24.12.08:காலைத்துளிகள்

December 24, 2008 at 3:47 AM Leave a comment

3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்பவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் : டெலிகாம் கமிஷன்

புதுடில்லி : 3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் என்று டெலிகாம் கமிஷன் மெம்பர் ( பைனான்ஸ் ) அசோக் தெரிவித்துள்ளார். 3 ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ( மூன்றாம் தலைமுறை ரேடியோ அலைவரிசை ) ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. 3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியுமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. இதை தெளிவு படுத்திய டெலிகாம் கமிஷன் மெம்பர் அசோக், அவர்களாலும் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் என்றார். ஆனால் ஏற்கனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் கொடுத்த பின்னரே இவர்களுக்கு கொடுக்கப்படும் என்றார்.

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்

சென்னை: அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர்கள், நாடு முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மத்திய அரசு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இதை, அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகின. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.,- ஜி.ஐ.சி.,யைச் சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் துறையைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடின. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., நிறுவனத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அந்தந்த பகுதி முக்கிய அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை எல்.ஐ.சி., முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இத்தாலிய சமையலறை சாதனங்கள் அறிமுகம்

பெங்களூரு: ஸ்டோவ்கிராப்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘கில்மா ஸ்பாக்னோ குசின்என்ற பெயரில் இத்தாலிய தயாரிப்பு சமையலறை சாதனங்களை, சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல் படும் ஸ்டோவ்கிராப்ட் நிறுவனம், ஏற்கனவே பீஜியான் மற்றும் கில்மா ஆகிய பெயர்களில், பல நவீன சமையலறை சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கில்மா, ஸ்பாக்னல் குசின் என்ற இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து, பல புதிய சமையலறை சாதனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. கில்மா ஸ்பாக்னல் குசின் அறிமுகப் படுத்தியுள்ள ஓவன்கள், டிஷ்வாஷர்கள் உட்பட பல சாதனங்கள், சிறந்த இத்தாலிய வடிவமைப்புடன், இந்திய சமையலறை தேவைகளை பூர்த்தி செய் யும் வகையில் உள்ளன. இவை அனைத்தும் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டவை. இந்த சாதனங்களின் விலை 1.99 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை உள்ளன.

சிட்டி குரூப்பின் ஐடி நிறுவனம் விப்ரோ வசம்

அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான சிட்டி குரூப் இந்தியாவில் மும்பை மற்றும் சென்னை நகரங்களில் நடத்தி வந்த ஐடி நிறுவனங்களை  விப்ரோ நிறுவனத்திற்கு 127 மில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளது. சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் என்ற அந்த நிறுவனம் தற்போது விப்ரோவின் கைவசம் வந்துள்ளது.

சிட்டி குரூப் வங்கியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. செலவினங்களை குறைக்கும் வழி மற்றும் தனது மற்ற பத்திர சொத்துக்களையும் விற்று வந்தது அந்த வங்கி. தற்போது இந்தியாவில் நடத்தி வந்த தனது ஐடி நிறுவனத்தை விப்ரோ நிறுவனத்திற்கு 127 மில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளது. இந்த நிறுவனங்கள் சென்னை மற்றும் மும்பையில் உள்ளன. இந்த நிறுவனங்களில் மொத்தம் 1600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சிட்டி குரூப்பின் உயரதிகாரி தெரிவிக்கையில் “ஐடி சர்வீஸ் பிரிவில் இருந்து சில காலம் கவனத்தை திருப்புவது என்றும், வங்கி பிரிவுகளில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்துள்ளோம். விப்ரோ நிறுவனம் ஐடி பிரிவுகளை திறம்பட செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு தேவையான மென்பொருட்களை விப்ரோ செய்து கொடுக்க உள்ளது” என்றார். விப்ரோ நிறுவனம் 6 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த 127 மில்லியன் டாலர் மொத்தமாக சிட்டி குரூப் நிறுவனத்திற்கு தரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அரசு கடந்த மாதம் சிட்டி குரூப் நிறுவனத்திற்கு 20பில்லியன் டாலர் கடனுதவி செய்ய முன்வந்தது. இதற்கு முன்னர் சிட்டி குரூப் தனது மற்றொரு ஐடி பிரிவான CGSL , டி.சி.எஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து விற்றது குறிப்பிடத்தக்கது. சிட்டி குரூப்பின் ஐடி நிறுவனத்தின் ஊழியர்கள் 32 நாடுகளில் இருக்கும் பல்வேறு பிரிவுகளுக்க்கான வேலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள் என்று விப்ரோ நிறுவன செய்திகள் தெரிவித்துள்ளன.

ரயில்வே சரக்குப் போக்குவரத்து வருவாய் அதிகரிப்பு

நட‌ப்பா‌ண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறை ரூ.33,638 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த வருவாயான ரூ.29,417 கோடியைவிட 14.35 விழுக்காடு அ‌‌திகமாகு‌ம்.
நட‌ப்பா‌ண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 534.60 மில்லியன் டன் சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்பட்டது. இது சென்ற ஆண்டைவிட 6.45 விழுக்காடு கூடுதலாகும்.
கட‌ந்த மாதத்தில் மட்டும் சரக்குப் போக்குவரத்து வா‌யிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.4,082 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 31.33 மில்லியன் டன் நிலக்கரி எடுத்துச் சென்றதன் மூலம் ரூ.1,658 கோடியும், ஏற்றுமதி இரும்புத்தாது மூலம் ரூ.499 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது எ‌ன்று ர‌யி‌ல்வே அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

NŸYÚRN ÙTÖ£[ÖRÖW ÙS£eLzVÖ¥

SÖyzÁ ˜efV ‰Û\˜LjL¸¥ NWehL· ÛLVÖ·Y‡¥ U‹R ŒÛX

LP‹R ™Á¿ B|L[ÖL S• SÖyz¥ E·[ AÛ]†‰ ‰Û\˜LjLº• p\TÖ] A[«¥ NWehLÛ[ ÛLVց| NÖRÛ] TÛP†‰ Y‹R]. C‹R ŒÛX›¥, EXL A[«¥ T¥ÚY¿ SÖ|L¸¥ H¼Ty|·[ ÙTÖ£[ÖRÖW U‹R ŒÛXVÖ¥, NWehL· ÛLVÖº• A[° hÛ\‹‰ ÚT֝·[‰.

12 ‰Û\˜LjL·

SP“ 2008-09-B• Œ‡ Bz¥ HW¥ ˜R¥ SY•TŸ UÖR• YÛW›XÖ] Gy| UÖR LÖX†‡¥ SÖyzÁ 12 ˜efV ‰Û\˜LjL¸¥ ÛLVÖ[TyP NWefÁ A[°, ˜‹ ÛRV Œ‡ BzÁ CÚR LÖX†ÛRe LÖyz¨• 3.89 NR®R• (33.35 ÚLÖz PÁ) Y[Ÿop AÛP‹‰ 34.65 ÚLÖz PÁ]ÖL EVŸ‹‰·[‰. C£‘Ä•, C‹R Y[Ÿop «fR•, ÙNÁ\ Œ‡ BzÁ CÚR LÖX†‡¥ Y[Ÿop «fRUÖ] 13.13 NR®R†ÛRe LÖyz¨• hÛ\YÖ]RÖh•. BL, ‰Û\˜LjL¸¥ NWehLÛ[ ÛLVÖº• Y[Ÿop «fR†‡¥ ÙRÖš° ŒÛX H¼Ty|·[‰.

‰Û\˜LjL¸¥ ÛLVÖº• ÙUÖ†R NWehL¸¥ E£eh RVÖ¡eL TVÁT|• C£•“† RÖ‰ ˜efV Tjh Yfef\‰. ÙNÁ\ 2007-B• Bz¥ HW¥ ˜R¥ SY•TŸ UÖR• YÛW›XÖ] Gy| UÖR LÖX†‡¥, C‹‡V ‰Û\˜LjL¸¥ 5.621 ÚLÖz PÁ C£•“† RÖ‰ H¼¿U‡ ÙNšVTyz£‹R‰. B]Ö¥, SP“ BzÁ CÚR LÖX†‡¥ C‹R H¼¿U‡ 6.62 NR®R• hÛ\‹‰ 5.245 ÚLÖz PÁ]ÖL N¡YÛP‹ ‰·[‰. R¼ÚTÖ‰ C£•“† RÖ‰ H¼¿U‡ hÛ\‹‰·[ ŒÛX›¥, ÙNÁ\ Œ‡ BzÁ CÚR LÖX†‡¥ CRÁ H¼¿U‡ 13.30 NR®R• A‡L¡†‰ C£‹R‰. C‰, C£•“† RÖ‰ H¼¿U‡›¥ H¼Ty|·[ ‘Á]ÛPÛY G|†‰LÖy|f\‰.

h½TÖL, «NÖLTyz]•, G…Ÿ U¼¿• ÙNÁÛ] BfV ‰Û\˜LjL¸¦£‹‰ ÛLVÖ[TyP NWehL¸Á A[° hÛ\‹‰ ÚT֝·[‰. AÚRNUV•, UŸU ÚLÖYÖ, “‡V UjL»Ÿ BfV ‰Û\˜LjL¸¥ C£‹‰ ÚU¼ÙLÖ·[TyP C£•“† RÖ‰ H¼¿U‡ N¼¿ EVŸ‹‰·[‰.

q]Ö

ÙNÁ\ pX B|L[ÖL q]ÖRÖÁ C‹‡VÖ«¦£‹‰ A‡L A[«¥ C£•“† RÖ‰ÛY C\ehU‡ ÙNš‰ Y‹R‰. C‹ŒÛX›¥, NŸYÚRN A[«¥ ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Ty|·[ ÙRÖš° ŒÛXVÖ¥, BpVÖ«ÚXÚV ÙTÖ£[ÖRÖW Y[Ÿop›¥ ˜R¦P†‡¥ E·[ C‹SÖyzÁ ÙUÖ†R E·SÖy| E¼T†‡ Y[Ÿop• hÛ\‹‰ Y£f\‰. CR Û]V|†‰, C‹SÖ| C‹‡VÖ«¦£‹‰ ÚU¼ÙLÖ·º• C£•“† RÖ‰ C\ehU‡ÛV ÙYhYÖL hÛ\†‰·[‰. CR]Ö¥, SÖyzÁ C£•“† RÖ‰ H¼¿U‡ hÛ\‹‰, ‰Û\˜LjL¸¥ NWehL· ÛLVÖ[T|• Y[Ÿop «fR• hÛ\‹‰·[‰.

EXL ÙTÖ£[ÖRÖW•

ÙNÁ\ ÙNP•TŸ UÖR†‡¥ AÙU¡eLÖ«¥ E·[ TX ˜Á]‚ ˜R§y| YjfL· ‡YÖ¥ Bh• ŒÛXeh R·[Tyz£‹R]. CRÁ ‘\h AeÚPÖTŸ, SY•TŸ UÖRj L¸¥ EXL ÙTÖ£[ÖRÖW†‡¥ H¼Tyz£‹R ÙS£eLz EoN ŒÛXÛV Gyz C£‹R‰.

CRÛ] ÙY¸T|†‰fÁ\ YÛL›¥ SP“ Œ‡ BzÁ ÙNP•TŸ UÖR• YÛW ›XÖ] B¿ UÖR LÖX†‡¥ 7.2 NR®RUÖL C£‹R Y[Ÿop Lz£‹R ‰Û\˜Lj L¸¥ ÛLVÖ[T|• NWehL¸Á A[°, SY•TŸ UÖR• YÛW›XÖ] Gy| UÖR LÖX†‡¥ 3.89 NR®RUÖL hÛ\‹‰·[‰. SP“ Œ‡ BzÁ ˜R¥ B¿ UÖRj L¸¥ ˜•ÛT U¼¿• ÙLÖop BfV CW| ‰Û\˜LjL¸¥ Uy|ÚU NWehL· ÛLVÖ[T|• A[° N¡YÛP‹‡£‹R‰. AÚRNUV•, SY•TŸ UÖR• YÛW›XÖ] Gy| UÖR LÖX†‡¥ ˜•ÛT, ÙLÖop, ÙLÖ¥L†RÖ, G…Ÿ BfV ‰Û\˜LjL¸¥ NWeh L· ÛLVÖº• A[° G‡ŸUÛ\ Y[ŸopÛV L|·[‰ GÁT‰ h½‘P†ReL‰. C‰, ÙNÁ\ CW| UÖRjL¸¥RÖÁ, ‰Û\˜LjL¸¥ NWehL· ÛLVÖ[T|Y‡¥ TÖ‡“ H¼Ty|·[‰ GÁTÛR ÙY¸T|†‰f\‰.

51.91 ÚLÖz PÁ

C‹ŒÛX›¥, ÙNÁ\ 2007-08-B• Œ‡ Bz¥ S• SÖyz¥ E·[ ˜efV ‰Û\˜LjL· 51.91 ÚLÖz PÁ NWehLÛ[ ÛLVցz£‹R]. C‰, LP‹R 2006-07-B• Œ‡ Bz¥ ÛLVÖ[TyP NWehLÛ[ «P (46.37 ÚLÖz PÁ) 12 NR®R• A‡LUÖh•.

SP“ Œ‡ BzÁ ˜R¥ B¿ UÖR LÖX†‡¥ SÖyzÁ ˜efV ‰Û\˜LjL· ÛLVցP NWehL¸Á A[° hÛ\‹‰·[ ÚTÖ‡¨•, SP“ Œ‡ BzÁ C¿‡ LÖXցz¥ NWehL· ÛLVÖ·Y‰ A‡L¡eh• G] G‡ŸTÖŸeLT|f\‰. G]ÚY, SP“ ˜µ Œ‡ Bz¥ NWehL· ÛLVÖ·Y‰ G‹R A[«¼h A‡L¡eh• GÁT‰ ‘Á“RÖÁ ÙR¡V Y£• G] C†‰Û\ÛVo ÚNŸ‹R BšYÖ[ŸL· ÙR¡«†R]Ÿ.

SP“ ˜µ Œ‡ Bz¥

SÖyzÁ ÚR›ÛX H¼¿U‡ 20 ÚLÖz fÚXÖYÖL EV£•

SP“ 2008-09-B• Œ‡ Bz¥, SÖyzÁ ÚR›ÛX H¼¿U‡ 20 ÚLÖz fÚXÖ A[«¼h C£eh• G] YŸ†RL U¼¿• –ÁNÖW ‰Û\›Á WÖ^ÖjL AÛUoNŸ Ù^šWÖ• WÚUÐ ÙR¡«†RÖŸ.

TÖfÍRÖÁ

˜•ÛT›¥ ˆ«WYÖ‡L· RÖehR¨eh ‘\h, TÖfÍRÖÄeLÖ] ÚR›ÛX H¼¿U‡ Œ¿†RT|• s²ŒÛXeh R·[Ty|·[‰. C‹R ŒÛX›¨•, SP“ Œ‡ Bz¥, SÖyzÁ ÚR›ÛX H¼¿U‡ 20 ÚLÖz fÚXÖÛY Gy|• G] U‡‘PTy|·[‰. ÙNÁ\ 2007-08-B• Bz¥ ÚR›ÛX H¼¿U‡ 18.90 ÚLÖz fÚXÖ A[«¼h C£‹R‰.

SP“ Œ‡ Bz¥, TÖfÍRÖÁ S• SÖyz¦£‹‰ 1.20 ÚLÖz fÚXÖ ÚR›ÛXÛV C\ehU‡ ÙNš‰ ÙLÖ·º• GÁ¿ G‡ŸTÖŸeLTyP‰. Gf‰, DWÖÁ U¼¿• DWÖe BfV SÖ|LºeLÖ] ÚR›ÛX H¼¿U‡ RXÖ 2 ÚLÖz A[«¼h C£eh• G]°• U‡‘PTy|·[‰.

U†‡V AÛUoNŸ Ù^šWÖ• WÚUÐ, ÙLÖop›¥ –Á]„ ÚR›ÛX HX ÛUV†ÛR ÙRÖPjf ÛY†‰ ÚTr•ÚTÖ‰ ÚU¼LP RLY¥LÛ[ ÙR¡«†RÖŸ. R¼ÙTÖµ‰ S• SÖyz¥ L°LÖ†‡, ÙLÖ¥L†RÖ, p¦h¡ U¼¿• ^¥ÛTh¡ BfV CPjL¸¥ –Á ]„ ÚR›ÛX HX ÛUVjL· ÙRÖPjLTy|·[]. CRÛ]V|†‰, I‹RÖYRÖL ÙLÖop›¥ –Á]„ HX ÛUV• ÙRÖPjLTy|·[‰. CRÛ] ÙRÖPŸ‹‰, ÚLÖV• “†ŠŸ U¼¿• hÁÅŸ BfV CPjL¸¨• –Á]„ ÚR›ÛX HX ÛUVjL· ÙRÖPjLT|• G] AÛUoNŸ ÙR¡«†RÖŸ.

–Á]„ ÚR›ÛX ÛUVjL·

SÖyz¥ –Á]„ ÚR›ÛX HX ÛUVjL· ÙRÖPjLTy| Y£YÛRV|†‰, Y‚LŸL[Ö¥ ÚSWzVÖL 147 B|L[ÖL ÚU¼ÙLÖ·[Ty| Y‹R HX ÛUVjL· TzTzVÖL «Xefe ÙLÖ·[T|•. Y£• 2009-B• B| ^]Y¡ 31-‹ ÚR‡ ˜R¥ C‹R –Á]„ HX ÛUVjL¸¥ TQTy|YÖPÖ ‘¡°• ÙNV¥TÖyz¼h Y£• G] AÛUoNŸ ÙR¡«†RÖŸ.

HXeLÖš

Y£• 2009-B• B| ÙNP•TŸ UÖR†‡¦£‹‰ Y‚LŸL[Ö¥ ÚSWzVÖL ÚU¼ÙLÖ·[T|• HX ˜Û\ ˜µY‰UÖL Œ¿†RTP E·[‰. ‘Á“, C•ÛUVjL· YŸ†RL Y[ÖLjL· A¥X‰ ÚaÖyP¥L[ÖL UÖ¼½ AÛUeLT|•. –Á]„ HX ˜Û\›Á ™X• ÚR›ÛX YŸ†RL• ÚU¼ÙLÖ·[T|YRÖ¥, EXfÁ G‹R ™ÛX›¥ C£‹‰• ÚR›ÛX HX†ÛR ÚU¼ÙLÖ·[ ˜z•. AÛU›¥ A½˜L• ÙNšVTyP, HXeLÖš U¼¿• “ÛL›ÛX –Á]„ HX ÛUVjL· ÙY¼½LWUÖL ÙNV¥Ty| Y£YRÖL Ù^šWÖ• WÚUÐ ÚU¨• ÙR¡«†RÖŸ.

2009-B• B| ‘WY¡ UÖR•, ÙLÖop›¥ 19-21-‹ ÚR‡L¸¥ C‹‡V NŸYÚRN ÚR›ÛX ‡£«ZÖ h½‘yPTz ÚU¼ÙLÖ·[T|• G] AÛUoNŸ ÚU¨• i½]ÖŸ.

^| TÖŸUÖ

¤.25 C¿‡ z«ÙP|

^| TÖŸUÖsyzeL¥ JŸeÍ Œ¿Y]†‡Á CVeh]Ÿ hµ, ÙNÁ\ UÖŸo UÖR†‰PÁ ŒÛ\YÛP‹R Œ‡ Bz¼LÖ] R‚eÛL ÙNšVTyP Œ‡ ŒÛX A½eÛLeh J“R¥ YZjfV‰.

C‹Œ¿Y]•, ÙNÁ\ Œ‡ Bz¼h ¤.100 ˜LU‡“ ÙLցP Tjh JÁ½¼h ¤.25-I C¿‡ z«ÙPPÖL YZjL ˜z° ÙNš‰·[‰. C‹Œ¿Y]•, ÙNÁ\ Œ‡ Bz¼h Tjh JÁ½¼h ¤.50-I CÛPeLÖX z«ÙPPÖL A½«†‡£‹R‰.

R]Xyr– ÚTje

“‡RÖL 68 fÛ[L· ÙRÖPjL ‡yP•

ÚLW[ UÖŒX• ‡£osÛW ÚNŸ‹R R]Xyr– ÚTje, T¥ÚY¿ «¡YÖeL† ‡yPjLÛ[ ÚU¼ÙLÖ·[ E·[‰. h½TÖL, CªYjf A|†R 5-6 B|L¸¥ UÂRY[ ÚU•TÖ|, ™XR]†ÛR A‡L¡†R¥ U¼¿• Œ¿Y]jLºeh A‡L LPÁ YZjhR¥ E·¸yP T¥ÚY¿ SPYzeÛLLÛ[ ÚU¼ÙLÖ·[ E·[‰.

qWÛU“ SPYzeÛL

C‰ h½†‰, CªYjf›Á ŒŸYÖL CVeh]£•, RÛXÛU ÙNV¥ A‡LÖ¡UÖ] A–R֐ N‰ŸÚY‡ i¿ÛL›¥, “Yjf T¥ÚY¿ qWÛU“ SPYzeÛLLÛ[ ÚU¼ ÙLÖ·[ E·[‰. h½TÖL, 68 “‡V fÛ[L· ÙRÖPjL ‡yP–PTy|·[‰. TÖWR ¡NŸª Yjf›Á AÄU‡eh ‘\h CefÛ[L· ÙRÖPjLT|•. ÚU¼LP ÙUÖ†R fÛ[L¸¥ 15 NR®R fÛ[L· ÚLW[ UÖŒX†‡¥ ÙRÖPjLT|•. R¼ÙTÖµ‰ Yjfeh 181 fÛ[L· E·[]. Yjfo ÚNÛYÛV ÚU•T|†‰• YÛL›¥ UÂRY[ ÚU•TÖ|, BWÖšop U¼¿• N‹ÛRT|†‰R¥, RLY¥ ÙRÖ³¥îyT• E·¸yP ‘¡° L· U¿ qWÛU“ ÙNšVTP E·[]. R¼ÙTÖµ‰ Yjf›Á ™XR] C£“ «fR• 15.66 NR®R• GÁ\ A[«¥ E·[‰. C‰, 12 NR®R A[«¼h hÛ\• G] G‡Ÿ TÖŸefÚ\Ö•. G]ÚY, “‡V ™XR]†ÛR ÙLց| Y£• YÛL›¥, Rh‡ YÖš‹R Œ‡ Œ¿Y]jLºeh TjhLÛ[ J‰eL°• ˜z° ÙNš‰·Ú[Ö•” GÁ¿ ÙR¡ «†RÖŸ.

LyPQ Y£YÖš

R]Xyr– ÚTje, LyPQ AzTÛP›XÖ] Y£YÖÛV A‡L¡eL ‡yP–y|·[‰. TWÍTW Œ‡ ‡yPjL· U¼¿• L֐’y| ‡yPjL· ÚTÖÁ\Y¼Û\ A‡L A[«¥ «ŒÚVÖL• ÙNšV ˜z° G|eLTy|·[‰. Y£• 2010-B• Bz¼h·, Yjf›Á ÙUÖ†R Y£YÖ›¥ 35 NR®R• LyPQ AzTÛP›XÖ] Y£YÖ›Á ™X• ÙT\ ‡yP–PTy|·[‰.

ÙNÁ\ Œ‡ Bz¥, CªYjf›Á ÙUÖ†R Y‚L• ™X• ¤.5,772 ÚLÖzVÖL C£‹R‰. C‡¦£‹‰ Yjf ¤.28.46 ÚLÖzÛV ŒLW XÖTUÖL Dyz C£‹R‰ G] A–R֐ N‰ŸÚY‡ ÚU¨• ÙR¡«†RÖŸ.

H.p.p. Œ¿Y]•

¤.600 ÚLÖz «¡YÖeL ‡yP• Œ¿†‡ÛY“

pÙU| E¼T†‡›¥ –L ÙT¡V Œ¿Y]UÖL ‡Lµ• H.p.p. Œ¿Y]•, ¤.600 ÚLÖz ‡yPo ÙNX«¥ ARÁ ÙWz–eÍ LÖÁf¢y YŸ†RL†ÛR «¡YÖeL• ÙNšV C£‹R‰. C†‡yP†ÛR R¼ÚTÖ‰ Œ¿†‡ E·[RÖL C‹Œ¿Y]†‡Á H.p.p. LÖÁf¢y ‘¡«Á RÛXÛU ÙNV¥ A‡LÖ¡ aÖÁÍ ‘ïoNÍ ÙR¡«†RÖŸ.

R¼ÚTÖ‰ SÖyz¥ Ly|UÖ] SPYzeÛLL· U¼¿• ®y| YN‡ ‡yPjL¸¥ rQeL ŒÛX H¼Ty|·[RÖ¥, ÙWz–eÍ LÖÁf¢yz¼LÖ] ÚRÛYTÖ| –L°• hÛ\‹‰ ÚT֝·[‰. G]ÚY, H.p.p. Œ¿Y]•, ARÁ ÙWz–eÍ LÖÁf¢y ‘¡«Á «¡YÖeL ‡yP†ÛR Œ¿†‡ E·[‰.

C‹Œ¿Y]•, Y£• 2012-B• Bz¼h·, ¤.600 ÚLÖz ‡yPo ÙNX«¥ SÖ| ˜µY‰UÖL, i|RXÖL 200 ÙWz–eÍ LÖÁf¢y ‘¡°LÛ[ ÙRÖPjL ‡yP–yz £‹R‰. C‹R ŒÛX›¥, Ly|UÖ] SPYzeÛLL¸¥ H¼Ty|·[ U‹R ŒÛXVÖ¥ C‹Œ¿Y]• C†‡yP†ÛR R¼ÚTÖ‰ Œ¿†‡ ÛY†‰·[‰.

C‹R ŒÛX›¥, C‹Œ¿Y]• C†ÙRÖ³¥ ‘¡°L¸¥ T‚“¡‹R 650 T‚VÖ[ŸL¸¥ 150 ÚTÛW ÙNÁ\ UÖR• T‚eL• ÙNš‰·[‰ GÁT‰ h½‘P†ReL‰.

Y¡ hÛ\“ SPYzeÛLL[Ö¥

LXÖ¥, rjL Y¡ Ys¦¥ ¤.40,000 ÚLÖz hÛ\•

SP“ 2008-09-B• Œ‡ Bz¼LÖ] U†‡V TyÙ^yz¼h ‘\h ÚU¼ÙLÖ·[TyP Y¡ hÛ\“ SPYzeÛLL[Ö¥, SP“ Œ‡ Bz¼h ŒŸQ›eLTyP LXÖ¥ U¼¿• rjL Y¡ Ys¥ rUÖŸ ¤.40,000 ÚLÖz hÛ\• GÁ¿ G‡ŸTÖŸeLT|f\‰.

¤.3.20 XyN• ÚLÖz

SP“ Œ‡ Bz¥ LXÖ¥ U¼¿• rjL Y¡L· YÖ›XÖL ¤.3.20 XyN• ÚLÖz Ys¦eL U†‡V TyÙ^yz¥ CXeh ŒŸQV• ÙNšVTyz£‹R‰. B]Ö¥ U†‡V TyÙ^y RÖeL¥ ÙNšVTyP ‘\h, U†‡V AWr, ÙTÖ£[ÖRÖW ŒÛXÛULÛ[e L£†‡¥ ÙLց|, LXÖ¥ U¼¿• rjL• BfV C]jL¸¥ pX Y¡e hÛ\“ SPYzeÛLLÛ[ ÚU¼ÙLցP‰. ERÖWQUÖL AÛU›¥, ÙTyÚWÖ¦V ÙTÖ£·L· R«W ÙT£•TÖXÖ] ÙTÖ£·L· —RÖ] E¼T†‡ Y¡ 4 NR®R• hÛ\eLTyP‰.

C‰ ÚTÖÁ\ Y¡e hÛ\“ N¨ÛLL[Ö¥, SP“ Œ‡ Bz¼h ŒŸQ›eLTy|·[ LXÖ¥ U¼¿• rjL Y¡ Ys¥ CXeÛL Gy|Y‰ Lz]• GÁ¿ ÙR¡f\‰. GÂÄ• LXÖ¥ U¼¿• rjL Y¡LºeLÖ] U†‡V YÖ¡V• C‰ h½†‰ L£†‰ G‰°• ÙR¡«eL«¥ÛX.

C‰ h½†‰ YÖ¡V†‡Á RÛXYŸ ‘.p.^Ö i¿•ÚTÖ‰, “SP“ Œ‡ Bz¼h ŒŸQ›eLTy|·[ CXef¥ rjL Y¡ Ys¥ ¤.27,885 ÚLÖz•, LXÖ¥ Y¡ Ys¥ ¤.12,590 ÚLÖz• hÛ\•. C‰ ŒoNV• J£ ÚNÖRÛ]VÖ] B|RÖÁ. GÂÄ• ŒŸQ›eLTy|·[ Y¡ Ys¥ CXeÛL Gy|Y‰ h½†‰ CÚTÖ‰ L£†‰ G‰°• ÙR¡«eL CVXÖ‰” GÁ¿ ÙR¡«†RÖŸ.

ÚNÛY Y¡ Ys¥

SP“ Œ‡ Bz¥, SY•TŸ UÖR• YÛW›XÖ] LÖX†‡¥, LXÖ¥ Y¡ Ys¥ ‡£‡ LWUÖL C¥ÛX. AÚR NUV• rjL Y¡ Ys¥ KW[«¼h SÁ\ÖL E·[‰. B]Ö¥ ÚNÛY Y¡ Ys¥, AeÚPÖTŸ UÖR• YÛW›¥, G‡ŸTÖŸ†R Y[ŸopÛVe LÖyz¨• p\TÖ] A[«¥ A‡L¡†‰·[‰.

SP“ B| SY•TŸ UÖR†‡¥ LXÖ¥ Y¡ Ys¥ 15 NR®R• hÛ\‹‰ ¤.8,556 ÚLÖzVÖL N¡YÛP‹‰·[‰. C‰ ÙNÁ\ BzÁ CÚR UÖR†‡¥ ¤.10,065 ÚLÖz VÖL C£‹R‰. CÚR UÖRjL¸¥ rjL Y¡ Ys¥ 0.8 NR®R• hÛ\‹‰ ¤.9,005 ÚLÖz›¦£‹‰ ¤.8,931 ÚLÖzVÖL N¡YÛP‹‰·[‰.

LoNÖ GÙQš C\ehU‡ ÙNX° A‡L¡eL YÖš“

SP“ Œ‡ Bz¥, BLÍ| UÖR†‡¼h ‘\h NŸYÚRN N‹ÛR›¥ LoNÖ GÙQš «ÛX ÙRÖPŸ‹‰ hÛ\‹‰ Y£f\‰. CRÁ LÖWQUÖL, LoNÖ GÙQš C\ehU‡eLÖL SÖ• ÙNX«|• ÙRÖÛL hÛ\• G] G‡ŸTÖŸeLT|f\‰. B]Ö¥, SP“ Œ‡ BzÁ ÙRÖPeL†‡¥ LoNÖ GÙQš «ÛX –L°• A‡L ¡†‰ C£‹RRÖ¨•, ¤TÖšeh G‡WÖ] PÖX¡Á ÙY¸U‡“ EVŸ° ÚTÖÁ\Y¼\Ö¨•, SP“ Œ‡ Bz¥ C\ehU‡ ÙNX° A‡L¡eh• G] U‡‘P Ty|·[‰.

ÙNÁ\ 2007-08-B• Bz¥ HW¥ ˜R¥ AeÚPÖTŸ UÖR• YÛW›XÖ] LÖX†‡¥ S• SÖ| 7.068 ÚLÖz PÁ LoNÖ GÙQÛV C\ehU‡ ÙNš‡£‹R‰. CRÁ U‡“ 3,520 ÚLÖz PÖXWÖh•.

ÚU¼LP RLY¥LÛ[ GÙQš AÛUoNL†‡Á ÙTyÚWÖ¦V ÙTÖ£·L· h½†‰ ‡yP–|R¥ U¼¿• Bš° ‘¡° ÙR¡«†‰·[‰.

ÙNÁ\ CW| UÖR LÖX†‡¥

YjfL[Ö¥ YZjLTyP LPÁ Y[Ÿop hÛ\‹‰·[‰

ÙTÖ‰† ‰Û\ GÙQš Œ¿Y]jLº•, EW Œ¿Y]jLº• YjfL¸¥ C£‹‰ YÖjfV LPÁLÛ[ ‡£•T ÙN¨†‡ Y£fÁ\]. SÖyz¥ TQ“ZeL˜• KW[«¼h A‡L¡†‰·[‰. CRÛ]V|†‰, ÙNÁ\ CW| UÖR LÖX†‡¥ YjfL[Ö¥ YZjL TyP LPÁ A[° hÛ\‹‰·[‰. TÖWR ¡NŸª Yjf (BŸ.’.I) ÙY¸›y|·[ “·¸ ««W• YÖ›XÖL C‰ ÙR¡V Y‹‰·[‰.

¤.17,000 ÚLÖz

YjfL[Ö¥ YZjLT|• LPÁ U¼¿• ‡WyPTyP ÙPTÖpy|L· h½†R “·¸ «YW• C£ YÖWjLºeh J£ ˜Û\ ÙY¸›PT|f\‰. ÙNÁ\ AeÚPÖTŸ 10-‹ ÚR‡ YÛW›XÖ] 15 C£ YÖWjL¸¥ YjfL[Ö¥ YZjLTyP EQ° A¥XÖR LPÁ ARÖY‰, RVÖ¡“† ‰Û\, RÂSTŸL· U¼¿• ÙRÖ³¥ ‰Û\ Œ¿Y]jLºeh YZjLTyP LPÁ NWÖN¡VÖL ¤.17,000 ÚLÖz A‡L¡†‰·[‰. AÚRNUV•, ÙNÁ\ SÖÁh C£ YÖW LÖX†‡¥ YjfL[Ö¥ YZjLTyP LPÁ NWÖN¡VÖL ¤.8,090 ÚLÖz Uy|ÚU Y[Ÿop L|·[‰.

ÙUÖ†R LPÁ

ÙNÁ\ AeÚPÖTŸ 10-‹ ÚR‡ YÛW›XÖ] LÖX†‡¥ YjfL[Ö¥ YZjLTyP EQ°e LPÁ E·¸yP ÙUÖ†R LPÁ, ÙNÁ\ B|PÁ J‘|•ÚTÖ‰ 29.4 NR®R• EVŸ‹‰·[‰. AÚRNUV•, ÙNÁ\ zN•TŸ 5-‹ ÚR‡ YÛW›XÖ] LÖX†‡¥ YZjLTyP LPÁ Y[Ÿop «fR• 26.4 NR®R• GÁ\ A[«¥ hÛ\‹‰·[‰. C‰, ÙNÁ\ SÖÁh C£ YÖW LÖX†‡¥ YjfL[Ö¥ YZjLTyP LPÂÁ Y[Ÿop ÚYL• hÛ\‹‰·[ÛR G|†‰eLÖy|f\‰.

CR]Ö¥, LPÁ YÖjhTYŸL¸Á G‚eÛL hÛ\‹‰ «yPRÖL L£R ˜zVÖ‰. HÙ]Á\Ö¥, SP“ Œ‡ BzÁ ˜R¥ B¿ UÖRjL¸¥ YjfL[Ö¥ YZjLTyP LPÂ¥ A‡L TjL¸ÛT ÙLց|·[ ÙTÖ‰† ‰Û\ GÙQš Œ¿Y]jL·, YjfL¸¦£‹‰ YÖjfV LPÛ] ‡£•T A¸†‰·[].

LoNÖ GÙQš

LP‹R ^ØÛX UÖR• 10-‹ ÚR‡ AÁ¿ J£ ’TÖš LoNÖ GÙQš «ÛX 147 PÖXWÖL EVŸ‹‰ C£‹R‰. CR]Ö¥, ÙTyÚWÖ¥, {N¥, UÙQÙQš, NÛUV¥ G¡Y֝ BfVY¼Û\ «¼TÛ] ÙNš‰ Y£• ÙTÖ‰† ‰Û\ GÙQš Œ¿Y]j Lºeh L|• CZ“ H¼TyP‰. CRÛ]V|†‰, ÙTÖ‰† ‰Û\ GÙQš Œ¿Y]j L· ÙNÁ\ AeÚPÖTŸ UÖR• YÛW›XÖ] LÖX†‡¥ YjfL¸¦£‹‰ A‡L A[«¥ LPÛ] ‡Wyz C£‹R].

R¼ÚTÖ‰ J£ ’TÖš LoNÖ GÙQš «ÛX rUÖŸ 77 NR®R• hÛ\‹‰ 40 PÖX£eh• gZÖL E·[‰. CR]Ö¥, ÙTÖ‰† ‰Û\ GÙQš Œ¿Y]jL·, ÙTy ÚWÖ¥ U¼¿• {N¥ «¼TÛ]›¥ p\TÖ] A[«¥ XÖT• Dyz Y£fÁ\]. CR]Ö¥, ÙWÖeL ÛL›£“ A‡L¡†‰·[RÖ¥ C‹Œ¿Y]jL· AeÚPÖTŸ UÖR• YÛW›¥ YÖjfV LPÁLÛ[ ‡£•T ÙN¨†R ÙRÖPjf E·[]. CÚRÚTÖÁ¿, EW RVÖ¡“ Œ¿Y]jLº• CªYց| ÙRÖPeL†‰PÁ J‘|•ÚTÖ‰ R¼ÚTÖ‰ LPÁ YÖjh• A[ÛY ÙYhYÖL hÛ\†‰·[].

GÙQš T†‡WjL·

ÚU¨•, U†‡V AWr, ÙTÖ‰† ‰Û\ GÙQš Œ¿Y]jLºeh GÙQš T†‡Wj LÛ[• ÙY¸›y|·[‰. C‰ÚTÖÁ\ LÖWQjL[Ö¥RÖÁ YjfL[Ö¥ YZjLTyP ÙUÖ†R LPÁ A[° hÛ\‹‰·[‰ G] L]WÖ Yjf›Á RÛXYŸ U¼¿• ŒŸYÖL CVeh]Ÿ H.p.UaÖ^Á ÙR¡«†RÖŸ.

C‹ŒÛX›¥, U†‡V AWr•, TÖWR ¡NŸª Yjf• SÖyz¥ TQ“ZeL†ÛR A‡L ¡eh• YÛL›¥ T¥ÚY¿ SPYzeÛLLÛ[ ÚU¼ÙLց| Y£fÁ\]. LPÁ YZjh YR¼LÖ] «‡˜Û\Lº• N¼¿ G¸ÛUVÖeLTy| Yyz «fRjLº• hÛ\eL Ty| Y£fÁ\]. C‰ÚTÖÁ\Y¼\Ö¥, Y£• LÖXjL¸¥ YjfL[Ö¥ YZjLT|• LPÁ A[° p\TÖ] A[«¥ A‡L¡eh• G] G‡ŸTÖŸeLT|f\‰.

ÙNÖனாyPÖ N֐yÚYŸ

100% p\“ z«ÙP|

ÙNÖ]ÖyPÖ NÖ@yÚYŸ Œ¿Y]• 100 NR®R p\“ z«ÙPÛP YZjL ˜z° ÙNš‰·[‰. ARÖY‰, ¤.1 ˜LU‡“ ÙLցP Tjh JÁ½¼h ¤.1 z«ÙPPÖL YZjLTP E·[‰.

C‹Œ¿Y]†‡Á TjhL·, Tjho N‹ÛR›¥ TyzV¦PTy| 10 B|L· ŒÛ\ YÛP‹RÛRV|†‰ C‹R p\“ z«ÙP| YZjL C£TRÖL C‹Œ¿Y]• A½«†‰·[‰.

R¼ÚTÖ‰ C‹Œ¿Y]†‡Á Tjh JÁ¿ ¤.17.48 GÁ\ A[«¥ E·[‰.

SP“ T£Y†‡¥

NŸeLÛW E¼T†‡ 1.95 ÚLÖz PÁ

SP“ 2008-09-B• B| NŸeLÛW T£Y†‡¥, SÖyzÁ NŸeLÛW E¼T†‡ 1.95 ÚLÖz PÁ]ÖL hÛ\• G] U¿ U‡’| ÙNšVTy|·[‰. ÙNÁ\ B| NŸeLÛW T£Y†‡¥ S• SÖyzÁ NŸeLÛW E¼T†‡ 2.64 ÚLÖz PÁ]ÖL C£‹R‰.

A‡L A[«¥ L£•“ T›¡PT|• ULÖWÖÐzWÖ, LŸSÖPLÖ, B‹‡WÖ, R–²SÖ|, E†RW‘WÚRN• ÚTÖÁ\ UÖŒXjL¸¥ L£•“ T›¡|• TWT[° hÛ\‹RÛRV|†‰, CªYց| NŸeLÛW E¼T†‡ hÛ\• G] C‹‡V NŸeLÛW BÛXL· NjL†‡Á RÛXÛU CVeh]Ÿ GÍ.G¥.Ù^›Á ÙR¡«†RÖŸ.

 

Entry filed under: வணிகம்.

23.12.08:மாலைத்துளிகள் 24.12.08 கட்டுரை:குழந்தைகளுக்கு வாசித்தலில் ஏற்படும் பிரச்சனைகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Visitors

  • 14,712 hits

Archives

December 2008
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Recent Comments


%d bloggers like this: