙRÖ³¥ ‰Û\L¸¥ TVÁT|†RT|• GÙQš C\ehU‡ 36,310 PÁ]ÖL E·[‰. CRÛ]V|†‰ Jy|ÙUÖ†R†‡¥ RÖYW GÙQš C\e hU‡ 30 NR®R• (4.28 XyN• PÁ) A‡L¡†‰ 5.55 XyN• PÁ]ÖL EVŸ‹‰·[‰.

ÙNÁ\ pX UÖRjL[ÖL NŸYÚRN A[«¥ NÛUV¥ GÙQš «ÛX rUÖŸ 50 NR®R• hÛ\‹‰·[‰. G|†‰eLÖyPÖL ÙNÁ\ ÙNP•TŸ UÖR• 15-‹ ÚR‡ AÁ¿ 700 PÖXWÖL C£‹R J£ PÁ LoNÖ TÖUÖ›¥ «ÛX R¼ÚTÖ‰ 30 NR®R• N¡Y ÛP‹‰ 490 PÖXWÖL hÛ\‹‰·[‰. CÚRÚTÖÁ¿ J£ PÁ RÖYW GÙQš «ÛX • 200 PÖXŸ ˜R¥ 370 PÖXŸ YÛW hÛ\‹‰·[‰.

TQ®eL•

C‹ŒÛX›¥, LP‹R ^ØÛX U¼¿• BLÍ| UÖRjL¸¥ SÖyz¥ TQ®eL «fR• CWyÛP CXeL A[«¼h A‡L¡†RÛRV|†‰, LoNÖ NÛUV¥ GÙQš h½TÖL LoNÖ TÖUÖ›¥ —RÖ] C\ehU‡ ˆŸÛYÛV U†‡V AWr W†‰ ÙNš‰ C£‹R‰. C‰ ÚTÖÁ\ LÖWQjL[Ö¥ ÙNÁ\ SY•TŸ UÖR†‡¥ LoNÖ TÖUÖ›¥ C\ehU‡• 3,14,611 PÁ¦£‹‰ 16 NR®R• EVŸ‹‰ 3,63,578 PÁ]ÖL A‡L¡†‰·[‰. CÚR ÚTÖÁ¿ BŸ.’.{. G]T|• r†‡L¡eLTyP p\“ YÛL TÖUÖ›¥ C\ehU‡• 30,014 PÁ¦£‹‰ SÖÁh UPjh EVŸ‹‰ 1,37,959 PÁ]ÖL A‡L¡†‰·[‰.

ÙNÁ\ SY•TŸ 18-‹ ÚR‡›¦£‹‰ LoNÖ ÚNÖVÖ B›¥ —RÖ] C\ehU‡ ˆŸÛY EVŸ†RTy|·[‰. CR]Ö¥ LoNÖ ÚNÖVÖ GÙQš C\ehU‡ Uy|• hÛ\‹ ‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰. Y£• UÖRjL¸¨• LoNÖ ÚNÖVÖ GÙQš C\e hU‡ ÚU¨• hÛ\• G] BšYÖ[ŸL· ÙR¡«†‰·[]Ÿ. LP‹R L¢ T£Y†‡¥ 2.70 ÚLÖz PÁ]ÖL C£‹R SÖyzÁ GÙQš «†‰eL· E¼T†‡ SP“ T£Y†‡¥ 2.66 ÚLÖz PÁ]ÖL hÛ\‹‰·[‰. AÚRNUV• Y£• 2008-09-B• T£Y†‡¥ G ÙQš «†‰eL· E¼T†‡ 3.445 ÚLÖz PÁ]ÖL A‡L¡eh• G] G‡ŸTÖŸeL T|f\‰.

C\ehU‡

C‹ŒÛX›¥, NŸYÚRN A[«¥ NÛUV¥ GÙQš «ÛX hÛ\‹‰ Y£YRÖ¥ NÛUV¥ GÙQš C\ehU‡ A‡L¡†‰ Y£f\‰. ÙNÁ\ GÙQš T£Y†‡¥ (SY•TŸ ˜R¥ AeÚPÖTŸ UÖR• YÛW) RÖYW GÙQš C\ehU‡ 56.08 XyN• PÁ ]ÖL C£‹R‰. C‰ SP“ T£Y†‡¥ 60 XyN• PÁ]ÖL A‡L¡eh• G] G‡ŸTÖŸe LT|f\‰.

ÙNÁ\ pX B|L[ÖL C‹‡VÖ«¥ RÂSTŸ ÙNX«|• Y£YÖš A‡LUÖL C£‹ R‰. CR]Ö¥ NÛUV¥ GÙQš TVÁTÖ|• A‡L¡†‰ Y£f\‰. C‹ŒÛX›¥ ÚRÛYTÖyÛP D|Ly|fÁ\ YÛL›¥ E·SÖyz¥ E¼T†‡ C¥ÛX. C‰ÚTÖÁ\ LÖWQjL[Ö¥RÖÁ NÛUV¥ GÙQš C\ehU‡ A‡L¡†‰ Y£f\‰.

ÙY¸SÖ|L·

BL, NÛUV¥ GÙQš ÚRÛYTÖyz¼h C‹‡VÖ, ÙY¸SÖ|LÛ[ÚV NÖŸ‹‰·[‰. SÖyzÁ ÙUÖ†R NÛUV¥ GÙQš TVÁTÖyz¥ J£ NR®R• A[«¼h Uy|ÚU ÙY¸SÖ|Lºeh H¼¿U‡ ÙNšVT|f\‰. SÖyzÁ TQ®eL†ÛR Ly|T|†R ÙNÁ\ UÖŸo UÖR• NÛUV¥ GÙQš H¼¿U‡eh RÛP «‡eLTyz£‹R‰. R¼ ÚTÖ‰ TQ®eL• hÛ\‹‰ Y£YRÖ¥ C‹R «‡˜Û\ N¼¿ R[Ÿ†RTy|·[‰ GÁ T‰ h½‘P†ReL‰.

C‹ŒÛX›¥, NŸYÚRN A[«¥ ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty| Y£• ÚReLŒÛXVÖ¥ SÖy zÁ TX ‰Û\L· YÖ›XÖL ÚU¼ÙLÖ·[T|• H¼¿U‡• N¡YÛP‹‰ Y£f\‰. C‹ŒÛX›¥, NÛUV¥ GÙQš C\ehU‡ A‡L¡†‰ Y£YRÖ¥ SÖyzÁ YŸ†RL T¼\ÖehÛ\ EVW YÖš“·[‰. H¼¿U‡ÛVe LÖyz¨• C\ehU‡ A‡L¡eh• ÚTÖ‰ YŸ†RL T¼\ÖehÛ\ EVŸf\‰.

SLWjLÛ[eLÖyz¨•

fWÖUjL¸¥ LÖŸL· «¼TÛ] A‡L¡“

“‰ÙP¥¦

ÙT¡V SLWjL¸¥ LÖŸL· «¼TÛ] N¡YÛP‹‰ Y£YRÖ¥, fWÖU“\jLÛ[ CXe LÖLe ÙLց| ÙNV¥TP LÖŸ RVÖ¡“ Œ¿Y]jL· ˜z° ÙNš‰·[]. C‹ Œ¿Y]jL¸Á S•‘eÛLeh Y¨o ÚNŸeh• YÛL›¥ ÙNÁ\ pX UÖRjL[ÖL fWÖUjL¸¥ LÖŸL· «¼TÛ] A‡L¡†‰ Y£f\‰.

UÖ£‡ rrf

C‹‡VÖ«¥ LÖŸL· «¼TÛ]›¥ UÖ£‡ rrf C‹‡VÖ Œ¿Y]• ˜R¦P†‡¥ E·[‰. ÙNÁ\ Œ‡ Bz¥, C‹Œ¿Y]†‡Á ÙUÖ†R LÖŸL· «¼TÛ]›¥, fWÖ UjL¸¥ 3 NR®R A[«¼h LÖŸL· «¼TÛ]VÖf C£‹R]. C‹R TjL¸“ R¼ÚTÖ‰ 10 NR®RUÖL EVŸ‹‰·[‰.

C‰ h½†‰ C‹Œ¿Y]†‡Á N‹ÛRT|†‰R¥ U¼¿• «¼TÛ] ‘¡«Á ÙNV¥ A‡LÖ¡ (ÙTÖ¿“) UVÖje TÚWe i¿•ÚTÖ‰, “LÖŸL· «¼TÛ]›¥ ÙRÖPŸ‹‰ N¡° H¼Ty| Y£• ŒÛX›¥, fWÖUjL¸¥ «¼TÛ] A‡L¡†‰ Y£Y‰ Œ•U‡ A¸ TRÖL AÛU‹‰·[‰. ÙNÁ\ Bz¥, HW¥ ˜R¥ AeÚPÖTŸ UÖR• YÛW›XÖ] Hµ UÖR LÖX†‡¥ fWÖUjL¸¥ 16,400 LÖŸL· «¼TÛ]VÖf C£‹R]. C‰, SP“ BzÁ CÚR LÖX†‡¥ 89 NR®R• A‡L¡†‰ 31,000-BL EVŸ‹‰·[‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.

UÖ£‡ rrf Œ¿Y]†‡¼h fWÖUjL¸¥ ÙT¡V {XŸLºPÁ ÙRÖPŸ“ ÛY†‰e ÙLÖ·YR¼h 2,500 «¼TÛ] A‡LÖ¡L· E·[]Ÿ. CYŸL¸Á G‚eÛLÛV 10,000-BL A‡L¡eL C‹Œ¿Y]• CXeh ŒŸQV• ÙNš‰·[‰.

Ù^]W¥ ÚUÖyPÖŸÍ

CÚRÚTÖÁ¿, Ù^]W¥ ÚUÖyPÖŸÍ C‹‡VÖ Œ¿Y]†‡Á ÙUÖ†R LÖŸL· «¼ TÛ]›¥ fWÖU“\jL¸¥ «¼TÛ]VÖh• A[° 40-50 NR®R• GÁT‰ h½ ‘P†ReL‰. ÙNÁ\ T†‰ UÖRjL[ÖL C‹Œ¿Y]• 100 “‡V «¼TÛ] ŒÛXVj LÛ[ ÙRÖPjf·[‰. C‡¥ 60-65 «¼TÛ] ŒÛXVjL· fWÖUjL¸¨•, p½V SLWjL¸¨• ÙRÖPjLTy|·[] GÁT‰ h½‘P†ReL‰.

C‰ h½†‰ C‹Œ¿Y]†‡Á ‰ÛQ† RÛXYŸ («¼TÛ] – N‹ÛRT|†‰R¥) BjhÐ AÚWÖWÖ i¿•ÚTÖ‰, “ÙNÁ\ T†‰ UÖRjL¸¥ fWÖUjL¸¥ Œ¿Y]†‡Á LÖŸL· «¼TÛ] CW| UPjh A‡L¡†‰·[‰. UÖR‹ÚRÖ¿• fWÖUjL¸¥ LÖŸ L· «¼TÛ] 600 GÁ\ G‚eÛL›¥ A‡L¡†‰ Y£f\‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.

a؁PÖš ÚUÖyPÖŸ

U†‡V AWr, «YNÖ›LºeLÖ] LPÛ] W†‰ ÙNš‰·[‰. ÚY[ց E¼T†‡ SÁ\ÖL E·[RÖ¥ fWÖUjL¸¥ RÂSTŸ ÙNX«|• Y£YÖš EVŸ‹‰·[‰. CRÛ] V|†‰, fWÖUjL¸¥ Ypeh• 22 ÚLÖz ÚT¡¥ 50 NR®R†‡]£eh LÖŸ YÖjh• A[«¼h Y£YÖš E·[‰. CRÛ]V|†‰, LÖŸL· «¼TÛ]›¥ C‹‡VÖ«¥ CWPÖY‰ –L ÙT¡V Œ¿Y]UÖL ‡Lµ• a؁PÖš Œ¿Y]˜• fWÖU UeLÛ[ CXeLÖLe ÙLց| T¥ÚY¿ N¨ÛL ‡yPjLÛ[ A½«†‰ Y£f\‰.

C‰ h½†‰ C‹Œ¿Y]†‡Á ™†R ‰ÛQ† RÛXYŸ («¼TÛ] – N‹ÛRT|† ‰R¥) AW«‹† NÖeÚN]Ö ÙR¡«eÛL›¥, “fWÖU“\ YÖzeÛLVÖ[ŸLºeh, LÖŸ YÖjhYR¼h LPÁ ER« A¸TR¼LÖL, A‡L fÛ[LÛ[e ÙLցP Œ‡ Œ¿ Y]jL¸P• ÚTorYÖŸ†ÛR›¥ D|Ty| Y£fÚ\Ö•” GÁ¿ i½]ÖŸ.

ÚReLŒÛX›¥ ˜•ÛT SLW•

˜ÁiyzV Y¡ ÙN¨†‰Y‡¥ YjfL· ˜ÁÂÛX YfefÁ\]

˜•ÛT

ÙNÁ\ pX B|L[ÖL SÖyzÁ ˜ÁiyzV Y¡ (AyYÖÁÍ PÖeÍ) Ys¦¥ ˜•ÛT SLW†‡Á TjL¸“ Uy|• 35-40 NR®R• GÁ\ A[«¥ C£‹‰ Y‹R‰. C‹ŒÛX›¥, SP“ Œ‡ BzÁ zN•TŸ 15-‹ ÚR‡ YÛW›XÖ] LÖX†‡¥ ˜•ÛT›¥ E·[ Œ¿Y]jL· ÙN¨†‡V ˜ÁiyzV Y¡ ˜‹ÛRV Œ‡ BzÁ CÚR LÖX†ÛR LÖyz¨• 20 NR®R• Uy|ÚU A‡L¡†‰·[‰. C‰, ÙNÁ\ Œ‡ BzÁ CÚR LÖX†‡Á Y[Ÿop «fRUÖ] 60 NR®R†ÛRe LÖyz¨• hÛ\YÖ] RÖh•. BL, Y¡ Ys¦‘¥ ˜•ÛT SLW†‡¥ ÙRÖš° ŒÛX H¼Ty|·[‰.

TÖWR ÍÚPy ÚTje

AÚRNUV• SP“ Œ‡ BzÁ zN•TŸ UÖR• YÛW›XÖ] ™Á¿ LÖXց|L¸¥ ˜ÁiyzV Y¡ ÙN¨†‡V‡¥ YjfL· ˜ÁÂÛX YfefÁ\]Ÿ. SÖyzÁ –L ÙT¡V YjfVÖ] TÖWR ÍÚPy ÚTje ÙN¨†‡V ˜ÁiyzV Y¡ 34 NR®R• A‡ L¡†‰ ¤.3,794 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰. CÚR LÖX†‡¥ SÖyzÁ CWPÖY‰ –L ÙT¡V YjfVÖ] RÂVÖŸ ‰Û\ÛVo ÚNŸ‹R I.p.I.p.I. YjfVÖ¥ ÙN¨†RTyP ˜ÁiyzV Y¡• 43 NR®R• (¤.705 ÚLÖz) EVŸ‹‰ ¤.1,012 ÚLÖzVÖL A‡L ¡†‰·[‰. Go.{.G@.p. Yjf ÙN¨†‡V ˜ÁiyzV Y¡• ¤.613.50 ÚLÖz ›¦£‹‰ 12 NR®R• A‡L¡†‰ ¤.687.50 ÚLÖzVÖL EVŸ‹‰·[‰.

U£‹‰ ‰Û\

YjfL[Ö¥ ÙN¨†RTyP ˜ÁiyzV Y¡ A‡L¡†‰·[ ŒÛX›¥ CRW ‰Û\ LÛ[o ÚNŸ‹R Œ¿Y]jL[Ö¥ ÙN¨†RTyP Y¡ hÛ\‹‰·[‰. G|†‰eLÖyPÖL U£‹‰ ‰Û\ÛVo ÚNŸ‹R ÚYÖeaÖŸ| Œ¿Y]• ÙN¨†‡V ˜ÁiyzV Y¡ ¤.43 ÚLÖz›¦£‹‰ ¤.25.32 ÚLÖzVÖL hÛ\‹‰·[‰. CÚR LÖX†‡¥ Œ‡o ÚNÛY›¥ D|Ty| Y£• ¡ÛXVÁÍ ÚL‘yP¥ Œ¿Y]• ÙN¨†‡V ˜ÁiyzV Y¡• 9 NR®R• (¤.99 ÚLÖz) hÛ\‹‰ ¤.90 ÚLÖzVÖL N¡YÛP‹‰·[‰.

Œ¿Y]jL· J£ Œ‡ Bz¥ AY¼\Ö¥ DyPT|• XÖT†ÛR ˜ÁiyzÚV U‡‘|fÁ\]. CR]zTÛP›¥ Œ‡ BzÁ C¿‡›¥ Jy|ÙUÖ†RUÖL Y¡ÛVo ÙN¨†‰YR¼h T‡XÖL ARÛ] SÖÁh LÖXց|L[ÖL ‘¡†‰ JªÙYÖ£ B z¨• ^ØÁ 15-‹ ÚR‡, ÙNP•TŸ 15-‹ ÚR‡, zN•TŸ 15-‹ ÚR‡, UÖŸo 15-‹ ÚR‡ BfV ÚR‡L¸¥ ÙN¨†‰fÁ\]. CªYÖ¿ Y¡ÛV ˜ÁiyzÚV LQefy| ÙN¨† ‰YRÖ¥RÖÁ C‰ ˜ÁiyzV Y¡ GÁ¿ AÛZeLT|f\‰.

EXL A[«¥ H¼Ty|·[ ÙTÖ£[ÖRÖW ÙS£eLzVÖ¥

LP¥ EQ° ÙTÖ£·L· H¼¿U‡ 30% YÛW N¡YÛP•

ÙLÖop

EXfÁ T¥ÚY¿ SÖ|L¸Á ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty|·[ rQeL ŒÛXVÖ¥, SP“ B| AeÚPÖTŸ UÖR†‡¥ C£‹‰ S• SÖyzÁ LP¥ EQ° ÙTÖ£·L· H¼¿U‡ –L°• N¡YÛP‹‰ Y£f\‰. CR]Ö¥, CY¼½Á H¼¿U‡ SP“ Œ‡VցzÁ CW PÖY‰ AÛWVցz¥ 30 NR®R†‡¼h• ÚU¥ N¡YÛP• G] U‡‘PTy|·[‰.

f½Í‰UÍ TzÛL

C‰h½†‰ C‹‡V LP¥ EQ° H¼¿U‡VÖ[ŸL· NjL†‡Á RÛXYŸ AÁYŸ aÖp• i¿•ÚTÖ‰, “Y£• 2009-B• Bz¼h hÛ\‹R A[«ÚXÚV H¼¿U‡ BŸPŸL· fÛP†‰·[]. ÙTÖ‰YÖL f½Í‰UÍ TzÛL›Á ÚTÖ‰ ÙY¸ SÖ|L¸¦£‹‰ LP¥ EQ° ÙTÖ£·L· ÚYz A‡L[«¥ BŸPŸL· Y£•. B]Ö¥ CªYց| hÛ\‹R A[«¼ÚL BŸPŸL· ÙT\Ty|·[]. C‹RŒÛX›¥ AÙU¡eLÖ U¼¿• IÚW֐‘V SÖ|L¸Á Œ‡o N‹ÛRL¸¥ H¼Ty|·[ ÙS£eLzVÖ¥ A‹SÖyz¦£‹‰ ÚU¼ÙLÖ·[TyP J£ pX JT‹RjLº• «Xefe ÙLÖ·[Ty |·[]” GÁ¿ ÙR¡«†RÖŸ.

¤.7,620 ÚLÖz

ÙNÁ\ 2007-B• Bz¥ S•SÖyz¦£‹‰ 5,41,701 PÁ LP¥ EQ° ÙTÖ£·L· H¼¿U‡ ÙNšVTyz£‹R‰. CRÁ U‡“ ¤.7,620 ÚLÖzVÖh•. C‰, CR¼h ˜‹ÛR BÛPe (2006) LÖyz¨• Hµ NR®R• hÛ\YÖh•.

SP“ 2008-B• Bz¥ HW¥ ˜R¥ ÙNP•TŸ UÖR• YÛW›¨UÖ] LÖX†‡¥ S•SÖyz¦£‹‰ ÚU¼ÙLÖ·[TyP LP¥ EQ° ÙTÖ£·L¸Á H¼¿U‡ A[«Á AzTÛP›¥ 2.79 NR®R• EVŸ‹‰·[‰. AÚRNUV• ¤TÖš U‡‘Á AzTÛP›¥ C‹R H¼¿U‡ 3.35 NR®R• hÛ\‹‰ÚT֝·[‰.

LP¥ EQ° ÙTÖ£·L¸Á H¼¿U‡ hÛ\‹‰ÚT֝·[ ŒÛX›¥, TX C\ehU‡ SÖ|L·, 120 SÖ·Lºeh• ÚUXÖL ÙRÖÛLÛV Œ¨ÛY›¥ ÛY†‰·[]. C‰°• C†‰Û\›]£eh TÖ‡ÛT H¼T|†‡·[‰. H¼¿U‡ hÛ\‹‰ÚTÖ]ÛRV|†‰, E·SÖyz¥ LP¥ EQ° ÙTÖ£·L· «¼TÛ]ÛV A‡L¡eL TX H¼¿U‡VÖ[ŸL· «£•“fÁ\]Ÿ. J£ pX H¼¿U‡VÖ[ŸL· U‡“ iyPTyP LP¥ EQ° ÙTÖ£· LÛ[ “‡V N‹ÛRLºeh H¼¿U‡ ÙNš• YÛL›¥, SPYzeÛLLÛ[ ÚU¼ ÙLց| Y£fÁ\]Ÿ G] AÁYŸ aÖp• ÚU¨• ÙR¡«†RÖŸ.

C‹‡V A„–Á E¼T†‡ LZL•

300 PÁ ÚWÂV• ÙT\ JT‹R•

 “‰ÙP¥¦

‘WÖÁÍ SÖyÛPo ÚNŸ‹R AÚWYÖ Œ¿Y]•, C‹‡V A„–Á E¼T†‡ LZL†‡¼h B| JÁ½¼h 300 PÁ ÚWÂV• YZjhYR¼LÖ] JT‹R• JÁ½¥ A ÛU›¥ ÛLÙV֐T–y|·[‰. C‹‡V – AÙU¡eL A„Ne‡ JT‹R†‡¼h TÖWÖº UÁ\†‡¥ AÄU‡ A¸eLTyP ‘\h C‰RÖÁ –L ÙT¡V JT‹R• GÁT‰ h½ ‘P†ReL‰.

1,500 ÙULÖYÖy

CRÁ YÖ›XÖL 1,500 ÙULÖYÖy –ÁNÖW†ÛR E¼T†‡ ÙNšV ˜z•. C‰ SÖyzÁ Œ¿YTyP A„–Á E¼T†‡ ‡\Â¥ 35 NR®R• Bh•. C‰h½†‰ G¡Ne‡ U¼ ¿• U†‡V YŸ†RL ‰Û\›Á WÖ^ÖjL AÛUoNŸ Ù^šWÖ• WÚUÐ i¿ÛL›¥, “AÚWYÖ Œ¿Y]†‰PÁ ÚU¼ÙLց|·[ JT‹R• YÖ›XÖL, C‹‡V A„–Á E¼ T†‡ LZL†‡Á –Á E¼T†‡ ŒÛXVjL· Y£• 2009-B• B| ^ØÁ UÖR† ‡¦£‹‰ ˜µ ®op¥ ÙNV¥TP† ÙRÖPjh•” GÁ¿ ÙR¡«†RÖŸ.

A„ EÛXL·

ÚU¨• AÚWYÖ Œ¿Y]•, G¡ÙTÖ£· YZjhY‰PÁ 1,700 ÙULÖYÖy A„ EÛXLÛ[ YZjL°• «£T• ÙR¡«†‰·[‰. SÖyz¥ TVÁT|†RTP E·[ A„ EÛXL¸¥ C‰RÖÁ A‡L ‡\Á ÙLցPRÖh•. iPjh[†‡¥ E·[ 4,000 ÙULÖYÖy –Á E¼T†‡ ‡\Á ÙLցP A„–Á ŒÛXV†‡¼h 1,000 ÙULÖYÖy A„ EÛXLÛ[ C‹‡V A„ –Á E¼T†‡ LZL• WÑVÖ«¦£‹‰ ÙT¼¿ Y£ f\‰.

E¼T†‡ CXeh

ÚTÖ‰UÖ] A[«¥ ÚWÂV• fÛPeLÖRRÖ¥ C‹‡V A„–Á E¼T†‡ LZL†RÖ¥ WÖ^ÖÍRÖÁ UÖŒX†‡¥ AÛUeL ‡yP–yz£‹R CW| 220 ÙULÖYÖy –Á E¼T†‡ ŒÛXVjL¸¥ –Á E¼T†‡ÛV ÙRÖPjhY‡¥ LÖXRÖUR• H¼Ty|·[‰. CRÛ]V|†‰, 12-Y‰ I‹Rց| ‡yP†‡¼LÖ] (2007-12) i|R¥ A„–Á E¼T†‡ CXeh 3,880 ÙULÖYÖyPÖL hÛ\eLTy|·[‰. CRÛ] D|Ly|• YÛL›¥ CeLZL• 12-Y‰ I‹Rց| ‡yP LÖX†‡¥ i|RXÖL 10,000 ÙULÖYÖy –ÁNÖW†ÛR E¼T†‡ ÙNšV ‡yP–y|·[‰.

U£‹‰ H¼¿U‡ Œ¿Y]jLºeh
T¥ÚY¿ N¨ÛLL· YZjL ‡yP•

IRWÖTÖ†

H¼¿U‡›¥ D|Ty| Y£• C‹‡V U£‹‰ Œ¿Y]jLºeh• N¨ÛLL· A¸T‰ h½†‰ T¡qXÛ] ÙNšVTy| Y£f\‰. U£‹‰ H¼¿U‡ÛV LLÖ‚†‰ Y£•, ÙTÖ‰† ‰Û\ÛVo ÚNŸ‹R `TÖŸÙUep¥’ AÛU“, C†‰Û\›¥ D|Ty| Y£• Œ¿ Y]jLºeh hÛ\‹R Yyz «fR†‡¥ LPÁ YZjL ÚY|• G]°• H¼¿U‡ ÚU•TÖy| ‡yP†‡Á g² T¥ÚY¿ N¨ÛLL· A¸eL ÚY|• G]°• U†‡V AWreh ÚLÖ¡eÛL «|†‰·[‰.

TÖ‡“

NŸYÚRN ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty| Y£• ÚReLŒÛXVÖ¥ U£‹‰ ‰Û\eh• TÖ‡“ H¼Ty|·[‰. q] SÖy| U£‹‰ Œ¿Y]jL· «¡YÖeL SPYzeÛLLÛ[ ÚU¼ÙLց| Y£fÁ\]. G]ÚY C‹SÖy| Œ¿Y]jL¸Á ÚTÖyzÛV G‡ŸÙLÖ·[ ÚY|UÖ]Ö¥ C‹‡V U£‹‰ Œ¿Y]jLº• «¡YÖeL ‡yPjLÛ[ ÚU¼ÙLÖ·[ ÚY|•. CR¼h Œ‡ ÚRÛYT|f\‰. AÚRNUV• CS‡VÖ«¨·[ YjfL· C‹Œ¿Y]jLºeh LPÁ YZjL RVeL• LÖyz Y£fÁ\]. C‹Œ¿Y]jL· R¼ÚTÖ‰ Bz¼h 18-20 NR®R• GÁ\ Yyz «fR†‡¥ LPÁ ÙT¼¿ Y£fÁ\]. G]ÚY C†‰Û\ Œ¿Y]jLºeh hÛ\‹R Yyz «fR†‡¥ LPÁ ÙT¿• YN‡ÛV A‡L¡eL ÚY|• GÁ¿• U£‹‰ H¼¿U‡›¥ D|Ty| Y£• C‹‡V Œ¿ Y]jL· «£•“fÁ\].

H¼¿U‡ ÙNš• U£‹‰LÛ[ RVÖ¡eL, ÙY¸SÖ|L¸¦£‹‰ C\ehU‡ ÙNšV T|• ™X ÙTÖ£·LºeLÖL U£‹‰ Œ¿Y]jL· ÙN¨†‰• rjL Y¡eh YZj LT|• LPÁ A[ÛY A‡L¡eL ÚY|• G]°• `TÖŸÙUep¥’ AÛU“ U†‡V AWreh ÙR¡«†‰·[‰.

ÚYÛXYÖš“

C‹‡VÖ«¥ U£‹‰ Œ¿Y]jL· Bz¼h ¤.33,000 ÚLÖz Y£YÖš Dy|fÁ\]. C†‰Û\ Œ¿Y]jL· YÖ›XÖL 30 XyN• ÚTŸ ÚYÛXYÖš“ ÙT¿fÁ\]Ÿ. U£‹‰L· «¼TÛ]›¥ C‹‡VÖ A[«Á AzTÛP›¥ EXf¥ SÖÁLÖY‰ CP† ‡¨•, U‡“ AzTÛP›¥ 13-Y‰ CP†‡¨• E·[‰. NŸYÚRN U£‹‰ E¼T†‡›¥ C‹‡VÖ«Á TjL¸“ 8 NR®RUÖL°•, «¼TÛ]›¥ 2 NR®RUÖL°• E·[‰.

HW¥ – AeÚPÖTŸ UÖR LÖX†‡¥

SÖyzÁ LoNÖ GÙQš C\ehU‡ 71% A‡L¡“

 “‰ÙP¥¦

SP“ Œ‡ Bz¥ HW¥ ˜R¥ AeÚPÖTŸ YÛW›XÖ] Hµ UÖR LÖX†‡¥ S•SÖ| 7.62 ÚLÖz PÁ LoNÖ GÙQÛV C\ehU‡ ÙNš‰·[‰. CRÁ U‡“ 6,034 ÚLÖz PÖXWÖh•. NŸYÚRN N‹ÛR›¥, LoNÖ GÙQš «ÛX CªYց| U†‡›¥ –L°• A‡L¡†‡£‹ÛRV|†‰, CR¼LÖ] C\ehU‡ ÙNX°, ÙNÁ\ BzÁ CÚR LÖX†ÛR «P 71 NR®R• A‡L¡†‰·[‰.

ÙNÁ\ 2007-08-B• BzÁ CÚR LÖX†‡¥ S•SÖ| 7.06 ÚLÖz PÁ LoNÖ G ÙQÛV C\ehU‡ ÙNš‡£‹R‰. CRÁ U‡“ 3,517 ÚLÖz PÖXWÖh•. ÚU¼LP RLY¥L· U†‡V ÙTyÚWÖ¦V AÛUoNL• ÙY¸›y|·[ “·¸ «YW†‡¥ h½ ‘PTy|·[‰.

Entry filed under: வணிகம்.

16.12.08:மாலைத்துளிகள் 17.12.08:இன்றைய கட்டுரை:மழலைகளுக்கான கணிதப்பயிற்சி மென்பொருள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Visitors

  • 14,712 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments


%d bloggers like this: